TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 18 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. Tamil actor Vivekh who suffered a massive heart attack died on April 17. He had launched the ‘Green Kalam’ project, a massive tree-planting drive, in 2011 and had planted nearly 33.23 lakh saplings so far.
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகர் விவேக் அவர்கள் ஏப்ரல் 17 அன்று காலமானார். இவர் 2011 ஆம் ஆண்டு சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட ‘கிரீன் கலாம்’ என்கிற திட்டத்தை தொடங்கினார், இதுவரை 33.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
India
2. The Ministry of Health and Family Welfare has recently released the Rural Health Statistics Report.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் கிராம சுகாதார புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
3. The minister of commerce and Industry Piyush Goyal chaired the first meeting of the National Startup Advisory Council (NSAC) set up to advise the government on measures needed to build a strong ecosystem for nurturing innovation and startups in the country. It was constituted by the Department for Promotion of Industry and Internal Trade.
நாட்டில் புதுமை மற்றும் புதிய தொழில்களை வளர்ப்பதற்கு வலுவான சுற்றுச்சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தேசிய புதிய தொழில்கள் ஆலோசனைக் குழுவின் (NSAC) முதல் கூட்டத்திற்கு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தலைமை தாங்கினார். இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் அமைக்கப்பட்டதாகும்.
4. The Ministry of Rural Development recently launched the Gender Samvaad Event. It is a joint initiative between DAY-NRLM and IWWAGE.
ஊரக வளர்ச்சி அமைச்சகம் சமீபத்தில் பாலின சம்வத் நிகழ்வை அறிமுகப்படுத்தியது. இது DAY-NRLM மற்றும் IWWAGE க்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
5. The special forces of India and Kyrgyzstan have started a two-week military exercise in Bishkek with a focus on counter-terror drills. The eighth edition of the special forces exercise, ”Khanjar”, was inaugurated on April 16.
இந்தியா மற்றும் கிர்கிஸ்தானின் சிறப்புப் படைகள் இணைந்து பிஷ்கெக் என்னும் இடத்தில் பயங்கரவாத எதிர்ப்பை மையமாகக் கொண்ட ”கஞ்சர்” என்ற இரண்டு வார இராணுவப் பயிற்சியை ஏப்ரல் 16 அன்று தொடங்கியுள்ளன. இது கஞ்சர் சிறப்புப் படைகள் பயிற்சியின் எட்டாவது பதிப்பு ஆகும்.
6. World Haemophilia Day is celebrated every year on April 17. The theme of the year 2021 is “Adapting to Change”.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 அன்று உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் கருப்பொருள் “மாற்றத்திற்கு ஏற்ப” ஆகும்.
Sports
7. A book titled ‘Believe – What Life and Cricket Taught Me’, the much-awaited Suresh Raina autobiography is set to release in May 2021. The book is co-authored by Raina and sports author Bharat Sundaresan, the biography will be published by the prestigious publishing house, Penguin India.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் சுயசரிதையான ‘நம்புங்கள் – என் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் எனக்குக் கற்றுக் கொடுத்தது’ என்ற புத்தகம், மே 2021 இல் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தை ரெய்னா மற்றும் விளையாட்டு எழுத்தாளர் பாரத் சுந்தரேசன் இணைந்து எழுதியுள்ளனர், இந்த புத்தகத்தை வெளியிடுவது பெங்குயின் இந்தியா பதிப்பகமாகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. ‘Green Kalam’ project was launched by
Vivek
Bharat Sundaresan
Suresh Raina
Robin Uthappa
‘கிரீன் கலாம்’ திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?
விவேக்
பரத் சுந்தரேசன்
சுரேஷ் ரெய்னா
ராபின் உத்தப்பா
2. Rural Health Statistics Report is released by
1. Ministry of Rural Development
2. Ministry of Health and Family Welfare
3. Ministry of Commerce and Industry
4. Department for Promotion of Industry
கிராம சுகாதார புள்ளிவிவர அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் மேம்பாட்டு துறை
3. National Startup Advisory Council was constituted by
1. Ministry of Rural Development
2. Ministry of Health and Family Welfare
3. Ministry of Commerce and Industry
4. Department for Promotion of Industry
தேசிய புதிய தொழில்கள் ஆலோசனைக் குழு யாரால் அமைக்கப்பட்டது?
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் மேம்பாட்டு துறை
4. Who is the Chairperson of the National Startup Advisory Council?
Harsh Vardhan
Bharat Sundaresan
Sunil Arora
Piyush Goyal
தேசிய புதிய தொழில்கள் ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?
ஹர்ஷ் வர்தன்
பரத் சுந்தரேசன்
சுனில் அரோரா
பியூஷ் கோயல்
5. Gender Samvaad Event was launched by
1. Ministry of Rural Development
2. Ministry of Health and Family Welfare
3. Ministry of Commerce and Industry
4. Department for Promotion of Industry
பாலின சம்வத் நிகழ்வு யாரால் தொடங்கப்பட்டது?
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில் மேம்பாட்டு துறை
6. Khanjar is a military exercise between
1. India and Kazakhstan
2. India and Afghanistan
3. India and Tajikistan
4. India and Kyrgyzstan
கஞ்சர் என்பது எந்த நாடுகளுக்கு இடையிலான ராணுவ பயிற்சி?
1. இந்தியா மற்றும் கஜகஸ்தான்
2. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
3. இந்தியா மற்றும் தஜிகிஸ்தான்
4. இந்தியா மற்றும் கிர்கிஸ்தான்
7. World Haemophilia Day is celebrated every year on
1. April 17
2. April 18
3. April 19
4. April 20
உலக ஹீமோபிலியா தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?
1. ஏப்ரல் 17
2. ஏப்ரல் 18
3. ஏப்ரல் 19
4. ஏப்ரல் 20
8. ‘Believe – What Life and Cricket Taught Me’ is an autobiography of
Vivek
Bharat Sundaresan
Suresh Raina
Robin Uthappa
‘நம்புங்கள் – என் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் எனக்குக் கற்றுக் கொடுத்தது’ என்பது யாருடைய சுயசரிதை?
விவேக்
பரத் சுந்தரேசன்
சுரேஷ் ரெய்னா
ராபின் உத்தப்பா
9. ‘Believe – What Life and Cricket Taught Me’ book was co-authored by
Vivek
Bharat Sundaresan
Sunil Arora
Robin Uthappa
‘நம்புங்கள் – என்ன வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் எனக்குக் கற்றுக் கொடுத்தது’ புத்தகத்தின் இணை-எழுத்தாளர் யார்?
விவேக்
பரத் சுந்தரேசன்
சுனில் அரோரா
ராபின் உத்தப்பா