TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. The State Government has posted Director General of Police Pradeep V. Philip as Director of Tamil Nadu Police Academy in Oonamanchery. He was earlier DGP of Crime Branch CID.
சிபிசிஐடி டிஜிபியாக இருந்து, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் வி பிலிப் அவர்கள் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
International
2. K P Sharma Oli was sworn in as the Prime Minister of Nepal for the third time on May 14, 2021. The President of Nepal Bidya Devi Bhandari administered his oath of office. He was re-appointed as the Prime Minister as the opposition couldn’t prove their majority.
நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால், கே.பி.சர்மா ஓலியையே மீண்டும் பிரதமராக அந்நாட்டு அதிபா் வித்யாதேவி பண்டாரி நியமித்துள்ளார்.
3. The fourth India-Swiss Financial Dialogue was held virtually through video conferencing. The Secretary of Economic Affairs Ajay Seth led the Indian delegation.
நான்காவது இந்தியா-சுவிஸ் நிதி உரையாடல் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கினார்.
4. The Advertising Standards Council of India (ASCI) has said that its General Secretary Manisha Kapoor has now been appointed to the executive committee of the International Council for Advertising Self-Regulation (ICAS). She will be one of the four global vice-presidents on the executive committee.
விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) அதன் பொதுச் செயலாளர் மனிஷா கபூர் அவர்கள் சர்வதேச விளம்பர சுய ஒழுங்குமுறை கவுன்சிலின் (ICAS) நிர்வாகக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர் அந்த அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராக இருப்பார்.
5. Google has launched international money transfer partnerships with remittances firms Wise and Western Union Co for users of its U.S. payments app. Google Pay users in the United States can now transfer money to app customers in India and Singapore.
‘கூகுள் பே’ என்பது உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் பண பரிமாற்ற செயலிகளில் ஒன்றாகும். இந்த பயன்பாட்டின் மூலம், ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை எளிதாக மாற்ற முடியும். கூகுள் பே செயலி, வெஸ்டர்ன் யூனியன் மற்றும் வைஸ் ஆகிய நிதி நிறுவனங்களுடன் சர்வதேச பண பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு எளிமையாக பணம் பரிமாற்றம் செய்யலாம்.
6. The World Food Prize 2021 has been awarded to a global nutrition expert of Indian descent Dr. Shakuntala Haraksingh Thilsted for her work in aquatic food systems.
உலக உணவு பரிசு 2021 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட் அவர்களுக்கு நீர்வாழ் உணவு முறைகளில் அவர் பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
Sports
7. The former Indian cricketer Ramesh Powar has been appointed by the BCCI as the head coach of the senior Indian Women’s cricket team.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. Indian cricket team remained the number one Test team in the annual update of the ICC team rankings.
இந்த ஆண்டு ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who has been recently appointed as the Director of Tamil Nadu Police Academy?
Pradeep V. Philip
Kandasamy
Sylendra Babu
P. Thamaraikannan
சமீபத்தில் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
பிரதீப் வி. பிலிப்
கந்தசாமி
சைலேந்திர பாபு
பி.தாமரைக்கண்ணன்
2. Who is the general secretary of the Advertising Standards Council of India?
Manisha Kapoor
Dinesh Kumar
Bhanu Pratap Sharma
Shakuntala Haraksingh
இந்திய விளம்பர தர கவுன்சில் பொதுச் செயலாளர் யார்?
மனிஷா கபூர்
தினேஷ் குமார்
பானு பிரதாப் சர்மா
சகுந்தலா ஹரக்சிங்
3. Who won the World Food Prize 2021?
Manisha Kapoor
Dinesh Kumar
Bhanu Pratap Sharma
Shakuntala Haraksingh
2021 உலக உணவு பரிசை வென்றவர் யார்?
மனிஷா கபூர்
தினேஷ் குமார்
பானு பிரதாப் சர்மா
சகுந்தலா ஹரக்சிங்
4. Who is the newly appointed Prime Minister of Nepal?
K.P. Sharma Oli
Bidya Devi Bhandari
Bhanu Pratap Sharma
Shakuntala Haraksingh
நேபாளத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் யார்?
கே.பி. சர்மா ஓலி
பித்யா தேவி பண்டாரி
பானு பிரதாப் சர்மா
சகுந்தலா ஹரக்சிங்
5. Which company has recently made international money transfer partnerships with Wise and Western Union?
PhonePe
Paytm
None of the above
வைஸ் மற்றும் வெஸ்டர்ன் யூனியனுடன் சர்வதேச பண பரிமாற்ற தொடர்பை சமீபத்தில் ஏற்படுத்திக்கொண்ட நிறுவனம் எது?
PhonePe
Paytm
மேற்கூறிய எதுவும் இல்லை
6. Who is the President of Nepal?
K.P. Sharma Oli
Bidya Devi Bhandari
Bhanu Pratap Sharma
Shakuntala Haraksingh
நேபாள நாட்டின் குடியரசுத் தலைவர் யார்?
கே.பி. சர்மா ஓலி
பித்யா தேவி பண்டாரி
பானு பிரதாப் சர்மா
சகுந்தலா ஹரக்சிங்
7. Who is the head coach of the Indian Women’s cricket team?
Rahul Dravid
Wasim Jafar
Ramesh Powar
R.P. Singh
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்?
ராகுல் திராவிட்
வாசிம் ஜாபர்
ரமேஷ் பவார்
ஆர்.பி.சிங்
8. What is the rank of India in ICC team rankings for test cricket?
1
2
3
4
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி அணிகள் தரவரிசையில் இந்தியாவின் இடம் என்ன?
1
2
3
4