TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1.The knowledge park and museum at the memorial of the former Chief Minister Jayalalithaa at Marina beach was thrown open to the public on April 9.
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள அறிவு பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஏப்ரல் 9ஆம் தேதி பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டது.
2.Madhavan Mukund has been appointed Director of the Chennai Mathematical Institute. He will take over from Rajeeva Karandikar on May 1. Mr. Karandikar held the post for 10 years.
சென்னை கணித நிறுவனத்தின் இயக்குநராக மாதவன் முகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மே 1ம் தேதி ராஜீவா கரண்டிகர் இடமிருந்து இந்த பொறுப்பை ஏற்க உள்ளார் மாதவன் முகுந்த். திரு. கரண்டிகர் 10 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருந்தார்.
3.The Madras High Court on April 9 stayed the operation of an order passed by the Central Government on December 12, 2020, appointing former Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan as an Expert Member of the National Green Tribunal (NGT).
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) நிபுணர் உறுப்பினராக நியமித்து டிசம்பர் 12, 2020 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் செயல்பாட்டை ஏப்ரல் 9ஆம் தேதி மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
4.The Central Council for Research in Homoeopathy (CCRH), Ministry of AYUSH, organised a two-day scientific conference on the occasion of World Homoeopathy Day on April 10 & 11, 2021 in New Delhi. The theme of the conference is “Homoeopathy – Roadmap for Integrative Medicine”.
ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் (CCRH) உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் அறிவியல் மாநாட்டை ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் புதுதில்லியில் ஏற்பாடு செய்தது. மாநாட்டின் மையப்பொருள் “ஹோமியோபதி – ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான வரைபடம்”.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
India
5.The Union Education Minister, Ramesh Pokhriyal launched the world’s first Microsensor based Explosive Trace Detector (ETD) called “NanoSniffer”. The ETD has been developed by NanoSniff Technologies, an IIT Bombay incubated startup.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “நானோ ஸ்னிஃபர்” என்கிற உலகின் முதல் Microsensor based Explosive Trace Detector (ETD)ஐ வெளியிட்டார். இது ஐ.ஐ.டி பம்பாய் – இன் நானோ ஸ்னிஃப் டெக்னாலஜிஸ் என்கிற ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
6.India formally handed over Rs 100 crore ‘Fast Patrol Vessel’ “PS Zoroaster” to Seychelles during the high-level virtual interaction between the Indian PM Narendra Modi and Seychelles President Wavel Ramkalawan.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் செஷெல்ஸ் அதிபர் வேவெல் ராம்கலவன் ஆகியோருக்கு இடையிலான உயர் மட்ட மெய்நிகர் சந்திப்பின் போது இந்தியா செஷெல்ஸ் நாட்டிற்கு ரூ .100 கோடி மதிப்பிலான பி.எஸ்.ஜொராஸ்டர் என்கிற ‘வேகமான ரோந்து கப்பல்’-ஐ வழங்கியது.
7.World Homeopathy Day is celebrated every year on April 10 to spread awareness about homeopathy and its contribution to the world of medicine. The day marks the birth anniversary of the German physician Dr. Christian Friedrich Samuel Hahnemann.
ஹோமியோபதி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஜெர்மன் மருத்துவர் டாக்டர் கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல் ஹேன்மேனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is recently appointed as the Director of the Chennai Mathematical Institute?
Madhavan Mukund
Girija Vaidyanathan
Christian Friedrich Samuel
None of the above
சமீபத்தில் சென்னை கணித நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
மாதவன் முகுந்த்
கிரிஜா வைத்தியநாதன்
கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல்
மேற்கூறிய எதுவும் இல்லை
2. World Homeopathy Day is celebrated every year on
1. April 9
2. April 10
3. April 11
4. April 12
உலக ஹோமியோபதி தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?
1. ஏப்ரல் 9
2. ஏப்ரல் 10
3. ஏப்ரல் 11
4. ஏப்ரல் 12
3. NanoSniffer was launched by
Rajnath Singh
Jai Shankar
Ramesh Pokhriyal
Piyush Goyal
நானோ ஸ்னிஃபர் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
ராஜ்நாத் சிங்
ஜெய் சங்கர்
ரமேஷ் போக்ரியால்
பியூஷ் கோயல்
4. Whose birth anniversary is celebrated every year as World Homeopathy Day?
Madhavan Mukund
Girija Vaidyanathan
Christian Friedrich Samuel
None of the above
ஒவ்வொரு ஆண்டும் உலக ஹோமியோபதி தினமாக யாருடைய பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது?
மாதவன் முகுந்த்
கிரிஜா வைத்தியநாதன்
கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல்
மேற்கூறிய எதுவும் இல்லை
5. PS Zoroaster is a
Missile
Radar
Fast Patrol Vessel
Satellite
பி.எஸ்.சொராஸ்டர் என்பது ஒரு
ஏவுகணை
ரேடார்
வேகமான ரோந்து கப்பல்
செயற்கைக்கோள்
6. The world’s first Microsensor based Explosive Trace Detector is
Zoroaster
Vikram
Nano Sniffer
Bio Sniffer
உலகின் முதல் Microsensor based Explosive Trace Detector எது?
ஜொராஸ்டர்
விக்ரம்
நானோ ஸ்னிஃபர்
பயோஸ்னிஃபர்
7. A two-day scientific conference on the occasion of World Homoeopathy Day in New Delhi was organized by
CSIR
CCRH
ICMR
AIIMS
புது தில்லியில் உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் அறிவியல் மாநாடு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?
CSIR
CCRH
ICMR
AIIMS
8. PS Zoroaster was recently given by India to
Maldives
Seychelles
Madagascar
Bangladesh
பி.எஸ்.சொராஸ்டரை சமீபத்தில் எந்த நாட்டிற்கு இந்தியா வழங்கியது?
மாலத்தீவு
செஷெல்ஸ்
மடகாஸ்கர்
பங்களாதேஷ்