TNPSC CURRENT AFFAIRS PDF –14th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 14 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The State Government of Maharashtra has recently launched the “Maharashtra Mission Oxygen” which aims to ensure the production of 3,000 metric tons of life-saving gas per day in the state.

மகாராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில் “மகாராஷ்டிரா மிஷன் ஆக்ஸிஜன்” என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 3,000 மெட்ரிக் டன் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் வாயுவை உற்பத்தி செய்வதை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

2. The Union Cabinet, chaired by the Prime Minister, has approved the proposal of the Department of Heavy Industry for implementation of the Production Linked Incentive (PLI) scheme for ‘National Programme on Advanced Chemistry Cell (ACC) Battery Storage’. It is to incentivize battery makers to manufacture locally as it looks to cut import dependence while giving a boost to electric vehicle (EV) adoption.

தேசிய மேம்பட்ட வேதியியல் செல் (ACC) பேட்டரி சேமிப்பு திட்டத்திற்கு உற்பத்தியில் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை (PLI) செயல்படுத்த கனரகத் தொழில் துறை முன்மொழிவுக்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. The Reserve Bank of India (RBI) has authorised fintech firm Enroute Technologies Pvt. Ltd. to operate as a prepaid payment instruments (PPI) company.

இந்திய ரிசர்வ் வங்கி, தொழில்நுட்ப நிதி நிறுவனமான ஈரூட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் கட்டண கருவிகளை (PPI) பயன்படுத்த அங்கீகாரம் அளித்துள்ளது.

4. Indian Institute of Technology (IIT) Madras researchers are collaborating with members of the Mobile Payment Forum of India (MPFI) to develop voice-based solutions in multiple vernacular languages to enable larger adoption of digital money transactions in the country.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) – மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்திய மொபைல் கொடுப்பனவு மன்றத்தின் (MPFI) உறுப்பினர்களுடன் இணைந்து, இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த உதவும் வகையில் பல மொழிகளில் குரல் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்குகின்றனர்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

5. Apurva Chandra, Secretary, Labour and Employment chaired the 1st BRICS Employment Working Group (EWG) Meeting held on 11-12 May 2021 in Sushma Swaraj Bhawan, New Delhi in virtual format. India has assumed the BRICS Presidency this year.

மே 11-12 தேதிகளில் புதுடெல்லியில் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்ற 1 வது பிரிக்ஸ் வேலைவாய்ப்பு செயற்குழு (EWG) கூட்டத்திற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் அபூர்வா சந்திரா அவர்கள் தலைமை தாங்கினார். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

6. The US-based Moody’s Investors Service has reduced India’s gross domestic product (GDP) forecast for the financial year 2022 to 9.3 per cent from the earlier projection of 13.7 per cent.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஐ அதன் முந்தைய கணிப்பான 13.7 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக குறைத்துள்ளது.

7. The Japanese-based Nomura has reduced its GDP growth estimate for the current 2021-22 fiscal to 10.8 per cent from the earlier 12.6 per cent, blaming the impact of the second wave-induced lockdowns.

ஜப்பானை தளமாகக் கொண்ட நோமுரா நிறுவனம் நடப்பு 2021-22 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீட்டை அதன் முந்தைய கணிப்பான 12.6 சதவீதத்திலிருந்து 10.8 சதவீதமாக குறைத்துள்ளது, இதற்கான காரணம் கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கால் ஏற்பட்ட தாக்கம் என்று தெரிவித்துள்ளது.

8. The world’s first unmanned vessel named “Mayflower 400” is set to navigate across the Atlantic Ocean. It is the world’s first Artificial Intelligence Ship. It has been built by the marine research organization ProMare in collaboration with IBM.

உலகின் முதல் ஆளில்லா கப்பல் “மேஃப்ளவர் 400” அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செல்லவுள்ளது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பல் ஆகும். கடல் ஆராய்ச்சி நிறுவனமான புரோமேர் IBM நிறுவனத்துடன் இணைந்து இதை உருவாக்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which state has recently launched Mission Oxygen?

Madhya Pradesh

Gujarat

Karnataka

Maharashtra

எந்த மாநிலம் சமீபத்தில் மிஷன் ஆக்ஸிஜன் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியது?

மத்தியப் பிரதேசம்

குஜராத்

கர்நாடகா

மகாராஷ்டிரா

2. The world’s first Artificial Intelligence Ship was built by

IBM

ProMare

Both 1 and 2

Neither 1 nor 2

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பல் யாரால் கட்டப்பட்டது

ஐ.பி.எம்

ப்ரோமேர்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

3. Who chaired the 1st BRICS Employment Working Group (EWG) Meeting?

Ajay Bhalla

Harsh Vardhan

Rajiv Gauba

Apurva Chandra

1 வது பிரிக்ஸ் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?

அஜய் பல்லா

ஹர்ஷ் வர்தன்

ராஜீவ் கௌபா

அபுர்வ சந்திரா

4. Which of the following fintech firms has recently got an authorization to operate as a prepaid payment instruments company?

Eroute

Itscash

Lendingkart

Razorpay

ப்ரீபெய்ட் கட்டண கருவிகளை பயன்படுத்த பின்வரும் எந்த தொழில்நுட்ப நிதி நிறுவனத்திற்கு சமீபத்தில் அங்கீகாரம் கிடைத்தது?

Eroute

Itscash

Lendingkart

Razorpay

5. What is the GDP growth estimate of Nomura for the current 2021-22 fiscal to India?

9.3%

10.8%

12.6%

13.6%

இந்தியாவில் 2021-22 நிதியாண்டிற்கான நோமுரா நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடு என்ன?

9.3%

10.8%

12.6%

13.6%

6. What is the GDP growth forecast of Moody’s for the financial year 2022 to India?

9.3%

10.8%

12.6%

13.6%

இந்தியாவில் 2022 நிதியாண்டிற்கான மூடிஸ் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு என்ன?

9.3%

10.8%

12.6%

13.6%

7. Which is the world’s first Artificial Intelligence Ship?

1. Mayflower 200

2. Mayflower 400

3. Mayflower 600

4. Mayflower 800

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பல் எது?

1. மேஃப்ளவர் 200

2. மேஃப்ளவர் 400

3. மேஃப்ளவர் 600

4. மேஃப்ளவர் 800

 

           

DOWNLOAD  Current affairs -14 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: