TNPSC CURRENT AFFAIRS PDF –07th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 07 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

Full list of Tamil Nadu Cabinet and Council of Ministers

  1. M.K.Stalin: Chief Minister Public, General Administration, Indian Administrative Service, Indian Police Service, Other All India Service, District Revenue Officers, Police, Home, Special Initiatives, Special Programme Implementation, Welfare of Differently abled persons.
  2. Duraimurugan: Minister for Water Resources
  3. K.N.Nehru: Minister for Municipal Administration
  4. I.Periyasamy: Minister for Co-operation
  5. K. Ponmudi: Minister for Higher Education
  6. E.V.Velu: Minister for Public Works
  7. M.R.K. Panneerselvam: Minister for Agriculture and Farmers Welfare
  8. K.K.S.S.R Ramachandran: Minister for Revenue and Disaster Management
  9. Thangam Thennarasu: Minister for Industries
  10. S. Raghupathy: Minister for Law
  11. S. Muthusamy: Minister for Housing and Urban Development
  12. K.R. Periakaruppan: Minister for Rural Development
  13. T.M. Anbarasan: Minister for Rural Industries
  14. M.P.Saminathan: Minister for Information & Publicity
  15. P. Geetha Jeevan: Minister for Social Welfare & Women Empowerment
  16. Anitha R. Radhakrishnan: Minister for Fisheries
  17. S.R. Rajakannappan: Minister for Transport
  18. K. Ramachandran: Minister for Forests
  19. R. Sakkarapani: Minister for Food and Civil Supplies
  20. V. Senthil Balaji: Minister for Electricity, Prohibition & Excise
  21. R. Gandhi: Minister for Handlooms and Textiles
  22. Ma.Subramanian: Minister for Medical and Family Welfare
  23. P. Moorthy: Minister for Commercial Taxes and Registration
  24. S.S.Sivasankar: Minister for Backward Classes Welfare
  25. P.K. Sekar Babu: Minister for Hindu Religious and Charitable Endowments
  26. Palanivel Thiagarajan: Minister for Finance and Human Resources Management
  27. S.M. Nasar: Minister for Milk & Dairy Development
  28. Gingee K.S.Masthan: Minister for Minorities Welfare and Non-Resident Tamils Welfare
  29. Anbil Mahesh Poyyamozhi: Minister for School Education
  30. Siva. V. Meyyanathan: Minister for Environment – Climate Change and Youth Welfare and Sports Development
  31. C.V. Ganesan: Minister for Labour Welfare and Skill Development
  32. T. Mano Thangaraj: Minister for Information Technology
  33. M. Mathiventhan: Minister for Tourism
  34. N. Kayalvizhi Selvaraj: Minister for Adi Dravidar Welfare

 

  1. மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் (பொது நிர்வாகம் -இந்திய ஆட்சிப்பணி – இந்தியக் காவல் பணி- மாவட்ட வருவாய் -உள்துறை -மாற்றுத்திறனாளிகள் நலன் -சிறப்புத் திட்ட செயலாக்கம்)
  2. துரைமுருகன் – நீர்பாசனத்துறை மற்றும் கனிமங்கள்-சுரங்கங்கள்
  3. கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம் -நகர்ப்பகுதி- குடிநீர் வழங்கல்
  4. ஐ.பெரியசாமி –கூட்டுறவு மற்றும் புள்ளியியல் -முன்னாள் ராணுவத்தினர் நலன்
  5. க.பொன்முடி – உயர்கல்வித்துறை
  6. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மை துறை
  7. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் –வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
  8. தங்கம் தென்னரசு –தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
  9. எஸ்.ரகுபதி –சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை
  10. எ.வ.வேலு –பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
  11. முத்துசாமி –வீட்டுவசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
  12. கே.ஆர்.பெரியகருப்பன் –ஊரக வளர்ச்சித்துறை
  13. தாமோ. அன்பரசன் –சிறுதொழில் மற்றும் குடிசை மாற்று வாரியம்
  14. வெள்ளக்கோவில் சாமிநாதன் –செய்தி மற்றும் விளம்பரத்துறை
  15. கீதாஜீவன் –சமூக நலத்துறை
  16. அனிதா ராதாகிருஷ்ணன் –மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு
  17. ராஜகண்ணப்பன் –போக்குவரத்துத் துறை
  18. கா.ராமச்சந்திரன் – வனம்
  19. சக்கரபாணி –உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  20. செந்தில் பாலாஜி –மின்சாரத்துறை
  21. ஆர்.காந்தி –கைத்தறி மற்றும் துணிநூல் துறை
  22. மா.சுப்பிரமணியன் –சுகாதாரத்துறை
  23. பி.மூர்த்தி –வணிகவரித்துறை
  24. எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலன்
  25. சேகர்பாபு –இந்து சமய அறநிலையத்துறை
  26. பழனிவேல் தியாகராஜன் –நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை
  27. ஆவடி சா.மு.நாசர் – பால்வளத்துறை
  28. செஞ்சி மஸ்தான் –சிறுபான்மையினர் நலன்
  29. அன்பில் மகேஷ் –பள்ளிக்கல்வித்துறை
  30. மெய்யநாதன் –சுற்றுச்சூழல்துறை
  31. சி.வி.கணேசன் – தொழிலாளர்கள் நலன்
  32. மனோ தங்கராஜ் –தகவல் தொழில்நுட்பத்துறை
  33. மதிவேந்தன் –சுற்றுலாத்துறை
  34. கயல்விழி செல்வராஜ் –ஆதிதிராவிடர் நலத்துறை

Changes in the Departments/Ministries of Tamil Nadu Government

  1. The Ministry for Water Resources was delinked from the Ministry of Public Works.
  2. The Department of Agriculture was changed into the Department of Agriculture and Farmers Welfare.
  3. Climate Change has been added to the Department of Environment.
  4. The Health and Family Welfare Department was changed into the Department of Medical and Family Welfare.
  5. The Fisheries Department was changed into the Department of Fisheries and Fishermen Welfare
  6. The Department of Labour is part of the Department of Labour Welfare and Skill development.
  7. The Information and Public Relations Department has been renamed Information and Publicity Department.
  8. The Department of Social Welfare was changed into the Department of Social Welfare and Women Empowerment.
  9. The Personnel and Administrative Reforms Department will be called the Human Resources Management Department.
  10. The Department of Non-Resident Indians will be known as the Non-Resident Tamils Welfare.

1. தமிழகத்தின் நீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும்.

2. வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

3. சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

4. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதால், சுகாதாரம் என்பது துப்புரவு என்று குறிப்பது என்பதால் அத்துறைக்கு பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

5. மீனவர்கள் நலமில்லாமல் மீன் வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதால், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மீன்வளத்துறை ‘மீன் வளம் – மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.

6. தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.

7. செய்தி – மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’ யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது.

8. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்கும் பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்த நோக்கத்தில் செயல்படும் பொருட்டும், ‘சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை’ என்று வழங்கப்படவுள்ளது.

9. பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனிதவள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.

10. ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ என்கிற துறை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் அடைகிறது.

India

1. The Memoranda of Understanding (MOUs) have been signed between the Oil and Gas PSUs-Indian Oil, BPCL, HPCL, ONGC and GAIL, and Shri Badrinath Utthan Charitable Trust for Construction and Redevelopment of Shri Badrinath Dham as a Spiritual Smart hill Town in Uttarakhand.

எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் (இந்தியன் ஆயில், BPCL, HPCL, ONGC மற்றும் GAIL), மற்றும் ஸ்ரீ பத்ரிநாத் உத்தன் பொது தொண்டு அறக்கட்டளை ஆகியவற்றிற்கு இடையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலை ஆன்மீக ஸ்மார்ட் மலை நகரமாக மறுவடிவமைப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. .

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

1. At the invitation of the President of the European Council, Mr. Charles Michel, Prime Minister Shri Narendra Modi will participate in the meeting of the European Council on 08 May 2021 as a special invitee. The India-EU Leaders’ Meeting is hosted by the Prime Minister of Portugal, Mr António Costa. Portugal currently holds the Presidency of the Council of the European Union.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு சார்லஸ் மைக்கேலின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 8 அன்று நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தை போர்ச்சுகல் பிரதமர் திரு அன்டோனியோ கோஸ்டா தொகுத்து வழங்குகிறார். போர்ச்சுகல் தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பதவியை வகிக்கிறது.

2. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi has approved an MoU between India and the United Kingdom on migration and mobility partnership.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இடம்பெயர்வு மற்றும் இயக்கம் கூட்டாண்மை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The Ministry for Water Resources was delinked from the

1. Ministry of Finance

2. Ministry of Rural Development

3. Ministry of Public Works

4. Ministry of Forest

நீர்வள அமைச்சகம் எந்த அமைச்சகத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டது?

நிதி அமைச்சகம்

ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பொதுப்பணித்துறை அமைச்சகம்

வன அமைச்சகம்

2. Who is the Minister for Finance and Human Resources Management in Tamil Nadu?

Ma. Subramanian

Duraimurugan

Senthil Balaji

Palanivel Thiagarajan

தமிழ்நாட்டில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறைகளின் அமைச்சர் யார்?

மா. சுப்பிரமணியன்

துரைமுருகன்

செந்தில் பாலாஜி

பழனிவேல் தியாகராஜன்

3. Who is the Minister for Electricity?

Ma. Subramanian

Duraimurugan

Senthil Balaji

Palanivel Thiagarajan

மின்சாரத்துறை அமைச்சர் யார்?

மா. சுப்பிரமணியன்

துரைமுருகன்

செந்தில் பாலாஜி

பழனிவேல் தியாகராஜன்

4. Who is the Minister for Medical and Family Welfare?

Ma. Subramanian

Duraimurugan

Senthil Balaji

Palanivel Thiagarajan

மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யார்?

மா. சுப்பிரமணியன்

துரைமுருகன்

செந்தில் பாலாஜி

பழனிவேல் தியாகராஜன்

5. Who is the President of the European Council?

Antonio Costa

Joe Biden

Boris Johnson

Charles Michel

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் யார்?

அன்டோனியோ கோஸ்டா

ஜோ பைடன்

போரிஸ் ஜான்சன்

சார்லஸ் மைக்கேல்

6. Badrinath Dham is located in

Himachal Pradesh

Uttar Pradesh

Uttarakhand

None of the above

பத்ரிநாத் கோயில் எங்கு அமைந்துள்ளது?

இமாச்சல பிரதேசம்

உத்தரபிரதேசம்

உத்தரகண்ட்

மேற்கூறிய எதுவும் இல்லை

7. Which country holds the Presidency of the Council of the European Union?

Spain

France

Portugal

UK

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பதவியை எந்த நாடு கொண்டுள்ளது?

ஸ்பெயின்

பிரான்ஸ்

போர்ச்சுகல்

இங்கிலாந்து

8. With which country, India has signed an MoU on migration and mobility partnership?

Spain

France

Portugal

UK

இடம்பெயர்வு மற்றும் இயக்கம் கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது?

ஸ்பெயின்

பிரான்ஸ்

போர்ச்சுகல்

இங்கிலாந்து

 

           

DOWNLOAD  Current affairs -07 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: