TNPSC CURRENT AFFAIRS PDF – 14th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Minister for Finance and Human Resource Management Dr. Palanivel Thiagarajan presented the first ever e-Budget of the Government of Tamil Nadu in the Legislative Assembly for the year 2021-2022 on August 13, 2021.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதன்முறையாக தமிழ்நாடு அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான காகிதமில்லா திருத்திய நிதிநிலை அறிக்கையை (E-budget) மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார்.

2. The 292nd pontiff of the Madurai Adheenam, Sri Arunagirinathar, passed away in Madurai on August 13, 2021.

மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் மதுரையில் உடல் நலக்குறைவால் மறைந்தார்.

India

3. Secretary for Ministry of Housing and Urban Affairs Durga Shanker Mishra has launched ‘SonChiraiya’ – (A brand and logo)- for marketing of urban Self-Help Group (SHG) products.

நகர்ப்புற சுய உதவி குழு (SHG) தயாரிப்புகளை சந்தைப்படுத்தலுக்காக ‘சோன்சிரையா’ என்கிற ஒரு பிராண்ட் மற்றும் லோகோவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

4. Union Minister Dr Jitendra Singh has released “IndiGau’, India’s first Cattle Genomic Chip for the conservation of pure varieties of indigenous cattle breeds like, Gir, Kankrej, Sahiwal, Ongole etc. This indigenous chip was developed by the concerted efforts of scientists of National Institute of Animal Biotechnology (NAIB), Hyderabad, an autonomous institution under the aegis of the Department of Biotechnology.

கிர், கான்க்ரேஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற தூய்மையான நாட்டு கால்நடை வகைகளை பாதுகாப்பதற்கான இந்தியாவின் முதல் ஒற்றை நியூக்ளியோடைட் பாலிமார்பிசம் சிப்பான ‘இண்டிகாவ்’-வை ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் வெளியிட்டுள்ளார். உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான ஹைதராபாத்தை சேர்ந்த தேசிய கால்நடை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தால் (NAIB) உள்நாட்டிலேயே இந்த சிப் தயாரிக்கப்பட்டுள்ளது.

5. To commemorate the 75 years of Independence as a part of the occasion of Jan-Bhagidari, the Autonomous Institute of Department of Biotechnology – Institute of Bioresources and Sustainable Development (IBSD) has established ‘Science Museum’ in Chandel, an Aspirational District of Manipur.

உயிரி தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான உயிரியல் வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனம் (IBSD) மணிப்பூர் மாநிலம் சாண்டலில் அறிவியல் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவியுள்ளது.

6. International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI), an Autonomous R&D Centre of Department of Science and Technology, has developed indigenous technology for the production of Lithium Iron Phosphate (LFP) cathode material for Li-ion Batteries (LiBs) at its Centre for Nanomaterials. ARCI and Allox Minerals, a Hyderabad based company, signed an Agreement for Know-How Transfer on August 12, 2021.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள பன்னாட்டு தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்கள் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் (ARCI) லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான (LiBs) உற்பத்தி செய்வதற்கான லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (LFP) கேத்தோடு பொருளை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவில் உருவாக்கியுள்ளது. ஆகஸ்டு 12, 2021 அன்று இதற்கான அறிதல்-பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் ARCI மற்றும் அலோக்ஸ் மினரல்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

International

7. India organized the IBSA (India, Brazil and South Africa) Tourism Ministers’ virtual meeting on August 12, 2021. The Minister of Tourism of India G. Kishan Reddy attended through video conferencing under India’s IBSA Chairship on 12th August 2021.

இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா (IBSA ) ஆகிய நாடுகளின் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா ஆகஸ்டு 12 அன்று நடத்தியது. இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி அவர்கள் இந்தியா சார்பில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். IBSA குழுவின் இந்த ஆண்டிற்கான தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.

8. Pakistan carried out a successful training launch of a surface-to-surface nuclear-capable ballistic missile called Ghaznavi on August 12, 2021.

290 கிலோமீட்டர் வரை இலக்கை தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது. இந்த ஏவுகணையின் பெயர் கஸ்னாவி என்பதாகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who was the 292nd pontiff of the Madurai Adheenam?

Kirupanandha Variyar

Ramalinga Swamigal

Pamban Swamigal

Arunagirinathar

மதுரை ஆதீனத்தின் 292 வது குருமகா யார்?

கிருபானந்த வாரியார்

ராமலிங்க சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

அருணகிரிநாதர்

2. What is the brand name released for marketing the urban Self-Help Group (SHG) products?

Indigo

SonChiraiya

Swayam

IndiGau

நகர்ப்புற சுய உதவிக் குழு (SHG) தயாரிப்புகளை சந்தைப்படுத்த வெளியிடப்பட்ட பிராண்ட் பெயர் என்ன?

இண்டிகோ

சோன்சிரையா

ஸ்வயம்

இண்டிகாவ்

3. Which institution developed India’s first Cattle Genomic Chip?

NBRC

NCCS

IBSD

NAIB

இந்தியாவின் முதல் கால்நடை மரபணு சிப்பை எந்த நிறுவனம் உருவாக்கியது?

NBRC

NCCS

IBSD

NAIB

4. What is the name of India’s first Cattle Genomic Chip?

Indigo

SonChiraiya

Swayam

IndiGau

இந்தியாவின் முதல் கால்நடை மரபணு சிப்பின் பெயர் என்ன?

இண்டிகோ

மகன் சிரையா

ஸ்வயம்

இண்டிகாவ்

5. Which institution established the ‘Science Museum’ in Chandel?

NBRC

NCCS

IBSD

NAIB

சாண்டலில் ‘அறிவியல் அருங்காட்சியகத்தை’ நிறுவிய நிறுவனம் எது?

NBRC

NCCS

IBSD

NAIB

6. Which country organised the IBSA Tourism Ministers’ meeting 2021?

India

Pakistan

Brazil

South Africa

2021-ம் ஆண்டு IBSA சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தை எந்த நாடு நடத்தியது?

இந்தியா

பாகிஸ்தான்

பிரேசில்

தென்னாப்பிரிக்கா

7. Which country recently launched a ballistic missile called Ghaznavi?

India

Pakistan

Brazil

South Africa

எந்த நாடு சமீபத்தில் கஸ்னாவி என்ற ஏவுகணையை ஏவியது?

இந்தியா

பாகிஸ்தான்

பிரேசில்

தென்னாப்பிரிக்கா

8. Who represented India in the IBSA Tourism Ministers’ meeting 2021?

Narendra Modi

Kiren Rijiju

Kishan Reddy

Ramesh Pokhriyal

2021-ம் ஆண்டு IBSA சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

நரேந்திர மோடி

கிரண் ரிஜிஜு

கிஷன் ரெட்டி

ரமேஷ் போக்ரியால்

9. Which country is not a part of the IBSA group?

India

Pakistan

Brazil

South Africa

எந்த நாடு IBSA குழுவில் இல்லை?

இந்தியா

பாகிஸ்தான்

பிரேசில்

தென்னாப்பிரிக்கா

 

DOWNLOAD  Current affairs -14 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: