TNPSC CURRENT AFFAIRS PDF –19th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. After a review meeting chaired by Chief Minister Edappadi K. Palaniswami, the Tamil Nadu government has announced restrictions from April 20 including a night curfew between 10 p.m. and 4 a.m. and a complete lockdown on Sundays.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழக அரசு ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உத்தரவுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

India

2. The Indian Railways will deploy first-of-a-kind ‘Oxygen Express’ trains over the next few days to transport Liquid Medical Oxygen (LMO) and oxygen cylinders in bulk across the key corridors in the country as the nation is witnessing a continuous rise in covid-19 cases. Availability of medical oxygen is a key element in the treatment of certain medical conditions in the Covid infection.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (LMO) சிலிண்டர்களை மொத்தமாக நாடு முழுவதும் அனுப்ப இந்திய ரயில்வே அடுத்த சில நாட்களில் முதல் முறையாக ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை இயக்க உள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றில் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவ ஆக்ஸிஜன் மிக முக்கியமாகும்.

3. Meghalaya has yielded India’s first bamboo-dwelling bat with sticky disks, taking the species count of the flying mammal in the country to 130. The disk-footed bat (Eudiscopus denticulus) was recorded in the north-eastern State’s Lailad area near the Nongkhyllem Wildlife Sanctuary.

ஒட்டும் வட்டுகளுடன் கூடிய இந்தியாவின் முதல் மூங்கிலில் வசிக்கும் வெளவால் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியா பறக்கும் பாலூட்டி இனங்களின் எண்ணிக்கையை 130 ஆக கொண்டுள்ளது. வட்டு-கால் வெளவால் (யூடிஸ்கோபஸ் டென்டிகுலஸ்) வடகிழக்கு மாநிலத்தின் லைலாட் பகுதியில் உள்ள நோங்கிலெம் வனவிலங்கு சணாலயத்தின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4. The National Fire Service Day/Week (NFSW) is observed every year in India from 14th April to 20th April. It is observed as a part to pay homage to those brave Fire Fighters, who sacrificed their lives in line to their duty at Bombay Port on 14th April 1944. The theme of National Fire Services Day 2021 is “Maintenance of Fire Safety Equipment is key to mitigate fire hazards”.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை இந்தியாவில் தேசிய தீயணைப்பு சேவை தினம் / வாரம் (NFSW) அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 14, 1944 அன்று பம்பாய் துறைமுகத்தில் உயிரைத் தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை மரியாதை செலுத்தும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய தீயணைப்பு சேவை தினத்தின் மையப்பொருள் “தீ ஆபத்துகளைத் தணிக்க தீயணைப்பு உபகரணங்களை பராமரிப்பது முக்கியம்” ஆகும்.

5. The Indian Institute of Technology, Ropar, has developed an algorithm for driver drowsiness detection using machine learning and computer vision.

இயந்திர தொழில்நுட்பம் மற்றும் கணினி பார்வை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாகன ஓட்டுனர் மயக்கத்தைக் கண்டறிவதற்கான ஒரு வழிமுறையை இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ரோப்பர் உருவாக்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. The U.S. and China, the world’s two biggest carbon polluters, agreed to cooperate to curb climate change with urgency, just days before President Joe Bidenhosts a virtual summit of world leaders to discuss the issue.

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனிடையே வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பதும், இதில் கலந்து கொள்ளும்படி சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக தலைவர்கள் 40 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sports

7. Ahmedabad’s Narendra Modi Cricket Stadium will host T20 World Cup final in November 2021.

இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இறுதிப் போட்டிக்கு அகமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The Oxygen Express trains are to transport

CNG

COG

LMO

CMO

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதை இடம்பெயர்க்க இயக்கப்படுகிறது?

CNG

COG

LMO

CMO

2. The National Fire Service Week is observed every year between

1. April 13 and April 19

2. April 14 and April 20

3. April 15 and April 21

4. April 16 and April 22

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தீயணைப்பு சேவை வாரம் எந்த தினங்களில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 19

2. ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 20

3. ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 21

4. ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 22

3. In which state was the disk-footed bat Eudiscopus denticulus recently found?

Manipur

Mizoram

Tripura

Meghalaya

வட்டு-கால் வௌவால் யூடிஸ்கோபஸ் டென்டிகுலஸ் சமீபத்தில் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?

மணிப்பூர்

மிசோரம்

திரிபுரா

மேகாலயா

4. What is the theme of National Fire Services Day 2021?

Prevention of Fire Accident

Awareness of Fire Safety

Quick Response to Fire Accident

Maintenance of Fire Safety Equipment

2021 ஆம் ஆண்டு தேசிய தீயணைப்பு சேவை தினத்தின் மையப்பொருள் என்ன?

தீ விபத்து தடுப்பு

தீயணைப்பு பற்றிய விழிப்புணர்வு

தீ விபத்துக்கு விரைவான நடவடிக்கை

தீயணைப்பு கருவிகள் பராமரிப்பு

5. An algorithm for driver drowsiness detection was recently developed by

1. IIT-Kanpur

2. IIT-Raipur

3. IIT-Delhi

4. IIT-Ropar

வாகன ஓட்டுநர் மயக்கத்தைக் கண்டறிவதற்கான வழிமுறை சமீபத்தில் யாரால் உருவாக்கப்பட்டது?

1. ஐ.ஐ.டி-கான்பூர்

2. ஐ.ஐ.டி-ராய்ப்பூர்

3. ஐ.ஐ.டி-டெல்லி

4. ஐ.ஐ.டி-ரோப்பர்

6. Which countries are the world’s two biggest carbon polluters?

1. India and China

2. India and Russia

3. USA and China

4. Russia and China

உலகின் இரண்டு பெரிய கார்பன் மாசுபடுத்தும் நாடுகள் எது?

1. இந்தியாவும் சீனாவும்

2. இந்தியாவும் ரஷ்யாவும்

3. அமெரிக்காவும் சீனாவும்

4. ரஷ்யாவும் சீனாவும்

7. How many flying mammal species are there in India?

120

130

140

150

இந்தியாவில் மொத்தம் எத்தனை பறக்கும் பாலூட்டி இனங்கள் உள்ளன?

120

130

140

150

8. The T20 World Cup Cricket final in 2021 is planned to play at

Wankhede Stadium

Chepauk Stadium

Chinnaswamy Stadium

Modi Stadium

2021 இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு விளையாட திட்டமிடப்பட்டுள்ளது?

வான்கடே ஸ்டேடியம்

சேப்பாக்கம் ஸ்டேடியம்

சின்னசாமி ஸ்டேடியம்

மோடி ஸ்டேடியம்

           

DOWNLOAD  Current affairs -19 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: