TNPSC CURRENT AFFAIRS PDF –09th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 09 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The central government has appointed S Ramann as Chairman and Managing Director of Small Industries Development Bank of India (SIDBI). The appointment is for a period of three years from the date of his assuming the charge or until further orders.

சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் எஸ் ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் மூன்று வருட காலத்திற்கு இந்த பொறுப்பை வகிப்பார்.

2.The Consumer Confidence Index fell to 53.1 in March 2021 from 55.5 in January 2021, the RBI survey released on April 7 showed.

ஜனவரியில் 55.5 ஆக இருந்த நுகர்வோர் நம்பிக்கை குறியீடு மார்ச் மாதத்தில் 53.1 ஆக குறைந்தது என்று ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பு காட்டுகிறது.

3.The International Monetary Fund recently announced Solidarity Tax on Pandemic Winners and the wealthy. That is, the companies that prospered during the COVID-19 crisis should pay an additional tax to show solidarity towards those hit hardest by the pandemic.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் கொரோனா தொற்று வெற்றியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது ஒற்றுமை வரியை விதித்துள்ளது. அதாவது, COVID-19 நெருக்கடியின் போது முன்னேறிய நிறுவனங்கள், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த கூடுதல் வரியை செலுத்த வேண்டும்.

4.The famous Devishankar Awasthi Award has been awarded to the prolific Hindi prose, journalist, and critic Ashutosh Bhardwaj. This honor has been given to him for his work ‘Pitra-Vadh’.

புகழ்பெற்ற தேவி சங்கர் அவஸ்தி விருது இந்தி உரைநடையாளர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர் அசுதோஷ் பரத்வாஜுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘பித்ரா-வாத்’ என்ற படைப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

5.The Supreme Court of India has launched it’s Artificial Intelligence portal “SUPACE” (Supreme Court Portal for Assistance in Courts Efficiency) aimed at assisting judges with legal research.

நீதிபதிகளின் சட்ட ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக “SUPACE” (நீதிமன்றங்களின் திறன் மேம்பாட்டின் உதவிக்காக உச்ச நீதிமன்ற போர்டல்) என்கிற செயற்கை நுண்ணறிவு போர்ட்டலை இந்திய உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

6.The Agriculture Minister Narendra Singh Tomar on April 7, 2021, launched Madhukranti Portal. The Madhukranti Portal has been developed for online registration to achieve the traceability source of honey as well as other beehive products on the digital platform. The Madhukranti Portal is an initiative of the National Bee Board under the National Beekeeping and Honey Mission. The Agriculture Minister also launched NAFED’s Honey Corners which are special spaces for the sale of honey. Indian Bank is the technical and banking partner for the development of the digital platform.

வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏப்ரல் 7, 2021 அன்று மதுக்ராந்தி என்னும் போர்ட்டலைத் தொடங்கி வைத்தார். இணைய வழியில் தேன் மற்றும் பிற தேனீ தயாரிப்புகளின் மூலத்தை அடைய மதுக்ராந்தி போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இது தேசிய ‘தேனீ வளர்ப்பு மற்றும் தேன் மிஷனின்’ கீழ் இயங்கும் தேசிய தேனீ வாரியத்தின் ஒரு முயற்சியாகும். மேலும், வேளாண் அமைச்சர் தேனை விற்பனை செய்வதற்கான சிறப்பு இடங்களான NAFED இன் ஹனி கார்னர்களையும் தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் தொழில்நுட்ப மற்றும் வங்கி கூட்டாளர் இந்தியன் வங்கி ஆகும்.

7.The Reserve Bank of India has announced that it will be constructing and periodically publishing a “Financial Inclusion Index”. The index will measure the extent of financial inclusion in the country.

இந்திய ரிசர்வ் வங்கி “நிதி சேர்க்கை குறியீட்டை” உருவாக்கி அவ்வப்போது வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குறியீடு நாட்டில் நிதி சேர்க்கும் அளவை அளவிடும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the new Chairman and Managing Director of the Small Industries Development Bank of India?

S Ramann

Ashutosh Bhardwaj

Ajay Tyagi

Subhash Chandra

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யார்?

எஸ் ராமன்

அசுதோஷ் பரத்வாஜ்

அஜய் தியாகி

சுபாஷ் சந்திரா

2. The Consumer Confidence Index is released by

SIDBI

IRDAI

SEBI

RBI

நுகர்வோர் நம்பிக்கை குறியீடு யாரால் வெளியிடப்படுகிறது?

SIDBI

IRDAI

SEBI

RBI

3. Solidarity Tax on Pandemic Winners and the wealthy was recently announced by

WTO

IMF

WB

UNO

தொற்று வெற்றியாளர்கள் மற்றும் செல்வந்தர்கள் மீதான ஒற்றுமை வரி சமீபத்தில் யாரால் அறிவிக்கப்பட்டுள்ளது?

WTO

IMF

WB

UNO

4. Devishankar Awasthi Award was recently presented to

S Ramann

Ashutosh Bhardwaj

Ajay Tyagi

Subhash Chandra

தேவி சங்கர் அவஸ்தி விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?

எஸ் ராமன்

அசுதோஷ் பரத்வாஜ்

அஜய் தியாகி

சுபாஷ் சந்திரா

5. SUPACE artificial intelligence portal was recently launched by

1. Ministry of Agriculture

2. Ministry of Environment

3. Supreme Court of India

4. Reserve Bank of India

SUPACE செயற்கை நுண்ணறிவு போர்டல் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

1. வேளாண் அமைச்சகம்

2. சுற்றுச்சூழல் அமைச்சகம்

3. இந்திய உச்ச நீதிமன்றம்

4. இந்திய ரிசர்வ் வங்கி

6. NAFED’s Honey Corners were recently launched by

Ministry of Agriculture

Ministry of Environment

Supreme Court of India

Reserve Bank of India

NAFED இன் ஹனி கார்னர்ஸ் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

வேளாண் அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய ரிசர்வ் வங்கி

7. The Madhukranti Portal is an initiative of

National Bee Board

Indian Council of Agricultural Research

National Dairy Research Institute

Indian Agricultural Research Institute

மதுக்ராந்தி போர்ட்டல் எந்த அமைப்பின் முயற்சி?

தேசிய தேனீ வாரியம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

8. Financial Inclusion Index is published by

SIDBI

IRDAI

SEBI

RBI

நிதி சேர்க்கை அட்டவணை யாரால் வெளியிடப்படுகிறது?

SIDBI

IRDAI

SEBI

RBI

9. Who is the technical and banking partner for the development of the Madhukranti Portal?

Canara Bank

Union Bank

Indian Bank

State Bank of India

மதுக்ராந்தி போர்ட்டலின் தொழில்நுட்ப மற்றும் வங்கி கூட்டாளர் யார்?

கனரா வங்கி

யூனியன் வங்கி

இந்தியன் வங்கி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

           

DOWNLOAD  Current affairs -09 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: