TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 07 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. The Chief Minister M.K. Stalin has announced economist J. Jeyaranjan as the Vice-Chairperson of the State Development Policy Council (SDPC). He has also named a full-time member and eight part-time members. Professor R. Srinivasan of the Department of Econometrics at the University of Madras would be a full-time member of the SDPC. Professor M. Vijayabaskar, Professor Sultan Ahmed Ismail, retired IAS officer Deenabandu, industrialist Mallika Srinivasan, vascular surgeon J. Amalorpavanathan, Siddha physician G. Sivaraman, Bharatnatyam artiste Narthaki Nataraj and legislator T.R.B. Rajaa, are part-time members of the panel.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
2. Indian Institute of Technology Madras’ Centre for Memory Studies recently hosted virtually Asia’s first International Memory Studies Workshop.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் மெமரி ஸ்டடீஸ் சென்டர் சமீபத்தில் ஆசியாவின் முதல் சர்வதேச நினைவக ஆய்வுகள் பயிற்சி கூட்டம் ஒன்றை நடத்தியது.
India
3. The Union Education Minister Ramesh Pokhriyal approved the release of the Performance Grading Index (PGI) 2019-20 for States and Union Territories of India. The Government has introduced the Performance Grading Index with a set of 70 parameters to catalyse transformational change in the field of school education. It was first published in 2019 with the reference year 2017-18. The PGI: States/UTs for 2019-20 is the third publication in this series.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தர குறியீட்டை (PGI) 2019-20 வெளியிட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒப்புதல் அளித்தார். நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 70 பிரிவுகளின் கீழ் அளவிடுவதற்காக செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதன்முதலில் 2019 இல் (2017-18 ஆண்டுக்கு) வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தொடரின் மூன்றாவது வெளியீடாகும். இந்த குறியீடு 2019-20 ஆண்டுக்கானது ஆகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
4. The G7 nations, comprising the US, UK, Germany, France, Canada, Italy and Japan, agreed to support a Global Minimum Corporate Tax rate of at least 15 per cent on large firms in each country they operate.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கும் வகையில் சர்வதேச வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க உலகளாவிய குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி ஒப்பந்தத்தில் ஜி-7 நாடுகள் கையெழுத்திட்டன. பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
5. Every year, World Pest Day (also sometimes called World Pest Awareness Day) is observed on 06 June.
ஒவ்வொரு ஆண்டும், உலக பூச்சி தினம் (சில நேரங்களில் உலக பூச்சி விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படுகிறது) ஜூன் 06 அன்று அனுசரிக்கப்படுகிறது
6. The UN Russian Language Day is observed annually on 06 June.
ஐக்கிய நாடுகள் ரஷ்ய மொழி தினம் ஆண்டுதோறும் ஜூன் 06 அன்று அனுசரிக்கப்படுகிறது.
7. World Food Safety Day (WFSD) is celebrated every year on 7 June 2021. This year’s theme, ‘Safe food today for a healthy tomorrow’.
உலக உணவு பாதுகாப்பு தினம் (WFSD) ஒவ்வொரு ஆண்டும் 2021 ஜூன் 7 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், ‘ஆரோக்கியமான நாளைக்கு இன்று பாதுகாப்பான உணவு’ ஆகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the Vice-Chairperson of the Tamil Nadu State Development Policy Council?
J. Jeyaranjan
T.R.B. Raaja
R. Srinivasan
Anand Srinivasan
தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவர் யார்?
ஜெ.ஜெயரஞ்சன்
டி.ஆர்.பி. ராஜா
ஆர்.சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்
2. Who is the full-time member of the Tamil Nadu State Development Policy Council?
J. Jeyaranjan
T.R.B. Raaja
R. Srinivasan
Anand Srinivasan
தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் முழு நேர உறுப்பினர் யார்?
ஜெ.ஜெயரஞ்சன்
டி.ஆர்.பி. ராஜா
ஆர்.சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்
3. To which field, the Performance Grading Index is related?
Health
Education
Water Management
Local Government
செயல்திறன் தர குறியீடு எந்தத் துறையுடன் தொடர்புடையது?
சுகாதாரம்
கல்வி
நீர் மேலாண்மை
உள்ளாட்சி
4. World Pest Awareness Day is observed every year on
1. June 4
2. June 5
3. June 6
4. June 7
உலக பூச்சி விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. ஜூன் 4
2. ஜூன் 5
3. ஜூன் 6
4. ஜூன் 7
5. How many parameters are there in the Performance Grading Index?
50
70
90
100
செயல்திறன் தர குறியீட்டில் எத்தனை அளவுருக்கள் உள்ளன?
50
70
90
100
6. The UN Russian Language Day is observed annually on
1. June 4
2. June 5
3. June 6
4. June 7
ஐ.நா. ரஷ்ய மொழி தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. ஜூன் 4
2. ஜூன் 5
3. ஜூன் 6
4. ஜூன் 7
7. Asia’s first International Memory Studies Workshop was organized by
1. IIT-Ropar
2. IIT-Delhi
3. IIT-Kanpur
4. IIT-Madras
ஆசியாவின் முதல் சர்வதேச நினைவக ஆய்வுகள் பட்டறையை எந்த நிறுவனம் சமீபத்தில் ஏற்பாடு செய்தது?
1. ஐ.ஐ.டி-ரோப்பர்
2. ஐ.ஐ.டி-டெல்லி
3. ஐ.ஐ.டி-கான்பூர்
4. ஐ.ஐ.டி-மெட்ராஸ்
8. World Food Safety Day is celebrated every year on
1. June 4
2. June 5
3. June 6
4. June 7
உலக உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. ஜூன் 4
2. ஜூன் 5
3. ஜூன் 6
4. ஜூன் 7
9. Which International forum recently signed the Global Minimum Corporate Tax rate agreement?
1. G4
2. G7
3. G20
4. BRICS
உலகளாவிய குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி விகித ஒப்பந்தத்தில் சமீபத்தில் எந்த சர்வதேச மன்றம் கையெழுத்திட்டது?
1. ஜி 4
2. ஜி 7
3. ஜி 20
4. பிரிக்ஸ்