TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13 July 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC July Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The World Gold Council (WGC) and Gems and Jewellery Export Promotion Council (GJEPC) have signed an agreement to promote gold jewellery in India this year.
இந்த ஆண்டு இந்தியாவில் தங்க நகைகளை ஊக்குவிப்பதற்காக உலக தங்க கவுன்சில் (WGC) மற்றும் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2.The Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) has signed a MoU with National Agricultural Cooperative Marketing Federation of India Ltd (NAFED) for harnessing the export potential of agricultural and processed food products.
விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி திறனைப் பயன்படுத்துவதற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புடன் (NAFED) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
3.An MoU was signed between the Indian Council for Cultural Relations (ICCR) and Delhi University in Dhaka on July 12 to set up ‘Bangabandhu Chair’ at Delhi University.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘பங்கபந்து இருக்கை’ அமைக்க இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
International
4.The Union Minister for Finance Nirmala Sitharaman participated virtually in the Third G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) Meeting under the Italian Presidency.
இத்தாலி நாட்டின் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பங்கேற்றார்.
5.Nepal’s Supreme Court reinstated the House of Representatives for the second time in five months, and directed President Bidya Devi Bhandari to appoint Nepali Congress chief Sher Bahadur Deuba as Prime Minister by July 13, 2021.
நேபாளத்தின் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், மேலும் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை 2 நாட்களுக்குள் நியமிக்க வேண்டும் என்றும், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6.The United Nations observes July 12 (Birthday of Malala Yousafzai) as World Malala Day to honour women and children’s rights around the world.
இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளான ஜூலை 12ம் தேதி, சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது.
Sports
7.Italy has won their second European Championship trophy after defeating England by 3-2 in a penalty shoot-out in the final of Euro 2020 trophy at Wembley Stadium in London.
லண்டனில் நடைபெற்ற யூரோ காலபந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 53 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி அணி. இது இத்தாலியின் இரண்டாவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையாகும்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.To promote gold jewellery in India, the World Gold Council (WGC) has signed an agreement with
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
இந்தியாவில் தங்க நகைகளை ஊக்குவிக்க எந்த அமைப்புடன் உலக தங்க கவுன்சில் (WGC) ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
2.For harnessing the export potential of agricultural and processed food products, the National Agricultural Cooperative Marketing Federation of India Ltd (NAFED) has signed an MoU with
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி திறனைப் பயன்படுத்துவதற்காக எந்த அமைப்புடன் இந்தியவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
3.To set up ‘Bangabandhu Chair’, Delhi University has signed an MoU with
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
‘பங்கபந்து இருக்கை’ அமைக்க எந்த அமைப்புடன் டெல்லி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?
A.APEDA
B.GJEPC
C.ICCR
D.BIS
4.Under which country’s presidency, the 3rd G20 Finance Ministers and Central Bank Governors (FMCBG) Meeting was conducted recently?
A.Italy
B.France
C.Germany
D.England
எந்த நாட்டின் தலைமையில் பதவியில், 3வது ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCBG) கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது?
A.இத்தாலி
B.பிரான்ஸ்
C.ஜெர்மனி
D.இங்கிலாந்து
5.Who is the new Prime Minister of Nepal?
A.Madhav Kumar Nepal
B.Pushpa Kamal Das
C.K.P. Sharma Oli
D.Sher Bahadur Deuba
நேபாளத்தின் புதிய பிரதமர் யார்?
A.மாதவ் குமார் நேபாள்
B.புஷ்ப கமல் தாஸ்
C.கே.பி. சர்மா ஓலி
D.ஷெர் பகதூர் தேவ்பா
6.World Malala Day is observed every year on
A.July 9
B.July 10
C.July 11
D.July 12
ஒவ்வொரு ஆண்டும் உலக மலாலா தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூலை 9
B.ஜூலை 10
C.ஜூலை 11
D.ஜூலை 12
7.Which country won the UEFA EURO 2020 trophy?
A.Italy
B.France
C.Germany
D.England
UEFA யூரோ 2020 கோப்பையை வென்ற நாடு எது?
A.இத்தாலி
B.பிரான்ஸ்
C.ஜெர்மனி
D.இங்கிலாந்து
DOWNLOAD Current affairs -13 JULY- 2021 PDF
MAY MONTH FULL CURRENT AFFAIR PDF