TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.Defence Minister Rajnath Singh has inaugurated the First bi-annual Indian Air Force, IAF Commanders’ Conference 2021 at Air Headquarters Vayu Bhawan in New Delhi.
இந்திய விமானப்படை தளபதிகளின் முதல் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கி வைத்தார்.
2.India’s first LNG Floating Storage and Regasification Unit (FSRU) has arrived at H-Energy’s Jaigarh Terminal in Maharashtra.
இந்தியாவின் முதல் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு (FSRU) மகாராஷ்டிராவில் உள்ள எச்-எனர்ஜியின் ஜெய்கர் டெர்மினலில் தொடங்கப்பட்டுள்ளது.
3.Ambedkar Jayanti ( also known as Bhim Jayanti) is an annual festival observed on 14 April to commemorate the birth anniversary of Babasaheb Dr Bhim Rao Ambedkar who was born on 14 April 1891.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்த பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி (பீம் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது) அனுசரிக்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
4.Prime Minister Narendra Modi has inaugurated the 2021 “Raisina Dialogue”, through video-conferencing. The Raisina Dialogue 2021 is the sixth edition of the annual dialogue, organised from April 13 to 16, 2021, in full digital form for the first time due to the coronavirus pandemic. The theme for the 2021 conference is “#ViralWorld: Outbreaks, Outliers, and Out of Control”.
சர்வதேச அளவிலான அரசியல் விவகாரங்கள் குறித்த ரைசினா பேச்சுவார்த்தையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ரைசினா பேச்சுவார்த்தையின் ஆறாவது பதிப்பு, 2021 ஏப்ரல் 13 முதல் 16 வரை காணொலி மூலம் நடைபெறுகிறது. “வைரல் உலகம்: தொற்று பரவல், தனித்து நிற்றல் மற்றும் கட்டுப்பாட்டை விட்டு விலகுதல்” என்பது இந்த வருடத்திற்கான மையக்கருவாகும்.
5.The World Chagas Disease Day is observed every year on 14 April to raise public awareness.
பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று உலக சாகஸ் நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
Sports
6.The International Cricket Council (ICC) has announced the winners of the ICC Player of the Month Awards for March which recognise and celebrate the best performances from both male and female cricketers across all forms of international cricket throughout the year. India’s Bhuvneshwar Kumar won the ICC Men’s Player of the Month for March 2021, for his impressive performances in India’s recently concluded series against England.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. புவனேஷ்வர் குமார் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
7.New Zealand cricket captain Kane Williamson was recently awarded the Sir Richard Hadlee medal. It was his 4th Sir Richard Hadlee award in 6 years.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர் ரிச்சர்ட் ஹேட்லி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who inaugurated the IAF Commanders’ Conference 2021?
Narendra Modi
Venkaiah Naidu
Rajnath Singh
Amit Shah
IAF தளபதிகள் மாநாடு 2021ஐ திறந்து வைத்தவர் யார்?
நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
ராஜ்நாத் சிங்
அமித் ஷா
2. Where was recently India’s first LNG Floating Storage and Regasification Unit (FSRU) inaugurated?
Tamil Nadu
Gujarat
Kerala
Maharashtra
சமீபத்தில் இந்தியாவின் முதல் LNG மிதக்கும் சேமிப்பு மற்றும் மறுசீரமைப்பு பிரிவு எங்கு தொடங்கப்பட்டது?
தமிழ்நாடு
குஜராத்
கேரளா
மகாராஷ்டிரா
3. Ambedkar Jayanti is an annual festival observed on
1. April 13
2. April 14
3. April 15
4. April 16
அம்பேத்கர் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது?
1. ஏப்ரல் 13
2. ஏப்ரல் 14
3. ஏப்ரல் 15
4. ஏப்ரல் 16
4. Who inaugurated the Raisina Dialogue 2021?
Narendra Modi
Venkaiah Naidu
Rajnath Singh
Amit Shah
ரைசினா பேச்சுவார்த்தை 2021 ஐ திறந்து வைத்தவர் யார்?
நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
ராஜ்நாத் சிங்
அமித் ஷா
5. The World Chagas Disease Day is observed every year on
1. April 13
2. April 14
3. April 15
4. April 16
உலக சாகஸ் நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. ஏப்ரல் 13
2. ஏப்ரல் 14
3. ஏப்ரல் 15
4. ஏப்ரல் 16
6. Raisina Dialogue 2021 is the
Third edition
Fourth edition
Fifth edition
Sixth edition
ரைசினா பேச்சுவார்த்தை 2021 எத்தனையாவது பதிப்பாகும்?
மூன்றாம் பதிப்பு
நான்காவது பதிப்பு
ஐந்தாவது பதிப்பு
ஆறாவது பதிப்பு
7. Who won the ICC Men’s Player of the Month for March 2021?
Shardul Thakur
Jasprit Bumra
Kane Williamson
Bhuvaneshwar Kumar
மார்ச் 2021 மாதத்திற்கான ஐசிசி யின் சிறந்த வீரர் விருதை வென்றவர் யார்?
சர்துல் தாக்கூர்
ஜஸ்பிரீத் பும்ரா
கேன் வில்லியம்சன்
புவனேஷ்வர் குமார்
8. Who has been recently awarded the Sir Richard Hadlee medal?
Shardul Thakur
Jasprit Bumra
Kane Williamson
Bhuvaneshwar Kumar
சமீபத்தில் சர் ரிச்சர்ட் ஹாட்லீ பதக்கம் வென்றவர் யார்?
சர்துல் தாக்கூர்
ஜஸ்பிரீத் பும்ரா
கேன் வில்லியம்சன்
புவனேஷ்வர் குமார்