TNPSC CURRENT AFFAIRS PDF –17th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 17 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu Governor Banwarilal Purohit has donated ₹1 crore from his discretionary grant and, as his own contribution, one-month emoluments to the CMPRF.

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது, காசோலையை மு.க. ஸ்டாலின் அவர்களிடம் ஆளுநர் வழங்கினார்.

India

2. May 16 is being celebrated as the Sikkim Statehood Day, the day when Sikkim became the 22nd state of the Indian Union in 1975.

மே 16 சிக்கிம் மாநில தினமாக கொண்டாடப்படுகிறது. தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975-ம் ஆண்டு 22 வது மாநிலமாக இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட தினம் இதுவாகும்.

3. Nagaland Conservationist Y Nuklu Phom was named the winner of ‘Whitley Awards 2021‘, also known as the Green Oscar, donated by MAVA Foundation on May 12, 2021. for his efforts in establishing a biodiversity peace corridor in Nagaland.

மேவா அறக்கட்டளை மே 12, 2021 அன்று அளித்த பசுமை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ‘வைட்லி விருதுகள் 2021’ல் வெற்றியாளராக நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர் ஒய் நுக்லு ஃபோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகாலாந்தில் பல்லுயிர் அமைதி நடை கூடத்தை நிறுவியவர் ஆவார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

4. The World Telecommunication Day (WTD) is celebrated every year on May 17. The day is also celebrated to mark the anniversary of the founding of the International Telecommunication Union (ITU) on May 17, 1865, the occasion on which the first International Telegraph Convention was signed in Paris, France. The theme for this year is ‘Accelerating digital transformation in challenging times’.

உலக தொலைத்தொடர்பு தினம் (WTD) ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) நிறுவப்பட்ட தினத்தை (மே 17, 1865) குறிக்கும் விதமாக மே 17 அன்று கொண்டாடப்படுகிறது, இதே தினத்தில் தான் முதல் சர்வதேச தந்தி உடன்படிக்கை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கையெழுத்தானது. உலக தொலைத்தொடர்பு தினத்தின் இந்த ஆண்டிற்கான மையப்பொருள் ‘சவாலான காலங்களில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ ஆகும்.

5. May 17 is observed as World Hypertension Day and the theme chosen for this year is “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer”.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்” ஆகும்.

6. The International Day of Living Together in Peace is observed every year on 16th May.

ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று சர்வதேச அமைதியாக இணைந்து வாழ்தல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

7. The International Day of Light is celebrated annually on May 16.

சர்வதேச ஒளி தினம் ஆண்டுதோறும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது.

8. Indian-American Neera Tanden has been appointed senior adviser to U.S. President Joe Biden.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

9. China’s ‘Tianwen-1’ spacecraft has successfully landed its first rover ‘Zhurong’ on Mars, becoming only the second nation to do so.

சீனாவின் ‘தியான்வென் -1’ விண்கலம் அதன் முதல் ரோவர் ‘ஜுராங்’ஐ செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன்மூலம் இதை செய்த இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who won the ‘Whitley Awards 2021’?

Neiphiu Rio

Yanthungo Patton

Nuklu Phom

None of the above

‘வைட்லி விருதுகள் 2021’ஐ வென்றவர் யார்?

நெபியு ரியோ

யந்துங்கோ பாட்டன்

நுக்லு ஃபோம்

மேற்கூறிய யாரும் இல்லை

2. Sikkim became the 22nd state of the Indian Union in

1975

1985

1995

2005

சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் 22 வது மாநிலமாக எந்த ஆண்டு ஆனது?

1975

1985

1995

2005

3. Sikkim Statehood Day is celebrated on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

சிக்கிம் மாநில தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

4. The International Telecommunication Union was established in

1865

1875

1885

1895

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

1865

1875

1885

1895

5. World Hypertension Day is observed on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

உலக உயர் இரத்த அழுத்தம் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

6. The International Day of Living Together in Peace is observed every year on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதியாக இணைந்து வாழ்தல் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

7. The International Day of Light is celebrated annually on

1. May 15

2. May 16

3. May 17

4. May 18

சர்வதேச ஒளி தினம் ஆண்டுதோறும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. மே 15

2. மே 16

3. மே 17

4. மே 18

8. Who is the senior adviser to U.S. President Joe Biden?

Kamala Harris

Vivek Murthy

Neera Tanden

Jayashri Gopalan

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் யார்?

கமலா ஹாரிஸ்

விவேக் மூர்த்தி

நீரா டாண்டன்

ஜெயஶ்ரீ கோபாலன்

 

           

DOWNLOAD  Current affairs -17 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: