TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 09 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1. The e-committee of the Supreme Court of India has released the Draft Model Rules for Live-Streaming and Recording of Court Proceedings which is aimed at bringing greater transparency, inclusivity, and access to justice.
நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டு, அதுதொடர்பாக அனைத்து பங்குதாரர்களின் பின்னூட்டம் மற்றும் கருத்துக்களைக் கோரியுள்ளது.
2. The former power secretary Sanjeev Nandan Sahai has been selected as the new chairman of oil regulator Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB). A Search Committee headed by V K Saraswat, Member (S&T), NITI Aayog picked him up.
மூத்த நிர்வாகியும் முன்னாள் மின் செயலாளருமான சஞ்சீவ் நந்தன் சஹாய் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் (PNGRB) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதி ஆயோக் உறுப்பினர் (S&T) VK சரஸ்வத் தலைமையிலான தேடல் குழு சஹாயின் பெயரை பரிந்துரைத்துரைத்து.
3. The Central Board of Secondary Education (CBSE) in collaboration with Microsoft to introduce coding as a subject for students of Class 6-8 and the data science curriculum for Class 8-12 as new skilling subjects in the 2021-2022 academic session.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மைக்ரோசாப்ட் உடன் இணைந்து 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறியீட்டு முறையையும், 8-12 ஆம் வகுப்புக்கான தரவு அறிவியல் பாடத்திட்டத்தையும் 2021-22 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. Under the administration of the Ministry of Power, the Energy Efficiency Services Limited (EESL) and Technology, Education, Research and Rehabilitation for the Environment (TERRE) have signed a Memorandum of Understanding (MoU) to bring momentum to the promotion of Sustainable Development Goals and carbon neutrality across higher education institutes and national universities. The MoU was signed on World Environment Day, 5th June 2021, with the All India Council of Technical Education (AICTE) showing its full support.
எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் புனர்வாழ்வு (TERRE) ஆகியவை உயர் கல்வி நிறுவனங்கள், தேசிய பல்கலைக்கழகங்களில் கார்பன் நடுநிலைமையை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (AICTE) முழு ஆதரவுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தில் (ஜூன் 5, 2021) கையெழுத்தானது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
5. The Foreign Minister Abdulla Shahid of the Maldives has won an election as the next president of the 76th United Nations General Assembly (UNGA). He defeated a former Afghan Foreign Minister Zalmai Rassoul.
2021-22 ஆம் ஆண்டிற்கான 76 வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மே ரசூலை வீழ்த்தினார்.
6. India has been elected to the 54-member Economic and Social Council (ECOSOC), one of the six main organs of the United Nations, for the 2022-24 term. India was elected in the Asia-Pacific States category along with Afghanistan, Kazakhstan, and Oman in the elections.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முக்கிய உறுப்புகளில் ஒன்றாக 54 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) உள்ளது. இதில் 2022-24 காலத்திற்கு ஆசியா-பசிபிக் நாடுகள் பிரிவில் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
7. India’s economy is expected to grow at 8.3% for the Fiscal Year 2021-22 as per the World Bank’s latest projections in its Global Economic Prospects released on June 8, 2021.
2021-22 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8.3% ஆக உயரும் என்று உலக வங்கியின் சமீபத்திய உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
8. World Ocean Day is celebrated every year on June 8. This year, the theme of World Ocean Day is ‘The Ocean: Life and Livelihoods’.
உலகப் பெருங்கடல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலகப் பெருங்கடல் தினத்தின் கருப்பொருள் ‘பெருங்கடல்: வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள்’ ஆகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. The Draft Model Rules for Live-Streaming and Recording of Court Proceedings was recently released by
Madras High Court
Bombay High Court
Allahabad High Court
Supreme Court
நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு மற்றும் பதிவு செய்வதற்கான வரைவு மாதிரி விதிகள் சமீபத்தில் எந்த நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டன?
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
2. Who is the new chairman of the Petroleum and Natural Gas Regulatory Board?
N.V. Ramana
Kuldeep Singh
Abdulla Shahid
Sanjeev Nandan Sahai
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் புதிய தலைவர் யார்?
என்.வி.ரமணா
குல்தீப் சிங்
அப்துல்லா ஷாஹித்
சஞ்சீவ் நந்தன் சஹாய்
3. With which company, CBSE has collaborated to introduce coding as a subject and data science for school students?
Apple
Microsoft
None of the above
பள்ளி மாணவர்களுக்கு குறியீட்டு முறை மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றை பாடமாக அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?
கூகிள்
ஆப்பிள்
மைக்ரோசாப்ட்
மேற்கூறிய எதுவும் இல்லை
4. World Ocean Day is celebrated every year on
1. June 6
2. June 7
3. June 8
4. June 9
ஒவ்வொரு ஆண்டும் உலக பெருங்கடல் தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. ஜூன் 6
2. ஜூன் 7
3. ஜூன் 8
4. ஜூன் 9
5. How many members are there in the Economic and Social Council (ECOSOC)?
51
52
53
54
பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் (ECOSOC) எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
51
52
53
54
6. Who has been elected as the President of the United Nations General Assembly?
N.V. Ramana
Kuldeep Singh
Abdulla Shahid
Sanjeev Nandan Sahai
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
என்.வி.ரமணா
குல்தீப் சிங்
அப்துல்லா ஷாஹித்
சஞ்சீவ் நந்தன் சஹாய்
7. Which country’s Foreign Minister has been recently elected as the President of the United Nations General Assembly?
Afghanistan
Pakistan
Singapore
Maldives
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக சமீபத்தில் எந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
சிங்கப்பூர்
மாலத்தீவுகள்