TNPSC CURRENT AFFAIRS PDF – 11th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 11 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Tamil Nadu Governor Banwarilal Purohit on August 10, 2021 appointed Prof Dr R Velraj as the vice-chancellor of Anna University for three years. Velraj will be succeeding Prof MK Surappa, whose tenure ended this April.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் டாக்டர் ஆர்.வேல்ராஜ் அவர்களை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டாக்டர் ஆர்.வேல்ராஜ் 3 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார்.

2. The budget session of the Tamil Nadu Legislative Assembly that is set to commence on August 13, will go on till September 21. A meeting of the Assembly’s Business Advisory Committee, chaired by Speaker M. Appavu on August 10, 2021, finalised the agenda for the upcoming session. From August 23, the debate on the demand for grants for all government departments will commence.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்டு 13ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்டு 10 அன்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்கள் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் செப்டம்பர் 21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்டு 23ம் தேதி முதல் செப்டம்ர் 21ம் தேதி வரை 23 நாட்கள் பொது பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. The FIBA (International Basketball Federation) has invited a 16-year-old girl, P Srilakshmi, from a government school in Coimbatore to play under the youth category in a national-level camp.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமியை தேசிய அளவிலான முகாமில் இளைஞர் பிரிவில் விளையாட ஃபிபா கூடைப்பந்து கூட்டமைப்பு அழைத்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

India

4. The Prime Minister, Shri Narendra Modi launched Ujjwala 2.0 (Pradhan Mantri Ujjwala Yojana – PMUY) by handing over LPG connections, at Mahoba in Uttar Pradesh via video conferencing. This scheme was launched in 2016 from Ballia in UP. The second edition of Ujjwala is launched from Mahoba.

உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தின் பாலியாவிலிருந்து 2016-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் பதிப்பும் உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது.

5. The Constitution 127th Amendment Bill, 2021, which seeks to restore the states’ power to make their own OBC lists, has been passed in the Lok Sabha with 385 members voting in support and no member opposing it.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மாநில/ யூனியன் பிரதேச அரசுகளே கண்டறியும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அரசமைப்புச் சட்ட (127-ஆவது திருத்தம்) மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 385 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட எதிராக வாக்களிக்கவில்லை. இதை தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

6. The Ministry of Education and University Grants Commission organized a National Webinar on the Use of Technology in Education on August 10, 2021.

கல்வி அமைச்சகம் மற்றும் யுஜிசி ஆகஸ்டு 10, 2021 அன்று கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த தேசிய இணைய கருத்தரங்கத்தை நடத்தியது.

Days and Themes

7. World Lion Day is celebrated on August 10 of every year.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who has been appointed as the vice-chancellor of Anna University?

Velraj

Appavu

Banwarilal Purohit

Narendra Modi

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

வேல்ராஜ்

அப்பாவு

பன்வாரிலால் புரோஹித்

நரேந்திர மோடி

2. Who is the Chairperson of Tamil Nadu Legislative Assembly’s Business Advisory Committee?

Velraj

Appavu

Banwarilal Purohit

Narendra Modi

தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழுவின் தலைவர் யார்?

வேல்ராஜ்

அப்பாவு

பன்வாரிலால் புரோஹித்

நரேந்திர மோடி

3. The Constitution 127th Amendment Bill, 2021 is related to

OBC

SC

ST

EWS

அரசியலமைப்பு 127 வது திருத்த மசோதா, 2021 கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

OBC

SC

ST

EWS

4. Who launched Ujjwala 2.0 scheme?

Velraj

Appavu

Banwarilal Purohit

Narendra Modi

உஜ்வாலா 2.0 திட்டத்தை யார் தொடங்கிவைத்தார்?

வேல்ராஜ்

அப்பாவு

பன்வாரிலால் புரோஹித்

நரேந்திர மோடி

5. Who organised a National Webinar on Use of Technology in Education?

CII

NIC

UGC

MCI

கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த தேசிய இணைய கருத்தரங்கத்தை எந்த அமைப்பு ஏற்பாடு செய்தது?

CII

NIC

UGC

MCI

6. Where was the Ujjwala 2.0 scheme launched?

Ballia

Varanasi

Ayodhya

Mahoba

உஜ்வாலா 2.0 திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

பாலியா

வாரணாசி

அயோத்தி

மஹோபா

7. World Lion Day is celebrated every year on

August 10

August 11

August 12

August 13

உலக சிங்கங்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

ஆகஸ்டு 10

ஆகஸ்டு 11

ஆகஸ்டு 12

ஆகஸ்டு 13

8. Pradhan Mantri Ujjwala Yojana was launched from

Ballia

Varanasi

Ayodhya

Mahoba

பிரதமரின் உஜ்வாலா திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

பாலியா

வாரணாசி

அயோத்தி

மஹோபா

DOWNLOAD  Current affairs -11 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: