TNPSC CURRENT AFFAIRS PDF –06th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 06 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Vellore Institute of Technology (VIT) has been ranked as one among the top 12 institutions of India in engineering and technology and within the top 450 Universities in the world, as per QS World Subject Rankings, 2021.

தமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT) 2021 ஆம் ஆண்டின் QS உலக பாடநெறி தரவரிசையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முதல் 12 நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகின் சிறந்த 450 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இடம் பெற்றுள்ளது.

2.The Election Commission (EC) has decided to issue a ‘voter information slip’ instead of a ‘photo voter slip’ for the upcoming assembly election, Chief Electoral Officer Satyabrata Sahoo said on March 4.

வரும் சட்டமன்ற தேர்தலில் ‘புகைப்பட வாக்காளர் சீட்டு’க்கு பதிலாக ‘வாக்காளர் தகவல் சீட்டு’ வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ மார்ச் 4 ம் தேதி தெரிவித்தார்.

India

3.March 4 is observed every year as National Safety Day in India. This year, the focus of National Safety Day is on road safety and the theme is ‘Sadak Suraksha’ (road safety).

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 இந்தியாவில் தேசிய பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, தேசிய பாதுகாப்பு தினத்தின் மையப்பொருள் ‘சடக் சுரக்ஷா’ (சாலை பாதுகாப்பு) ஆகும்.

4.A total of 12 Indian institutes made it to the top 100 in the latest QS World University Rankings by Subjects 2021. These include Indian Institute of Technology (IIT) Bombay, IIT Delhi, IIT Madras, IIT Guwahati, IIT Kharagpur, Indian Institute of Science Bengaluru, Anna University, Jawaharlal Nehru University (JNU) New Delhi, OP Jindal Global University, Delhi University, Indian Institute of Management (IIM) Bangalore and IIM Ahmedabad.

2021 ஆம் ஆண்டின் QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 12 இந்திய நிறுவனங்கள் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த 12 நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி குவஹாத்தி, ஐ.ஐ.டி கரக்பூர், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு, அண்ணா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) புது தில்லி, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) பெங்களூர் மற்றும் ஐ.ஐ.எம் அகமதாபாத் ஆகும். இவற்றில் முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஐ.ஐ.டி பம்பாய் (தரவரிசை 49), ஐ.ஐ.டி டெல்லி (தரவரிசை 54), ஐ.ஐ.டி மெட்ராஸ் (தரவரிசை 94) ஆகும்.

5.The Delimitation Commission, a panel for redrawing the parliamentary and Assembly constituencies in Jammu and Kashmir, has got a one-year extension. The panel, headed by retired Supreme Court judge Ranjana Prakash Desai, came into existence in October, 2019.

ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக 2019ஆம் ஆண்டு, ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம்அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

International

6.The UN General Assembly has adopted India’s resolution to declare 2023 as International Year of Millets.

2023 ஐ சர்வதேச தினை ஆண்டாக அறிவிப்பதற்கான இந்தியாவின் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

7.The Indian Army’s special forces training school on March 4 commenced training of Turkmenistan’s special forces in ”combat free fall”.

இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை பயிற்சிப் பள்ளி மார்ச் 4 ஆம் தேதி துர்க்மெனிஸ்தானின் சிறப்புப் படைகளுக்கு ‘வான்குடை மிதவை’ பயிற்சியை வழங்க தொடங்கியது.

Sports

8.Kieron Pollard became the third player in international cricket to hit six sixes in an over after South Africa’s Herschelle Gibbs and India’s Yuvraj Singh.

இலங்கை அணிக்கெதிரான முதல் 20 ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் கிரன் பொல்லார்ட் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் இந்தியாவின் யுவராஜ் சிங் ஆகியோருக்குப் பிறகு ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை கிரன் பொல்லார்ட் பெற்றுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which of the following is decided to issue by the Election Commission for the upcoming election?

Photo Voter Slip

Voter Information Slip

Both 1 and 2

Neither 1 nor 2

பின்வருவனவற்றில் எது வரவிருக்கும் தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தால் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது?

புகைப்பட வாக்காளர் சீட்டு

வாக்காளர் தகவல் சீட்டு

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் இல்லை

2.Which institution from Tamil Nadu has been ranked as one among the top 12 institutions of India as per QS World Subject Rankings, 2021?

Vellore Institute of Technology

Chennai Institute of Technology

Hindustan Institute of Technology

SRM Institute of Technology

கியூஎஸ் உலக பாடநெறி தரவரிசை, 2021 இன் படி இந்தியாவின் முதல் 12 நிறுவனங்களில் ஒன்றாக தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் எது?

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்

சென்னை தொழில்நுட்ப நிறுவனம்

இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனம்

எஸ்ஆர்எம் தொழில்நுட்ப நிறுவனம்

3.National Safety Day is observed every year on

1. March 3

2. March 4

3. March 5

4. March 6

ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. மார்ச் 3

2. மார்ச் 4

3. மார்ச் 5

4. மார்ச் 6

4.Who is the head of the delimitation commission for Jammu and Kashmir?

B.S. Chauhan

H.L.Dattu

Ranjana Prakash Desai

Rekha Sharma

ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதி வரையறை ஆணையம் தலைவர் யார்?

பி.எஸ். சவுகான்

எச்.எல்.தத்து

ரஞ்சனா பிரகாஷ் தேசாய்

ரேகா சர்மா

5.What is the theme of National Safety Day?

Disaster Safety

Health Safety

Food Safety

Road Safety

தேசிய பாதுகாப்பு தினத்தின் மையப்பொருள் என்ன?

பேரழிவு பாதுகாப்பு

ஆரோக்கிய பாதுகாப்பு

உணவு பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு

6.Which of the following players have hit six sixes in an over in international cricket?

Yuvraj Singh

Kieron Pollard

Herschelle Gibbs

All the above

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த வீரர்கள் யார்?

யுவராஜ் சிங்

கிரன் பொல்லார்ட்

ஹெர்ஷல் கிப்ஸ்

மேலே உள்ள அனைத்தும்

7.How many Indian institutes made it to the top 100 in the latest QS World University Rankings by Subjects 2021?

10

11

12

13

சமீபத்திய கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் எத்தனை இந்திய நிறுவனங்கள் முதல் 100 இடங்களைப் பிடித்தன?

10

11

12

13

8.For which country, Indian Army’s special forces training school recently commenced training in “combat free fall?

Afghanistan

Tajikistan

Kazakhstan

Turkmenistan

எந்த நாட்டிற்காக, இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை பயிற்சிப் பள்ளி சமீபத்தில் “வான்குடை மிதவை’ பயிற்சி அளிக்கிறது?

ஆப்கானிஸ்தான்

தஜிகிஸ்தான்

கஜகஸ்தான்

துர்க்மெனிஸ்தான்

9.Which year has been declared International Year of Millets by the UN General Assembly?

2021

2022

2023

2024

ஐ.நா பொதுச் சபையால் எந்த ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது?

2021

2022

2023

2024

 

athiyaman book store

DOWNLOAD  Current affairs -06 MAR- 2021 PDF

 1,109 total views,  3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: