TNPSC CURRENT AFFAIRS PDF –11th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 11 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Union Ministry of Labour and Employment has constituted an Expert Group on fixation of minimum wages and national floor minimum wages, chaired by the Director of the Institute of Economic Growth Ajit Mishra.

தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது பற்றி, தொழில்நுட்ப தகவல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான அஜித் மிஸ்ரா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

2.The Indian Institute of Technology (IIT), Hyderabad has developed nano-fibre based oral tablets of Amphotericin B, called as AmB, to treat fungal infections post COVID treatment. Currently the AmB is available in injectable form.

மியூக்கர் மைக்கோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து செலுத்தப்படுகிறது. தற்போது ஊசி வடிவில் செலுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாத்திரையாக (AmB) ஐதராபாத் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

3.India will install 20 GW of wind energy capacity over 2021-25, according to the India Wind Energy Market Outlook released by Global Wind Energy Council (GWEC).

2021-25 ஆம் ஆண்டுகளில் இந்தியா 20 ஜிகாவாட் காற்றாலை ஆற்றல் திறனை நிறுவும் என்று உலகளாவிய காற்றாலை ஆற்றல் கவுன்சில் (GWEC) வெளியிட்டுள்ள இந்திய காற்றாலை எரிசக்தி சந்தை கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.The Gujarat Maritime Board (GMB) will set up India’s first International  Maritime Services Cluster at GIFT City. It will be developed as a dedicated ecosystem comprising ports, shipping, logistics services providers and pertinent government regulators. The Maritime Cluster will also have an Alternate Dispute Resolution (ADR) Centre.

குஜராத் கடல் வாரியம் (GMB) இந்தியாவின் முதல் சர்வதேச கடல்சார் சேவைகள் கிளஸ்டரை குஜராத்தில் உள்ள GIFT நகரத்தில் அமைக்கவுள்ளது. கடல்சார் கல்வி நிறுவனங்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசு நிறுவனங்கள், கடல் / கப்பல் தொழில் சங்கங்கள் மற்றும் வணிகங்கள், கப்பல் நிதி, கடல் காப்பீடு, கடல்சார் நடுவர்கள், கடல்சார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடைநிலை சேவை வழங்குநர்கள் மற்றும் ஆதரவு சேவை வழங்குநர்கள் உள்ளடக்கிய ஒரு பிரத்யேக அமைப்பாக இது உருவாக்கப்படவுள்ளது.

5.NHPC Ltd has formed a joint venture company named Ratle Hydroelectric Power Corporation Limited for the implementation of the strategic 850 megawatt (MW) Ratle hydroelectric project in Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது 850 மெகாவாட் ‘ரேட்டல்’ நீர் மின்சக்தி திட்டம் அமைக்கப்படவுள்ளது. இதை செயல்படுத்த தேசிய நீர் மின் கழகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து  ரேட்டல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.

6.The Prime Minister Narendra Modi has launched three E100 ethanol dispensing stations in Pune under a pilot project.

பிரதமர் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மூன்று இ 100 எத்தனால் விநியோக நிலையங்களை தொடங்கி வைத்தார்.

7.The Kempegowda International Airport (KIA) has achieved net energy neutral status during the 2020-21 financial year.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) 2020-21 நிதியாண்டில் நிகர ஆற்றல் நடுநிலை நிலையை அடைந்துள்ளது.

8.NTPC Ltd. has become a signatory to the United Nations Global Compact’s CEO Water Mandate.

தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) ஐக்கிய நாடுகளின் குளோபல் காம்பாக்டின் CEO நீர் ஆணையில் கையொப்பமிட்டது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the head of the Expert Group on fixation of national floor minimum wages?
A.Ajit Mishra
B.Kuldeep Singh
C.Akshay Singh
D.Amit Mishra

தேசிய அளவிளான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட  நிபுணர் குழுவின் தலைவர் யார்?

A.அஜித் மிஸ்ரா
B.குல்தீப் சிங்
C.அக்‌ஷய் சிங்
D.அமித் மிஸ்ரா

2.Which institution has developed nano-fibre based oral tablets of Amphotericin B?
A.IIT-Hyderabad
B.IIT-Ropar
C.NHPC
D.NTPC

ஆம்போடெரிசின் பி என்கிற நானோ ஃபைபர் அடிப்படையிலான மாத்திரைகளை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது?

A.ஐ.ஐ.டி-ஹைதராபாத்
B.ஐ.ஐ.டி-ரோப்பர்
C.NHPC
D.NTPC

3.India Wind Energy Market Outlook is released by
A.GWEC
B.IEA
C.IAEA
D.WPEA

இந்தியா காற்றாலை ஆற்றல் சந்தை கண்ணோட்ட அறிக்கையை எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது?

A.GWEC
B.IEA
C.IAEA
D.WPEA

4.The Ratle Hydroelectric Plant is located in
A.Pune
B.GIFT city
C.Mumbai
D.Jammu and Kashmir

ரேட்டல் நீர்மின் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

A.புனே
B.GIFT நகரம்
C.மும்பை
D.ஜம்மு-காஷ்மீர்

5.The India’s first International  Maritime Services Cluster will be set at
A.Pune
B.GIFT city
C.Mumbai
D.Jammu and Kashmir

இந்தியாவின் முதல் சர்வதேச கடல்சார் சேவைகள் கிளஸ்டர் எங்கு அமைக்கப்படவுள்ளது?

A.புனே
B.GIFT நகரம்
C.மும்பை
D.ஜம்மு-காஷ்மீர்

6.Where were the three E100 ethanol dispensing stations recently launched by the Prime Minister?
A.Pune
B.GIFT city
C.Mumbai
D.Jammu and Kashmir

சமீபத்தில் பிரதமரால் மூன்று இ 100 எத்தனால் விநியோக நிலையங்கள் எங்கே தொடங்கப்பட்டுள்ளன?

A.புனே
B.GIFT நகரம்
C.மும்பை
D.ஜம்மு-காஷ்மீர்

7.The Ratle Hydroelectric Power Corporation Limited was recently formed by
A.IIT-Hyderabad
B.IIT-Ropar
C.NHPC
D.NTPC

ரேட்டல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சமீபத்தில் யாரால் உருவாக்கப்பட்டது?

A.ஐ.ஐ.டி-ஹைதராபாத்
B.ஐ.ஐ.டி-ரோப்பர்
C.NHPC
D.NTPC

8.Which airport achieved net energy neutral status during the 2020-21 financial year?
A.Kempegowda Airport
B.Vivekananda Airport
C.Indira Gandhi Airport
D.Rajiv Gandhi Airport

2020-21 நிதியாண்டில் நிகர ஆற்றல் நடுநிலையை அடைந்த விமான நிலையம் எது?

A.கெம்பேகவுடா விமான நிலையம்
B.விவேகானந்தர் விமான நிலையம்
C.இந்திரா காந்தி விமான நிலையம்
D.ராஜீவ் காந்தி விமான நிலையம்

9.Which organisation recently became the United Nations Global Compact’s CEO Water Mandate?
A.IIT-Hyderabad
B.IIT-Ropar
C.NHPC
D.NTPC

எந்த அமைப்பு சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குளோபல் காம்பாக்டின் CEO நீர் ஆணையில் கையொப்பமிட்டது?

A.ஐ.ஐ.டி-ஹைதராபாத்
B.ஐ.ஐ.டி-ரோப்பர்
C.NHPC
D.NTPC

         

DOWNLOAD  Current affairs -11 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d