TNPSC CURRENT AFFAIRS PDF –16th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 16 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.Indian Space agency ISRO and Space Agency of France CNES on April 15 have signed an agreement for cooperation for the country’s first human space mission Gaganyaan.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்தில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் விண்வெளி நிறுவனமான CNES ஏப்ரல் 15 அன்று ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

2.The Union Minister Ravi Shankar Prasad launched the “Online Grievance Management Portal of National Commission for Scheduled Castes (NCSC)”.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத்தின் (NCSC) ஆன்லைன் குறை தீர்க்கும் மேலாண்மை போர்ட்டலை” தொடங்கி வைத்தார்.

3.Principal Scientific Advisor K VijayRaghavan has launched a mobile app MANAS to promote mental wellbeing across age groups. The app, MANAS, which stands for Mental Health and Normalcy Augmentation System, is a comprehensive, scalable, and national digital wellbeing platform.

மக்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘மனாஸ்’ (MANAS) என்ற மொபைல் செயலியை இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயரகவன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். MANAS என்ற சொல்லின் விரிவாக்கம் ‘மன ஆரோக்கியம் மற்றும் இயல்பான பெருக்குதல் அமைப்பு’ என்பதாகும். மனாஸ் என்ற பயன்பாடு ஒரு விரிவான, அளவிடக்கூடிய தேசிய டிஜிட்டல் நல்வாழ்வு தளமாகும்.

4.Himachal Day is observed every year on April 15, marking the formation of the state of Himachal Pradesh.

இமாச்சலப் பிரதேசம் உருவாவனதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி இமாச்சல தினம் அனுசரிக்கப்படுகிறது.

5.The Supreme Court on April 15 ordered an investigation by the Central Bureau of Investigation (CBI) in the 1994 espionage case against former Indian Space Research Organisation (ISRO) scientist Nambi Narayanan.

முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிரான 1994 உளவு வழக்கில் ஏப்ரல் 15 ம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

6.National Investigation Agency (NIA) organized a two-day Brazil, Russia, India, China & South Africa (BRICS) Seminar on “Misuse of Internet for Terrorist Purposes and Role of Digital Forensics in Terrorist Investigations” through virtual mode on 13-14 April 2021. The two-day seminar was inaugurated by Union Home Secretary Ajay Kumar Bhalla.

தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஏப்ரல் 13-14 நாட்களில் மெய்நிகர் பயன்முறையின் மூலம் “பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பயங்கரவாத விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியலின் பங்கு” என்ற பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா திறந்து வைத்தார்.

7.US President Joe Biden has announced that all American troops would be withdrawn from Afghanistan by September 11, 2021.

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப்பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

8.The US has announced sanctions against Russia in response to what it says are cyber-attacks and other hostile acts.

அமெரிக்கா மீது நடத்தபட்ட சைபர் தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக கூறப்படுவதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்ய நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதோடு அந்நாட்டு அரசந்திரிகள் அமெரிக்காவைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which country has signed an agreement for cooperation for the Gaganyaan mission?

Russia

Germany

France

Iran

ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

ரஷ்யா

ஜெர்மனி

பிரான்ஸ்

ஈரான்

2. Online Grievance Management Portal of NCSC was recently launched by

K VijayRaghavan

Ravi Shankar Prasad

Ramesh Pokhriyal

Ajay Kumar Bhalla

NCSC இன் ஆன்லைன் குறை தீர்க்கும் மேலாண்மை போர்டல் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது

கே விஜயராகவன்

ரவிசங்கர் பிரசாத்

ரமேஷ் போக்ரியால்

அஜய் குமார் பல்லா

3. MANAS mobile app was recently launched by

K VijayRaghavan

Ravi Shankar Prasad

Ramesh Pokhriyal

Ajay Kumar Bhalla

மனாஸ் மொபைல் செயலி சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

கே விஜயராகவன்

ரவிசங்கர் பிரசாத்

ரமேஷ் போக்ரியால்

அஜய் குமார் பல்லா

4. Himachal Day is observed every year on

1. April 15

2. April 16

3. April 17

4. April 18

ஒவ்வொரு ஆண்டும் இமாச்சல தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 15

2. ஏப்ரல் 16

3. ஏப்ரல் 17

4. ஏப்ரல் 18

5. Which Indian governmental organization is related to the 1994 espionage case?

DRDO

ISRO

CRPF

NIA

1994 உளவு வழக்குடன் தொடர்புடைய இந்திய அரசின் அமைப்பு எது?

DRDO

ISRO

CRPF

NIA

6. A two-day BRICS Seminar on “Misuse of Internet for Terrorist Purposes was organized by

DRDO

ISRO

CRPF

NIA

“பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தை தவறாகப் பயன்படுத்துதல்” என்ற இரண்டு நாள் பிரிக்ஸ் கருத்தரங்கு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

DRDO

ISRO

CRPF

NIA

7. A two-day BRICS Seminar on “Misuse of Internet for Terrorist Purposes was inaugurated by

K VijayRaghavan

Ravi Shankar Prasad

Ramesh Pokhriyal

Ajay Kumar Bhalla

“பயங்கரவாத நோக்கங்களுக்காக இணையத்தை தவறாகப் பயன்படுத்துதல்” என்ற இரண்டு நாள் பிரிக்ஸ் கருத்தரங்கு யாரால் தொடங்கப்பட்டது?

கே விஜயராகவன்

ரவிசங்கர் பிரசாத்

ரமேஷ் போக்ரியால்

அஜய் குமார் பல்லா

8. What is the deadline fixed by the US for the withdrawal of American troops from Afghanistan?

1. September 11, 2021

2. November 26, 2021

3. December 6, 2021

4. December 26, 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கு அமெரிக்கா நிர்ணயித்த காலக்கெடு என்ன?

1. செப்டம்பர் 11, 2021

2. நவம்பர் 26, 2021

3. டிசம்பர் 6, 2021

4. டிசம்பர் 26, 2021

9. Which country was recently sanctioned by the US in response to cyber attacks?

Russia

Germany

France

Iran

சைபர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா சமீபத்தில் எந்த நாடு மீது பொருளாதாரத் தடை விதித்தது?

ரஷ்யா

ஜெர்மனி

பிரான்ஸ்

ஈரான்

 

           

DOWNLOAD  Current affairs -16 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: