TNPSC CURRENT AFFAIRS PDF –10th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Unified Command Centre (UCC), which is already acting as a cross-departmental hub for COVID-19 control activities in the State, has been designated as the COVID-19 War Room. The war room will act as the single nodal point and command centre for managing medical oxygen stock, vaccine requirement and bed availability for both government and private hospitals.

கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து, சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் ‘போர் அறை’ (வார் ரூம்) எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ‘104’ சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பது ஆகியவற்றுக்கான சிறப்பு மையமாக இது செயல்படுகிறது.

2. The Tamil Nadu government has announced Darez Ahamed as the head of the unified command centre (UCC), which will function as the COVID-19 war room.

கோவிட் -19 போர் அறையாக செயல்படவுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் (UCC) தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி தரேஸ் அகமது அவர்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

3. Gagandeep Singh Bedi, a senior IAS officer in the rank of Principal Secretary with many years of experience in disaster management, has been posted as the Commissioner of the Greater Chennai Corporation, replacing G. Prakash.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆகும்.

4. The Governor of Tamil Nadu, Banwarilal Purohit has appointed Senior counsel R. Shanmugasundaram as the new Advocate General for the state of Tamil Nadu.

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நியமித்துள்ளார்.

India

5. Himanta Biswa Sarma was sworn in as the 15th Chief Minister of Assam, along with 13 members of his cabinet, by Governor Jagdish Mukhi.

அசாம் மாநில 15 வது முதலமைச்சராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா அவர்களுக்கும் அவரது அமைச்சரவையின் 13 அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஜகதீஷ் முகி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

International

6. Labour Party politician Sadiq Khan was re-elected as London Mayor. Sadiq Khan became the first Muslim Mayor of London when first elected in 2016.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் மேயராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Sports

7. Lewis Hamilton of Mercedes defeated Red Bull’s Max Verstappen to win the Spanish Grand Prix in Barcelona.

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the new Advocate General for the state of Tamil Nadu?

Vijaya Narayanan

Somayaji

Muthukumarasamy

Shanmugasundaram

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் யார்?

விஜய நாராயணன்

சோமயாஜி

முத்துக்குமாரசாமி

சண்முகசுந்தரம்

2. Who is the Commissioner of the Greater Chennai Corporation?

Prakash

Gagandeep Singh Bedi

Darez Ahamed

Umanath

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் யார்?

பிரகாஷ்

ககன்தீப் சிங் பேடி

தாரேஸ் அகமது

உமநாத்

3. Who is the Governor of Assam?

Himanta Biswa Sarma

Jagdish Mukhi

Sarbananda Sonowal

Tarun Gogoi

அசாம் மாநிலத்தின் ஆளுநர் யார்?

ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஜெகதீஷ் முகி

சர்பானந்தா சோனோவால்

தருண் கோகாய்

4. Who is the head of the unified command centre (UCC) for COVID-19?

Prakash

Gagandeep Singh Bedi

Darez Ahamed

Umanath

COVID-19 க்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் (UCC) தலைவர் யார்?

பிரகாஷ்

ககன்தீப் சிங் பேடி

தாரேஸ் அகமது

உமநாத்

5. Who is the new Chief Minister of Assam?

Himanta Biswa Sarma

Jagdish Mukhi

Sarbananda Sonowal

Tarun Gogoi

அசாம் மாநிலத்தின் புதிய முதல்வர் யார்?

ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஜெகதீஷ் முகி

சர்பானந்தா சோனோவால்

தருண் கோகாய்

6. Who is the first Muslim Mayor of London?

Lewis Hamilton

Sadiq Khan

Max Verstappen

Shaun Bailey

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் யார்?

லூயிஸ் ஹாமில்டன்

சாதிக் கான்

மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஷான் பெய்லி

7. Who won the Spanish Grand Prix in 2021?

Lewis Hamilton

Sadiq Khan

Max Verstappen

Shaun Bailey

2021 இல் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வென்றவர் யார்?

லூயிஸ் ஹாமில்டன்

சாதிக் கான்

மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஷான் பெய்லி

 

           

DOWNLOAD  Current affairs -10 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: