TNPSC CURRENT AFFAIRS PDF –17th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Chief Justice of Madras High Court Sanjib Banerjee has appointed P. Dhanabal as the new Registrar General of the Madras High Court.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை பதிவாளராக பி.தனபால் அவர்களை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அவர்கள் நியமித்துள்ளார்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

India

2. Amazon launched the second edition of its annual summit for small and medium enterprises called Smbhav under the theme “Unlocking Infinite Possibilities for India”.

அமேசான் நிறுவனம், Smbhav எனப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தனது வருடாந்திர உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பை “இந்தியாவுக்கு எல்லையற்ற சாத்தியங்களைத் திறத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கியுள்ளது.

3. The Union Minister of Education Ramesh Pokhriyal virtually launched “World 1st affordable and long-lasting hygiene product DuroKea Series”, developed by IIT Hyderabad researchers.

ஐ.ஐ.டி ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட “உலகின் முதல் மலிவு மற்றும் நீண்டகால சுகாதார தயாரிப்பான துரோகீ சீரிஸ்” ஐ மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தொடங்கி வைத்தார்.

4. Mumbai-based Haffkine Biopharmaceutical Corporation has received the central government’s approval for producing Covaxin on a technology transfer basis. Covaxin is the coronavirus vaccine developed by Bharat Biotech and the Indian Council of Medical Research.

தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த ஹஃப்கைன் பயோஃபார்மாசிட்டிகல் கார்ப்பரேஷன் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும்.

5. Poila Boishakh, also known as Bangla Noboborsho, is the first day of the Bengali calendar and celebrated as Bengali New Year day. It usually falls on April 14 or 15 every year.

பங்களா நோபோபோர்ஷோ என்று அழைக்கப்படும் பொய்லா போய்சாக் பெங்காலி புத்தாண்டு தினமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அல்லது 15 அன்று கொண்டாடப்படுகிறது.

6. The Reserve Bank of India (RBI) has announced the setting up of a Regulatory Review Authority, RRA 2.0, to review its regulations.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் விதிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக ஒழுங்குமுறை மறுஆய்வு ஆணையம், RRA 2.0 ஒன்றை அமைத்துள்ளது.

International

7. The Economist Intelligence Unit (EIU), in partnership with Facebook, has released the Inclusive Internet Index 2021. India has been ranked at 49th spot globally.

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து, உள்ளடங்கிய இணைய குறியீடு 2021 ஐ வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 49 வது இடத்தில் உள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Sports

8. The current India’s cricket captain Virat Kohli has been named Wisden ODI player of the decade.

‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த விஸ்டன் இதழ் ஒவ்வொரு 10 ஆண்டுகளில் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களை தேர்வு செய்து கவுரவித்துள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the new Registrar General of the Madras High Court?

P Dhanapal

Sanjib Banerjee

Sricharan Rangarajan

Y K Sinha

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை பதிவாளர் யார்?

பி தனபால்

சஞ்சிப் பானர்ஜி

ஸ்ரீசரண் ரங்கராஜன்

ஒய் கே சின்ஹா

2. The annual summit Smbhav is conducted by

Facebook

Flipkart

Amazon

Twitter

வருடாந்திர உச்சிமாநாடு Smbhav எந்த நிறுவனத்தால் நடத்தப்படுகிறது?

முகநூல்

பிளிப்கார்ட்

அமேசான்

ட்விட்டர்

3. The hygiene product DuroKea Series was developed by the researchers of

1. IIT Madras

2. IIT Hyderabad

3. IIT Delhi

4. IIT Kanpur

துரோகீ சீரிஸ் என்ற சுகாதார தயாரிப்பு எந்த ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது?

1. ஐ.ஐ.டி மெட்ராஸ்

2. ஐ.ஐ.டி ஹைதராபாத்

3. ஐ.ஐ.டி டெல்லி

4. ஐ.ஐ.டி கான்பூர்

4. Regulatory Review Authority was recently set up by

RBI

CBI

NIA

CVC

ஒழுங்குமுறை மறுஆய்வு ஆணையம் சமீபத்தில் எந்த அமைப்பால் அமைக்கப்பட்டது?

RBI

CBI

NIA

CVC

5. What is the rank of India in Inclusive Internet Index 2021?

48

49

50

51

உள்ளடங்கிய இணைய குறியீடு 2021 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

48

49

50

51

6. The coronavirus vaccine Covaxin was developed by

Gamaleya

Serum

Bharat BioTech

BioE

கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் யாரால் உருவாக்கப்பட்டது?

கமலேயா

சீரம்

பாரத் பயோடெக்

பயோஇ

7. The Inclusive Internet Index 2021 was released by

Facebook

Flipkart

Amazon

Twitter

உள்ளடங்கிய இணைய குறியீடு 2021 யாரால் வெளியிடப்பட்டது?

முகநூல்

பிளிப்கார்ட்

அமேசான்

ட்விட்டர்

8. Who has been recently named as Wisden ODI player of the decade?

Mayank Aggarwal

Washington Sundar

Rohit Sharma

Virat Kohli

கடந்த பத்து ஆண்டுகளில் விஸ்டன் இதழின் சிறந்த ஒருநாள் போட்டி வீரராக சமீபத்தில் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

மயாங்க் அகர்வால்

வாஷிங்டன் சுந்தர்

ரோஹித் சர்மா

விராட் கோலி

 

           

DOWNLOAD  Current affairs -17 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: