TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 08 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The Union government on April 6 shifted economic affairs secretary Tarun Bajaj as the new revenue secretary and moved Bangalore Metro Rail Corp. Ltd managing director Ajay Seth as economic affairs secretary, in a series of personnel changes spanning ministries.
மத்திய அரசு ஏப்ரல் 6 ம் தேதி பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தருண் பஜாஜை புதிய வருவாய் செயலாளராக நியமித்துள்ளது, பெங்களூர் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அஜய் சேத்தை பொருளாதார விவகாரத்துறை செயலாளராக நியமித்துள்ளது.
2.The six-member monetary policy committee of the Reserve Bank of India (RBI) headed by Governor Shaktikanta Das, has decided to keep key lending rates unchanged for the fifth consecutive time, in its April 2021 policy review meeting held between April 5 to 7, 2021.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) வட்டி விகிதங்களை பராமரித்து வருகிறது. ஏப்ரல் 5 முதல் 7 வரை நடைபெற்ற நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் முக்கிய கடன் விகிதங்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஆறாவது முறையாக கொள்கை விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
3.Noted socio-technologist Dr. Chintan Vaishnav has been appointed the mission director of Atal Innovation Mission (AIM), the government’s flagship initiative under NITI Aayog. Vaishnav will take over from Ramanathan Ramanan as the second Mission Director of AIM.
பிரபல சமூக தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ், நிதி ஆயோக்கின் கீழ் இயங்கும் அடல் புதுமை மிஷனின் (AIM) மிஷன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். AIM இன் முதல் மிஷன் இயக்குநர் ராமநாதன் ரமணன் ஆகும். வைஷ்ணவ் AIM இன் இரண்டாவது மிஷன் இயக்குநராக பொருப்பேற்கவுள்ளார்.
4.Former Gujarat DGP Shabir Hussein Shekhadam Khandwawala has taken over from Ajit Singh as the head of the BCCI’s Anti-Corruption Unit.
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் தலைவராக இருந்த அஜித் சிங்கின் பதவி காலம் முடிவு பெற்றதால், தற்போது அந்தப் பதவிக்கு புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஷபிர் உசேன் ஷேகதாம் கந்த்வாவாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
5.The International Monetary Fund recently released the World Economic Outlook titled “Managing Divergent Recoveries”.
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் “மாறுபட்ட மீட்டெடுப்புகளை நிர்வகித்தல்” என்ற தலைப்பில் உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
6.Forbes’ annual world’s billionaires list includes a record-breaking 2,755 billionaires, with Amazon founder Jeff Bezos topping it for the fourth consecutive year.
ஃபோர்ப்ஸ் பணக்காரர்களுக்கான சர்வதேசப் பட்டியலில் மொத்தம் 2,755 பில்லியனர்கள் உள்ளனர், அமெரிக்காவின் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 177 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.
7.The India H2 Alliance has been formed by leading industry majors in the region, with Chart Industries and Reliance Industries acting as steering group co-leads. A new alliance dedicated to commercialising hydrogen technologies and systems to encourage the construction of net-zero carbon pathways in India has been unveiled on 6th April.
பிராந்தியத்தின் முன்னணி தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து இந்தியா எச் 2 கூட்டணியை ஏப்ரல் 6 ஆம் தேதி உருவாக்கியுள்ளன, சார்ட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இந்தக் கூட்டணியின் தலைவர்களாக செயல்படுகின்றன. இது இந்தியாவில் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை வணிக மயமாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கூட்டணியாகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the new economic affairs secretary of the Indian Government?
Tarun Bajaj
Chintan Vaishnav
Ajay Seth
Shabir Hussein
இந்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் யார்?
தருண் பஜாஜ்
சிந்தன் வைஷ்ணவ்
அஜய் சேத்
ஷபீர் உசேன்
2. Who is the new revenue secretary of the Indian Government?
Tarun Bajaj
Chintan Vaishnav
Ajay Seth
Shabir Hussein
இந்திய அரசின் புதிய வருவாய் துறை செயலாளர் யார்?
தருண் பஜாஜ்
சிந்தன் வைஷ்ணவ்
அஜய் சேத்
ஷபீர் உசேன்
3. How many members are there in the monetary policy committee of the Reserve Bank of India?
4
5
6
7
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
4
5
6
7
4. Who is the mission director of Atal Innovation Mission?
Tarun Bajaj
Chintan Vaishnav
Ajay Seth
Shabir Hussein
அடல் புதுமை மிஷனின் மிஷன் இயக்குநர் யார்?
தருண் பஜாஜ்
சிந்தன் வைஷ்ணவ்
அஜய் சேத்
ஷபீர் உசேன்
5. Atal Innovation Mission is a flagship initiative of
1. Ministry of Education
2. Ministry of Environment
3. Ministry of Finance
4. NITI Aayog
அடல் புதுமை மிஷன் எந்த அமைச்சகம்/அமைப்பின் முதன்மை முயற்சி?
1. கல்வி அமைச்சகம்
2. சுற்றுச்சூழல் அமைச்சகம்
3. நிதி அமைச்சகம்
4. நிதி ஆயோக்
6. Who is the head of the BCCI’s Anti-Corruption Unit?
Tarun Bajaj
Chintan Vaishnav
Ajay Seth
Shabir Hussein
பி.சி.சி.ஐ யின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் யார்?
தருண் பஜாஜ்
சிந்தன் வைஷ்ணவ்
அஜய் சேத்
ஷபீர் உசேன்
7. Which organisation releases the World Economic Outlook?
WTO
WB
UNO
IMF
எந்த அமைப்பு உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிடுகிறது?
WTO
WB
UNO
IMF
8. Who tops the Forbes’ annual world’s billionaires list?
Larry Page
Jeff Bezos
Steve Jobs
Jack Dorsey
ஃபோர்ப்ஸ் பணக்காரர்களுக்கான சர்வதேசப் பட்டியலில் யார் முதலிடம் வகிக்கிறார்?
லாரி பேஜ்
ஜெஃப் பெசோஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்
ஜாக் டோர்சி
9. Which industries are leading the India H2 Alliance?
Reliance
Chart
Both 1 and 2
Neither 1 nor 2
இந்தியா எச் 2 கூட்டணியை எந்த நிறுவனங்கள் வழிநடத்துகின்றன?
ரிலையன்ஸ்
சார்ட்
1 மற்றும் 2 இரண்டும் சரி
1 மற்றும் 2 இரண்டும் தவறு