TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 13th september 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC September Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதியமான் நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Date :13 SEP 2021
-
The Governor of Tamil Nadu and Punjab as well as the Administrator of the Union Territory of Chandigarh, Banwarilal Purohit, bid farewell to Tamil Nadu on September 12, 2021.
தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பன்வாரிலால் புரோஹித் அவர்கள் செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்றார்.
-
Vice-President M. Venkaiah Naidu inaugurated the 1.5 Megawatt rooftop solar power plant at Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER), Puducherry.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 புள்ளி 5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், 7 புள்ளி 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.
-
The reservation for women in government services will be raised from 30 per cent to 40 percent and young people who have lost their parents to COVID-19 will be given priority in government jobs. Similarly, the first generation graduates and those educated in the Tamil way will be given priority in government services. These were announced by the Minister for Human Resource Management Palanivel Thiagarajan in the Assembly.
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல், முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
India
-
On the last day of the Food Processing Week (September 12, 2021), the Union Minister of State for Food Processing Industries Prahlad Singh Patel inaugurated the Food Processing Unit of M/s Sahara Frozen Foods established in Morena, Madhya Pradesh, under the Cold Chain scheme of Central sector scheme – Pradhan Mantri Kisan SAMPADA Yojana.
உணவு பதப்படுத்தல் வாரத்தின் இறுதி நாளான செப்டம்பர் 11, 2021 அன்று, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் சஹாரா ஃப்ரோசன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உணவு பதப்படுத்தல் ஆலையை உணவு பதப்படுத்தல் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் அவர்கள் திறந்து வைத்தார். பிரதமரின் விவசாயிகள் சம்படா திட்டம் எனும் மத்திய துறை திட்டத்தின் குளிர்பதன சங்கிலி திட்டத்தின் கீழ் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது.
-
Bhupendra Patel was on September 12, 2021 elected as the new Chief Minister of Gujarat.
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் (59) அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
‘Human Rights and Terrorism in India’, book by BJP MP Subramanian Swamy, has been released.
நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய ‘இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
International
-
The British government will introduce legislation in 2021 that will require all newly built homes and offices to feature electric vehicle chargers in England. The new law will make England the first country in the world to require all new homes to have EV chargers.
புதிதாக கட்டப்படுகிற அனைத்து வீடுகளும் அலுவலகங்களும் மின்சார வாகன மின்னேற்றிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டத்தை இங்கிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், அனைத்து வீடுகளும் EV மின்னேற்றிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டத்தை இயற்றும் உலகின் முதல் நாடாக இங்கிலாந்து உருவாகிறது.
Days & Themes
-
Every year, International day South-South Cooperation is celebrated globally on September 12.
ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினம் செப்டம்பர் 12-ம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
-
Who inaugurated the rooftop solar power plant at Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research in Puducherry?
1. Bhupendra Patel
2. anwarilal Purohit
3. Prahlad Singh Patel
4. M. Venkaiah Naidu
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்தது யார்?
-
பூபேந்திர படேல்
-
பன்வாரிலால் புரோஹித்
-
பிரஹ்லாத் சிங் படேல்
-
M. வெங்கையா நாயுடு
-
The reservation for women in Tamil Nadu government services will be increased to
-
10%
-
20%
-
30%
-
40%
தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு ஆக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது?
-
10%
-
20%
-
30%
-
40%
-
Who inaugurated the Food Processing Unit of M/s Sahara Frozen Foods established in Morena?
-
Bhupendra Patel
-
Banwarilal Purohit
-
Prahlad Singh Patel
-
M. Venkaiah Naidu
மோரேனாவில் நிறுவப்பட்டுள்ள சஹாரா ஃப்ரோசன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் உணவு பதப்படுத்தல் ஆலையை தொடங்கி வைத்தவர் யார்?
-
பூபேந்திர படேல்
-
பன்வாரிலால் புரோஹித்
-
பிரஹ்லாத் சிங் படேல்
-
M. வெங்கையா நாயுடு
-
Who has been elected as the new Chief Minister of Gujarat?
-
Bhupendra Patel
-
Banwarilal Purohit
-
Prahlad Singh Patel
-
M. Venkaiah Naidu
குஜராத்தின் புதிய முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
-
பூபேந்திர படேல்
-
பன்வாரிலால் புரோஹித்
-
பிரஹ்லாத் சிங் படேல்
-
M. வெங்கையா நாயுடு
-
Which is the last day of the Food Processing Week in 2021?
-
September 12
-
September 13
-
September 14
-
September 15
2021 இல் உணவு பதப்படுத்தும் வாரத்தின் கடைசி நாள் எது?
-
செப்டம்பர் 12
-
செப்டம்பர் 13
-
செப்டம்பர் 14
-
செப்டம்பர் 15
-
Who wrote the book ‘Human Rights and Terrorism in India’?
-
Shashi Tharoor
-
Subramanian Swamy
-
Ram Ahuja
-
Ramachandra Guha
இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
-
சசி தரூர்
-
சுப்பிரமணியன் சுவாமி
-
ராம் அஹுஜா
-
ராமச்சந்திர குஹா
-
Which is the first country in the world to require all new homes to have EV chargers?
-
India
-
England
-
Japan
-
Germany
அனைத்து வீடுகளும் EV மின்னேற்றிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டத்தை இயற்றும் உலகின் முதல் நாடு எது?
-
இந்தியா
-
இங்கிலாந்து
-
ஜப்பான்
-
ஜெர்மனி
-
Who is the new Governor of Punjab?
-
Bhupendra Patel
-
Banwarilal Purohit
-
Prahlad Singh Patel
-
M. Venkaiah Naidu
பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநர் யார்?
-
பூபேந்திர படேல்
-
பன்வாரிலால் புரோஹித்
-
பிரஹ்லாத் சிங் படேல்
-
M. வெங்கையா நாயுடு
-
International day South-South Cooperation is celebrated every year on
-
September 12
-
September 13
-
September 14
-
September 15
சர்வதேச தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
-
செப்டம்பர் 12
-
செப்டம்பர் 13
-
செப்டம்பர் 14
-
செப்டம்பர் 15
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
D |
D |
C |
A |
A |
B |
B |
B |
A |
DOWNLOAD Current affairs -13 September – 2021 PDF