TNPSC CURRENT AFFAIRS PDF –06th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 06 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Chief Minister M.K. Stalin has announced the constitution of a high-level committee headed by a former judge of the Madras High Court Justice A.K. Rajan, to study the impact of the National Eligibility cum Entrance Test (NEET) on medical college admissions in Tamil Nadu.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை – சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

2. The Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced the extension of the Covid-19 lockdown for one more week from June 7 till 6 am on June 14 but offered region-wise relaxations based on the infection spread. While Chennai, districts in the north and south Tamil Nadu where COVID-19 cases have come down will get greater relaxations, 11 districts predominantly in the west and delta region where the infection rate is higher will have minimal relaxations.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில், வரும் 7ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

India

3. The Minister of Social Justice and Empowerment Thaawarchand Gehlot virtually launched the SAGE (Seniorcare Aging Growth Engine) initiative and SAGE portal for elderly persons. The SAGE portal will be a “one-stop access” of elderly care products and services by credible start-ups.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கோலோத் முதியோர் பராமரிப்பு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான SAGE போர்ட்டலை இணைய வழியில் தொடங்கி வைத்தார்.

4. The Hydrographic survey ship INS Sandhayak, the first of its class indigenously designed and built, was decommissioned after 40 years of service, at the Naval Dockyard Visakhapatnam on June 4.

இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த ஐ.என்.எஸ் சந்தாயக் கப்பல் 40 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஜூன் 4 அன்று விசாகப்பட்டினத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டது.

5. The International Chess Federation (FIDE) has announced a new partnership with digital transformation provider Tech Mahindra to create a Global Chess League under the mentorship of five-time world chess champion Viswanathan Anand.

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டுதலின் கீழ் உலகளாவிய செஸ் லீக்கை நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) டிஜிட்டல் வழங்குநர் டெக் மஹிந்திரா நிறுவுனத்துடன் புதிய கூட்டணியை அறிவித்துள்ளது.

6. The Reserve Bank of India Governor Shaktikanta Das announced that the National Automated Clearing House (NACH) will be operational on all days including Sundays, gazetted holidays and other bank holidays effective from August 1 throughout the year.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிற பேமெண்ட்ஸ் மற்றும் முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் NACH வசதி கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

7. The Energy Efficiency Services Ltd (EESL) has signed an MoU with the Indian Society of Heating, Refrigerating, and Air Conditioning Engineers (ISHRAE) for a strategic partnership in implementing energy-efficient and clean energy solutions in the heating, ventilating air conditioning, and refrigeration (HVAC&R) industry.

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) வெப்பம், காற்றோட்டம், காற்றுப் பதனாக்கம் மற்றும் குளிர்பதன (HVAC&R) துறையில் திறன் மிகுந்த மற்றும் தூய்மையான எரிசக்தி தீர்வுகளை செயல்படுத்த இந்திய வெப்பமாக்கல், குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் பொறியாளர்கள் (ISHRAE) உடன் மூலோபாய கூட்டாண்மைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

8. The Defence Acquisition Council (DAC) approved to issue of the Request for Proposal (RFP) for the construction of six conventional submarines under ‘Project-75 India’ (P-75I) under the Strategic Partnership (SP) Model.

மூலோபாய கூட்டு (SP) மாதிரியின் கீழ் ‘திட்டம்-75 இந்தியா’ (P-75I) இன் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவு கோரிக்கையை (RFP) வழங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

9. World Environment Day is observed on June 5 every year. The theme of World Environment Day this year is ‘Reimagine. Recreate. Restore’.

1974 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2021ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

10. NASA has announced that it is sending two new missions to Venus in order to examine the planet’s atmosphere and geological features. The two missions are DAVINCI+ (Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry, and Imaging) and VERITAS (Venus Emissivity, Radio Science, InSAR, Topography, and Spectroscopy).

வீனஸ் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் புவியியல் அம்சங்களை ஆராய்வதற்காக டாவின்சி + மற்றும் வெரிடாஸ் என்கிற இரண்டு புதிய பயணங்களை அனுப்புவதாக நாசா அறிவித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the head of a high-level committee appointed by the Tamil Nadu Government to study the impact of the NEET exam?

Kalaiyarasan

A.K. Rajan

Thaawarchand Gehlot

Ramesh Pokhriyal

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்?

கலையரசன்

ஏ.கே. ராஜன்

தாவர்சந்த் கெஹ்லோட்

ரமேஷ் போக்ரியால்

2. How many submarines are to be built under ‘Project-75 India’?

6

7

8

9

‘திட்டம் -75 இந்தியா’ இன் கீழ் எத்தனை நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட உள்ளன?

6

7

8

9

3. For which planet, DAVINCI+ mission is to be launched?

Mercury

Venus

Mars

Saturn

DAVINCI + என்கிற பயணம் யாரால் தொடங்கப்பட உள்ளது?

புதன்

வீனஸ்

செவ்வாய்

சனி

4.The Energy Efficiency Services Ltd has recently signed a strategic partnership MoU with

ISHRAE

CSIR

Tech Mahindra

Microsoft

எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் சமீபத்தில் எந்த நிறுவனத்துடன் மூலோபாய கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

ISHRAE

CSIR

Tech Mahindra

Microsoft

5. World Environment Day is observed every year on

1. June 5

2. June 6

3. June 7

4. June 8

ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஜூன் 5

2. ஜூன் 6

3. ஜூன் 7

4. ஜூன் 8

6. Which space agency has planned to launch the VERITAS mission?

ISRO

NASA

JAXA

ESA

வெரிடாஸ் என்கிற பயணத்தை எந்த விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது?

ISRO

NASA

JAXA

ESA

7. The SAGE portal was recently launched by

Kalaiyarasan

A.K. Rajan

Thaawarchand Gehlot

Ramesh Pokhriyal

SAGE போர்ட்டல் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

கலையரசன்

ஏ.கே. ராஜன்

தாவர்சந்த் கெஹ்லோட்

ரமேஷ் போக்ரியால்

8. The International Chess Federation has announced a partnership for Global Chess League with

ISHRAE

CSIR

Tech Mahindra

Microsoft

சர்வதேச செஸ் கூட்டமைப்பு உலகளாவிய செஸ் லீக்கிற்கு எந்த நிறுவனத்துடன் கூட்டணி அறிவித்துள்ளது?

ISHRAE

CSIR

Tech Mahindra

Microsoft

 

         

DOWNLOAD  Current affairs -06 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: