TNPSC CURRENT AFFAIRS PDF –10th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The first session of the Tamil Nadu 16th Legislative Assembly would commence in Kalaivanar Arangam on June 21 with the Governor’s Address, Assembly Speaker M. Appavu announced in Chennai.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான 16-வது சட்டப்பேரவை, கடந்த மே 7 அன்று பதவியேற்றது. இந்நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 21 முதல் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

India

2. Anup Chandra Pandey assumed charge as the new Election Commissioner (EC) of India. He joined the Election Commission of India as second Election Commissioner in a three-member body headed by Chief Election Commissioner Sushil Chandra and Election Commissioner Rajiv Kumar.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டேவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதையடுத்து, மூன்று பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருக்கும் நிலையில் இரண்டாவது தேர்தல் ஆணையராக தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. The Ministry of Civil Aviation (MoCA) and Directorate General of Civil Aviation (DGCA) have granted a conditional exemption to Survey of India (Sol) from Unmanned Aircraft System (UAS) Rules, 2021. The drone deployment permission has been granted for large scale mapping of inhabited areas of villages under the central government scheme – Survey of villages and Mapping with Improvised Technology in Village Areas (SVAMITVA). The SVAMITVA scheme aims to provide an integrated property validation solution for rural India.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆகியவை ஆளில்லா விமான அமைப்பு (UAS) விதிகள், 2021 இலிருந்து சர்வே ஆஃப் இந்தியாவிற்கு (SoI) நிபந்தனை விலக்கு அளித்துள்ளன. அதாவது, கிராமப் பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேப்பிங் (SVAMITVA) என்கிற மத்திய அரசின் திட்டத்திற்கு கிராமங்களில் பெரிய அளவிலான கணக்கெடுப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. SVAMITVA என்கிற திட்டம் கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. QS Quacquarelli Symonds, global higher education analyst, has released the 18th edition of the world’s International University rankings. Three Indian Universities have achieved top-200 positions in QS World University Rankings 2022. IIT Bombay secured 177th position, IIT Delhi secured 185th rank and IISc Bengaluru secured 186th position. IISc Bengaluru ranked number 1 in the world for research.

QS சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலின் 18வது பதிப்பில் முதல் 200 இடங்களில் ஐஐடி மும்பை (117வது இடம்), ஐஐடி டெல்லி (185 வது இடம்), ஐஐஎஸ்சி பெங்களூரு (186 வது இடம்) ஆகிய இந்திய பல்கலைக்கழகங்கள் வந்துள்ளன. ஐஐஎஸ்சி பெங்களூரு ஆராய்ச்சி பிரிவில் உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

5. The Indian Council of Agricultural Research (ICAR), Ministry of Agriculture and Farmers Welfare and Digital India Corporation (DIC), Ministry of Electronics & Information Technology have signed an MoU on June 9, 2021, in order to facilitate farmers by providing location-specific ‘Demand-Based Tele Agriculture Advisories’.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் மற்றும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து ஜூன் 9, 2021 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகளுக்கு இருப்பிடம் குறிப்பிட்ட ‘தேவை அடிப்படையிலான தொலைபேசி வேளாண் ஆலோசனைகளை’ வழங்க உள்ளன.

6. The Convergence Energy Services Limited (CESL), a wholly-owned subsidiary of EESL under the Ministry of Power has signed a Memorandum of Understanding (MoU) with the Administration of Union Territory (UT) of Ladakh, to make it a clean and green UT.

மின் அமைச்சகத்தின் கீழுள்ள EESL நிறுவனத்தின் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL), லடாக்கின் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் (UT) சுத்தமான மற்றும் பசுமையான யூனியன் பிரதேசத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

7. The 31st edition of the India-Thailand Coordinated Patrol (Indo-Thai CORPAT) between the Indian Navy and the Royal Thai Navy is being conducted from 09 – 11 June 2021.

இந்திய கடற்படைக்கும் தாய்லாந்து கடற்படைக்கும் இடையிலான இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி (இந்தோ-தாய் கார்பாட்) இன் 31 வது பதிப்பு ஜூன் 09 முதல் 11 வரை நடத்தப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The first session of the newly elected legislative assembly begins with

Chief Minister

Governor

President

Opposition Leader

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் யாரின் உரையுடன் தொடங்கும்?

முதலமைச்சர்

ஆளுநர்

குடியரசுத் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

2. Who is the new Election Commissioner of India?

Anup Chandra Pandey

Sushil Chandra

Sunil Arora

Mahesh Kumar Aggarwal

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையர் யார்?

அனுப் சந்திர பாண்டே

சுஷில் சந்திரா

சுனில் அரோரா

மகேஷ் குமார் அகர்வால்

3. Which scheme aims to provide an integrated property validation solution for rural India?

SAMADHAN

SAMMAN

SHIKSHA

SWAMITVA

கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டம் எது?

சமதன்

சம்மன்

ஷிக்ஷா

ஸ்வமித்வா

4. The Convergence Energy Services Limited (CESL) has recently signed an MoU for clean and green UT with

Puducherry

Chandigarh

Jammu & Kashmir

Ladakh

கன்வெர்ஜென்ஸ் எரிசக்தி சேவைகள் லிமிடெட் (சிஇஎஸ்எல்) சமீபத்தில் சுத்தமான மற்றும் பசுமையான யூனியன் பிரதேசத்தை உருவாக்க எந்த UT உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

புதுச்சேரி

சண்டிகர்

ஜம்மு & காஷ்மீர்

லடாக்

5. What is the rank of IIT Bombay in QS International University Rankings?

31st

177th

185th

186th

QS சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் ஐ.ஐ.டி பம்பாயின் இடம் என்ன?

31 வது

177 வது

185 வது

186 வது

6. Which University has ranked first for research in QS International University Rankings?

1. IIT Bombay

2. IIT Delhi

3. IISc Bangalore

4. JNU

QS சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் ஆராய்ச்சி பிரிவில் முதல் இடம் பிடித்த பல்கலைக்கழகம் எது?

1. ஐ.ஐ.டி பம்பாய்

2. ஐ.ஐ.டி டெல்லி

3. ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்

4. ஜே.என்.யூ.

7. Who is the Chief Election Commissioner of India?

Anup Chandra Pandey

Sushil Chandra

Sunil Arora

Mahesh Kumar Aggarwal

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?

அனுப் சந்திர பாண்டே

சுஷில் சந்திரா

சுனில் அரோரா

மகேஷ் குமார் அகர்வால்

8. The______edition of Indo-Thai CORPAT conducted in June 2021.

31st

177th

185th

186th

ஜூன் 2021 இல் நடத்தப்பட்ட இந்தோ-தாய் கார்பாட் பயிற்சி எத்தனையாவது பதிப்பு?

31 வது

177 வது

185 வது

186 வது

9. What is the rank of IIT Delhi in QS International University Rankings?

31st

177th

185th

186th

QS சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் ஐஐடி டெல்லியின் இடம் என்ன?

31 வது

177 வது

185 வது

186 வது

 

 

         

DOWNLOAD  Current affairs -10 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: