TNPSC CURRENT AFFAIRS PDF –13th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The DMK MLAs M. Appavu and K. Pitchandi were elected unopposed as Speaker and Deputy Speaker respectively of the 16th Tamil Nadu Legislative Assembly, and they assumed charge in the House.

16 வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சபாநாயகராக மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதையடுத்து, சட்டசபையில் மே 12 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

India

2. Puducherry has achieved the target of 100% piped water connection in rural areas under the Jal Jeevan Mission (JJM). Earlier, Goa, Telangana, and Andaman & Nicobar Islands have provided tap water supply to every rural home under Jal Jeevan Mission. So, Puducherry is the fourth State/UT to provide assured tap water supply to every rural home under Jal Jeevan Mission.

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதன் மூலம், வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு இருக்கும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது. இதன் மூலம் கோவா, தெலங்கானா, மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அடுத்தபடியாக, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் குழாய் இருக்கும் 4வது மாநிலம்/யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது.

Economics

3. The Reserve Bank of India has appointed Jose J Kattoor as Executive Director (ED).

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக ஜோஸ் ஜே. கட்டூர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. Padmakumar M Nair has been appointed as the CEO of the proposed National Asset Reconstruction Company Limited (NARC). NARC, also called a ‘bad’ bank, is expected to be operational in June 2021.

இந்திய வங்கிகளின் வாராக் கடனை நிர்வாகம் செய்யவும், விரைவில் தீர்வு காணவும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து உருவாக்கும் புதிய தேசிய வாராக்கடன் புனரமைப்பு நிறுவனம் (NARC) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பத்மகுமார் மாதவன் நாயர் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

5. The Reserve Bank of India (RBI) has granted authorization to Bajaj Finance for the issuance and operation of semi-closed prepaid payment instruments with perpetual validity.

இந்திய ரிசர்வ் வங்கி பஜாஜ் நிதி நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் கட்டண கருவிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. India participated in the 3rd Arctic Science Ministerial (ASM3). The first two meetings – ASM1 and ASM2 – were held in the USA in 2016 and Germany in 2018, respectively. ASM3 was jointly organized by Iceland and Japan. It was the first Ministerial meeting being held in Asia (Tokyo in Japan). The theme for ASM3: ‘Knowledge for the Sustainable Arctic’.

ASM3 என்கிற மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் (மே 8-9, 2021) இந்தியா பங்கேற்றது. முதல் இரண்டு கூட்டங்கள் – ASM1 மற்றும் ASM2 – முறையே அமெரிக்கா (2016) மற்றும் ஜெர்மனியில் (2018) இல் நடைபெற்றன. 1. ASM3 கூட்டத்தை ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் இணைந்து நடத்துகின்றன. இந்த கூட்டம் முதல் முறையாக ஆசியாவில் நடைபெறுகிறது. 2. ASM3 க்கான மையப்பொருள்: ‘நிலையான ஆர்க்டிக் பகுதிக்கான அறிவு’ ஆகும்.

7. International Nurse Day is observed globally on 12 May every year. This day is observed to commemorate the birth anniversary of Florence Nightingale. She was also known as Lady with the Lamp. The theme of 2021 International Nurses Day is ‘Nurses: A Voice to Lead – A vision for future healthcare’.

சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் ‘லேடி வித் தி லாம்ப்’ என்றும் அழைக்கப்படுகிறார். 2021 சர்வதேச செவிலியர் தினத்தின் மையப்பொருள் ‘செவிலியர்கள்: வழிநடத்த ஒரு குரல் – எதிர்கால சுகாதாரத்துக்கான பார்வை’ ஆகும்.

8. Former Senator Bill Nelson was sworn in as the 14th NASA administrator.

பில் நெல்சன் அவர்கள் நாசா அமைப்பின் 14 வது தலைவராக பதவியேற்றார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

Sports

9. The International Cricket Council (ICC) has announced the winners of the ICC Player of the Month Awards for April which recognizes and celebrates the best performances from both male and female cricketers across all forms of international cricket throughout the year. Pakistan’s Babar Azam won the ICC Men’s Player of the Month for April 2021. Australia’s Alyssa Healy has been named the ICC Women’s Player of the Month for April 2021.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில் மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிறந்த வீரருக்கான விருது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடத்தில் உள்ள பாபர் அசாம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று, சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the speaker of the Tamil Nadu Legislative Assembly?

P. Dhanapal

K. Pitchandi

M. Appavu

Duraimurugan

தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் யார்?

பி.தனபால்

கு.பிச்சாண்டி

மு.அப்பாவு

துரைமுருகன்

2. Who is the Deputy Speaker of Tamil Nadu Legislative Assembly?

P. Dhanapal

K. Pitchandi

M. Appavu

Duraimurugan

தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் யார்?

பி.தனபால்

கு.பிச்சாண்டி

மு.அப்பாவு

துரைமுருகன்

3. Who has been recently appointed as the Executive Director of RBI?

Rajeshwar Rao

Jose Kattoor

Bill Nelson

Padmakumar Nair

ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?

ராஜேஸ்வர ராவ்

ஜோஸ் கட்டூர்

பில் நெல்சன்

பத்மகுமார் நாயர்

4. The 1st Arctic Science Ministerial was held in

Tokyo

USA

Germany

India

முதலாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம் எங்கு நடைபெற்றது?

டோக்கியோ

அமெரிக்கா

ஜெர்மனி

இந்தியா

5. Who won the ICC Men’s Player for April 2021?

Mithali Raj

Virat Kohli

Babar Azam

Alyssa Healy

ஏப்ரல் 2021 க்கான ஐ.சி.சி சிறந்த வீரர் விருதை வென்றவர் யார்?

மிதாலி ராஜ்

விராட் கோலி

பாபர் அசாம்

அலிஸா ஹீலி

6. Who has been appointed as the CEO of the National Asset Reconstruction Company Limited?

Rajeshwar Rao

Jose Kattoor

Bill Nelson

Padmakumar Nair

தேசிய வாராக்கடன் புனரமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

ராஜேஸ்வர ராவ்

ஜோஸ் கட்டூர்

பில் நெல்சன்

பத்மகுமார் நாயர்

7. The 3rd Arctic Science Ministerial is organised by

Tokyo

USA

Germany

India

3 வது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தது யார்?

டோக்கியோ

அமெரிக்கா

ஜெர்மனி

இந்தியா

8. The International Nurse Day is observed every year on

1. May 9

2. May 10

3. May 11

4. May 12

சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 9

2. மே 10

3. மே 11

4. மே 12

9. Who is the administrator of NASA?

Rajeshwar Rao

Jose Kattoor

Bill Nelson

Rabi Shankar

நாசாவின் நிர்வாகத் தலைவர் யார்?

ராஜேஸ்வர ராவ்

ஜோஸ் கட்டூர்

பில் நெல்சன்

ரபிசங்கர்

10. won the ICC Women’s Player Month for April 2021?

Mithali Raj

Virat Kohli

Babar Azam

Alyssa Healy

ஏப்ரல் 2021 க்கான ஐ.சி.சி யின் சிறந்த வீராங்கனை விருதை வென்றவர் யார்?

மிதாலி ராஜ்

விராட் கோலி

பாபர் அசாம்

அலிஸா ஹீலி

 

           

DOWNLOAD  Current affairs -13 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d