TNPSC CURRENT AFFAIRS PDF – 15th september 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 15th september 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC September Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

 

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date :15 SEP 2021

1.Chief Minister M.K. Stalin on September 14, 2021 commissioned facilities for genetic analysis (Genome Sequencing Unit) at the Directorate of Public Health and Preventive Medicine in Teynampet, Chennai.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2.The State government on September 14, 2021 announced the award of Tamil Nadu Chief Minister’s Medal for outstanding devotion to duty (Anna Medal) to 100 police personnel, including five SP (Superintendent of Police) level officers. In recognition of the outstanding devotion to duty of the Police, Fire & Rescue Services, Prison Service, Home Guards, Fingerprint Science and Forensic Science Officers/Personnel in the State and also to encourage them, the Tamil Nadu Chief Minister’s Medals are announced on the occasion of former Chief Minister C.N. Annadurai’s birth anniversary is on September 15 every year.

காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ‘அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

3.The Tamil Nadu Urban Finance and Infrastructure Development Corporation Limited (TUFIDCO) would be the nodal agency for the implementation of the ‘Kalaignar Nagarpura Membattu Thittam’ (KNMT), a new scheme announced by the State government for urban development. TUFIDCO would act as the Fund Management Agency of the KNMT fund.

நகர்ப்புற வளர்ச்சிக்காக மாநில அரசால் அறிவிக்கப்பட்ட புதிய திட்டமான ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை’ (KNMT) செயல்படுத்தும் நோடல் நிறுவனமாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, KNMT நிதியின் நிதி மேலாண்மை முகவராக TUFIDCO செயல்படவுள்ளது.

India

4.Prime Minister Narendra Modi laid the foundation stone of Raja Mahendra Pratap Singh State University in Aligarh.

அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

5.The sixth edition of the BRICS Young Scientists Forum (BRICS YSF) was organized by the Department of Science & Technology (DST), in collaboration with the National Institute of Advanced Studies, Bengaluru (NIAS). It started on September 13, 2021 and ended on September 16, 2021.

இளம் விஞ்ஞானிகள் மன்ற மாநாட்டின் ஆறாவது பதிப்பை செப்டம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), பெங்களூரு தேசிய மேம்பாட்டு ஆய்வுக் கழகத்துடன் (NIAS) இணைந்து நடத்தியது.

International 

6.Prime Minister Narendra Modi will visit the White House on September 24, 2021 to participate in a Quad leaders summit hosted by the U.S. President Joe Biden. The Quad meeting of Mr. Modi, Mr. Biden and the Prime Ministers of Japan and Australia Yoshi hide Suga and Scott Morrison in the first in-person meeting of its kind at the White House.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி குவாட் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

7.Prime Minister Narendra Modi will travel to New York, where he will address the 76th session of the United Nations General Assembly (UNGA) on September 25, 2021.

செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா.சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுசபையின் 76-வது அமர்வு நியூயார்க் நகரில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

8.Every year, 14th September is celebrated as Hindi Diwas in India.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தியாவில் இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who commissioned the Genome Sequencing Unit at the Directorate of Public Health and Preventive Medicine?

A. K. Stalin

B. Subramanian

C. Thangam Thennarasu

D. N. Nehru

மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை திறந்து வைத்தது யார்?

A. மு.க. ஸ்டாலின்

B. மா. சுப்பிரமணியன்

C. தங்கம் தென்னரசு

D. கே.என். நேரு

2.Tamil Nadu Chief Minister’s Medal for outstanding devotion to duty is called as

A. Periyar Medal

B. Anna Medal

C. Kamarajar Medal

D. Rajaji Medal

பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டி வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. பெரியார் பதக்கம்

B. அண்ணா பதக்கம்

C. காமராஜர் பதக்கம்

D. ராஜாஜி பதக்கம்

3.Where is Raja Mahendra Pratap Singh State University located?

A. Kanpur

B. Lucknow

C. Ayodhya

D. Aligarh

ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகம் எங்கே அமைந்துள்ளது?

A. கான்பூர்

B. லக்னோ

C. அயோத்தி

D. அலிகார்

4.Which is the nodal agency for the implementation of the ‘Kalaignar Nagarpura Membattu Thittam’?

A. TUFIDCO

B. TANHODA

C. TANHOPE

D. TNFDC

‘கலைஞர் நகர்ப்புற மேம்பட்டுத் திட்டம்’ செயல்படுத்தும் நோடல் ஏஜென்சி எது?

A. TUFIDCO

B. TANHODA

C. TANHOPE

D. TNFDC

5.Quad leaders summit is scheduled to be held on

A. September 14

B. September 16

C. September 24

D. September 25

குவாட் தலைவர்களின் மாநாடு எந்த தேதியில் நடைபெற உள்ளது?

A.செப்டம்பர் 14

B. செப்டம்பர் 16

C. செப்டம்பர் 24

D. செப்டம்பர் 25

6.Quad leaders summit in September 2021 is hosted by

A. Narendra Modi

B. Joe Biden

C. Scott Morrison

D. Yoshi hide Suga

செப்டம்பர் 2021 இல் குவாட் தலைவர்களின் மாநாடு யாரால் நடத்தப்படுகிறது?

A.நரேந்திர மோடி

B. ஜோ பிடன்

C. ஸ்காட் மோரிசன்

D. யோஷிஹைட் சுகா

7.The 76th session of the United Nations General Assembly is scheduled to be held on

A. September 14

B. September 16

C. September 24

D.September 25

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது அமர்வு எந்த தேதியில் நடைபெற உள்ளது?

A. செப்டம்பர் 14

B. செப்டம்பர் 16

C. செப்டம்பர் 24

D. செப்டம்பர் 25

8.Hindi Diwas is celebrated every year on

A. September 14

B. September 16

C. September 24

D. September 25

இந்தி தினம்  ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A. செப்டம்பர் 14

B. செப்டம்பர் 16

C. செப்டம்பர் 24

D. செப்டம்பர் 25

1 2 3 4 5 6 7 8
A B D A C B D A

DOWNLOAD  Current affairs -15th September – 2021 PDF

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: