TNPSC CURRENT AFFAIRS PDF –05th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 05 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu government has constituted a 14 member task force to be headed by retired IAS officer R. Poornalingam that will assist the expert committee headed by the Chief Minister for Covid-19 management activities. The committee will have an advisory role and it will conduct meetings periodically and monitor the action taken on suggestions.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இக்குழு, முதலமைச்சர் தலைமையிலான கொரோனா தடுப்பு மேலாண்மை நிபுணர் குழுவுக்கு தேவையான உதவிகளை செய்யும். இக்குழுவில் அரசு சாரா, அலுவல் சார்ந்த 13 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2. A 9-year-old lioness, Neela, succumbed to Covid-19 at the Arignar Anna Zoological Park in Vandalur. Nine lions in the zoo have tested positive for the infection.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கோவிட் – 19 அறிகுறிகள் உள்ளதாக ஜூன் 03 அன்று கண்டறியப்பட்டது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன் நீலா என்ற 9 வயது உள்ள பெண் சிங்கம் உயிரிழந்தது.

India

3. The Facebook-owned messaging app WhatsApp has named Paresh B Lal as the Grievance Officer for India.

பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், பரேஷ் பி லால் என்பவரை இந்தியாவின் குறை தீர்க்கும் அதிகாரியாக நியமித்துள்ளது.

4. Dr Vinay K Nandicoori has been appointed as the Director at the CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB), Hyderabad, Telangana.

ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (CCMB) இயக்குநராக டாக்டர் வினய் கே நந்திகூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

5. The Union Cabinet, chaired by Prime Minister Shri Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) to be signed between India and Argentina. The MoU will provide an institutional mechanism for cooperation in the field of Mineral Resources.

இந்தியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கு இடையில் கனிம வளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

6. Dr Patrick Amoth, the acting Director-General for Health, Ministry of Health of Kenya has been appointed as the Chairman of the World Health Organisation (WHO) Executive Board, for a period of one year.

உலக சுகாதார நிறுவன நிர்வாக வாரியத்தின் புதிய தலைவராக கென்யா நாட்டைச் சேர்ந்த டாக்டர் பேட்ரிக் அமோத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7. Isaac Herzog has been elected as Israel’s 11th president in a secret ballot in the Knesset (Israel Parliament).

இஸ்ரேலின் 11வது ஐசக் ஹெர்சாக் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

8. International Day of Innocent Children Victims of Aggression is observed globally on 4th June every year.

சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Sports

9. The ICC has announced the decision to expand the men’s ODI Cricket World Cup to 14 teams for the 2027 and 2031 editions. In a release, the ICC also said that the men’s T20 World Cup will be expanded to 20 teams and will take place every two years from 2024-2030.

தற்போது டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2024-ல் இருந்து 20 அணிகள் பங்கேற்கும் தொடராக இதை மாற்றவும், ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இனி 14 அணிகள் பங்கேற்கும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the head of a 14 member task force for Covid-19 by the Tamil Nadu Government?

Kalaiyarasan

Kulasekaran

R. Poornalingam

Paresh B Lal

தமிழ்நாடு அரசின் கோவிட் -19 க்கான 14 உறுப்பினர்கள் பணிக்குழுவின் தலைவர் யார்?

கலையரசன்

குலசேகரன்

ஆர்.பூர்ணலிங்கம்

பரேஷ் பி லால்

2. What is the name of a lioness recently succumbed to Covid-19 at the Arignar Anna Zoological Park in Vandalur?

Neela

Leena

Meena

Deena

சமீபத்தில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் கோவிட் -19 ஆல் உயிரிழந்த பெண் சிங்கத்தின் பெயர் என்ன?

நீலா

லீனா

மீனா

தீனா

3. Who is the Grievance Officer of WhatsApp for India?

Kalaiyarasan

Kulasekaran

R. Poornalingam

Paresh B Lal

இந்தியாவுக்கான வாட்ஸ்அப்பின் குறை தீர்க்கும் அதிகாரி யார்?

கலையரசன்

குலசேகரன்

ஆர்.பூர்ணலிங்கம்

பரேஷ் பி லால்

4. The CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) is located at

Chennai

Bangalore

Mumbai

Hyderabad

சி.எஸ்.ஐ.ஆர் – செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல்-மையம் (CCMB) எங்கு அமைந்துள்ளது?

சென்னை

பெங்களூர்

மும்பை

ஹைதராபாத்

5. Who is the Chairman of the World Health Organisation (WHO) Executive Board?

Benjamin Netanyahu

Mahmud Abbas

Patrick Amoth

Isaac Herzog

உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்வாக வாரியத்தின் தலைவர் யார்?

பெஞ்சமின் நெதன்யாகு

மஹ்மூத் அப்பாஸ்

பேட்ரிக் அமோத்

ஐசக் ஹெர்சாக்

6. Who is the new President of Israel?

Benjamin Netanyahu

Mahmud Abbas

Patrick Amoth

Isaac Herzog

இஸ்ரேலின் புதிய ஜனாதிபதி யார்?

பெஞ்சமின் நெதன்யாகு

மஹ்மூத் அப்பாஸ்

பேட்ரிக் அமோத்

ஐசக் ஹெர்சாக்

7. International Day of Innocent Children Victims of Aggression is observed every year on

1. June 1

2. June 2

3. June 3

4. June 4

சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஜூன் 1

2. ஜூன் 2

3. ஜூன் 3

4. ஜூன் 4

8. With which country, India has signed an MoU for cooperation in the field of Mineral Resources?

Japan

Maldives

Argentina

Brazil

கனிம வளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது?

ஜப்பான்

மாலத்தீவுகள்

அர்ஜென்டினா

பிரேசில்

 

         

DOWNLOAD  Current affairs -05 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: