TNPSC CURRENT AFFAIRS PDF – 15th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15 August 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Current Affairs Date : 15-08-2021

Tamil Nadu

 1. Chief Minister M.K. Stalin on August 14, 2021 handed over orders to 208 persons, including 24 trained ‘archakas’ of all castes, for appointment at temples being managed by the Department of Hindu Religious and Charitable Endowments. The government also filled 20 posts for ‘odhuvar’, 17 for ‘poosari’, one for mahout, two for garland stringers and one for umbrella carrier.

பட்டியலினத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு திருக்கோயில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 14, 2021 அன்று வழங்கியிருக்கிறார். இதுதவிர, ஓதுவார், வாத்தியங்களை இசைப்போர் உள்பட திருக்கோயில் பணிகளுக்குத் தேவைப்படும் பல்வேறு பணியிடங்களுக்கும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

 1. Minister for Agriculture and Farmers Welfare M.R.K.Panneerselvam presented the first ever Agriculture Budget 2021-22 in the Legislative Assembly on August 14, 2021.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

 1. The State government on August 14, 2021 announced the Tamil Nadu Chief Minister’s Police Medal for Excellence in Public Service for 5 police officers and Tamil Nadu Chief Minister’s Police Medal for Excellence in Investigation for 10 police officers. The medals will be handed over to them by Chief Minister M.K. Stalin on the occasion of Independence Day, 2021. The recipients of the Medal will be given a gold Medal weighing 8 grams and a lump sum grant of Rs.25,000/- each.

‘பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று, புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் 10 காவல் துறை அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும்  தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

India

 1. Prime Minister Narendra Modi has said that in memory of the struggles and sacrifices of our people, 14th August will be observed as Partition Horrors Remembrance Day.

ஆகஸ்டு 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 1. The Prime Minister Narendra Modi launched Azadi Ka Amrit Mahostav – a 75-week long celebration on 12th March this year in the run up to the 75th anniversary of India’s Independence .

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி காந்தியடிகளின் தண்டி யாத்திரையை நினைவு கூரும் வகையில் மார்ச் 12, 2021 அன்று ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் 75-வார கொண்டாட்ட நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

 1. Union Minister for Social Justice and Empowerment Dr. Virendra Kumar launched an online portal TAPAS (Training for Augmenting Productivity and Services), developed by the National Institute of Social Defence.

சமூக பாதுகாப்பு தேசிய நிறுவனம் உருவாக்கி உள்ள தபஸ் (உற்பத்தித் திறன் மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி) என்ற இணையதளத்தை ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.

 1. The Union Minister of Women and Child Development, Smriti Zubin Irani, on the eve of Independence Day, launched the 2nd phase of the SAMVAD programme on August 14, 2021 in Bengaluru.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்டு 14, 2021 அன்று பெங்களூருவில் சம்வாத் திட்டத்தின் 2-ம் கட்டத்தை ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் தொடங்கி வைத்தார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. Who handed over appointment orders to trained ‘archakas’ of all castes on August 14, 2021?

 1. Sekar Babu

 2. M.K. Stalin

 3. M.R.K. Panneerselvam

 4. Thangam Thennarasu

ஆகஸ்டு 14, 2021 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் முதன்முறையாக பணி நியமன ஆணைகளை வழங்கியது யார்?

 1. சேகர் பாபு

 2. மு.க. ஸ்டாலின்

 3. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

 4. தங்கம் தென்னரசு

 1. When was the first ever Agriculture Budget of the Tamil Nadu government presented?

 1. August 13, 2021

 2. August 14, 2021

 3. August 15, 2021

 4. August 16, 2021

தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்பட்டது?

 1. ஆகஸ்டு 13, 2021

 2. ஆகஸ்டு 14, 2021

 3. ஆகஸ்டு 15, 2021

 4. ஆகஸ்டு 16, 2021

 1. Who launched an online portal TAPAS?

 1. Virendra Kumar

 2. Narendra Modi

 3. Rajnath Singh

 4. Smriti Irani

TAPAS என்ற இணையதள போர்ட்டலை தொடங்கி வைத்தவர் யார்?

 1. வீரேந்திர குமார்

 2. நரேந்திர மோடி

 3. ராஜ்நாத் சிங்

 4. ஸ்மிருதி இரானி

 1. Who presented the Agriculture Budget of the Tamil Nadu government for the year 2021-22?

 1. Sekar Babu

 2. M.K. Stalin

 3. M.R.K. Panneerselvam

 4. Thangam Thennarasu

2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநிலத்தின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது யார்?

 1. சேகர் பாபு

 2. மு.க. ஸ்டாலின்

 3. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

 4. தங்கம் தென்னரசு

 1. Who launched Azadi Ka Amrit Mahostav?

 1. Virendra Kumar

 2. Narendra Modi

 3. Rajnath Singh

 4. Smriti Irani

‘ஆசாதி கா அமிரித் மஹோத்ஸவ்’ விழா யாரால் தொடங்கப்பட்டது?

 1. வீரேந்திர குமார்

 2. நரேந்திர மோடி

 3. ராஜ்நாத் சிங்

 4. ஸ்மிருதி இரானி

 1. Partition Horrors Remembrance Day is observed on

 1. August 13

 2. August 14

 3. August 15

 4. August 16

பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

 1. ஆகஸ்டு 13

 2. ஆகஸ்டு 14

 3. ஆகஸ்டு 15

 4. ஆகஸ்டு 16

 1. The 2nd phase of SAMVAD programme was launched by

 1. Virendra Kumar

 2. Narendra Modi

 3. Rajnath Singh

 4. Smriti Irani

SAMVAD திட்டத்தின் 2வது கட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

 1. வீரேந்திர குமார்

 2. நரேந்திர மோடி

 3. ராஜ்நாத் சிங்

 4. ஸ்மிருதி இரானி

 1. When was Azadi Ka Amrit Mahostav launched?

 1. January 1, 2021

 2. January 26, 2021

 3. March 12, 2021

 4. August 15, 2021

‘ஆசாதி கா அமிரித் மஹோத்சவ்’ எப்போது தொடங்கப்பட்டது?

 1. ஜனவரி 1, 2021

 2. ஜனவரி 26, 2021

 3. மார்ச் 12, 2021

 4. ஆகஸ்டு 15, 2021

1

2

3

4

5

6

7

8

B

B

A

C

B

B

D

C

DOWNLOAD  Current affairs -15 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d