TNPSC CURRENT AFFAIRS PDF – 19th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19th August 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

Current Affairs Date : 19-08-2021

Tamil Nadu

 1. Higher Education Minister K. Ponmudi has said that government arts and science colleges in Tamil Nadu could increase student admissions by 25% in the coming academic year.

தமிழ்நாட்டில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் இந்த ஆண்டு 25 சதவீதம் கூடுதல் இடங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 1. Kauvery Group of Hospitals has roped in former India captain and Chennai Super Kings captain Mahendra Singh Dhoni as its brand ambassador.

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் நடப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

India

 1. The Union Cabinet, chaired by the Prime Minister, Narendra Modi, has given its approval for ratification of the Kigali Amendment to the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer for phase down of Hydrofluorocarbons (HFCs) by India, adopted by the Parties to the Montreal Protocol on October, 2016 at 28th Meeting of the Parties to the Montreal Protocol held at Kigali, Rwanda.

ஹைட்ரோப்ளூரா கார்பன்கள் குறைப்புக்கான ஓசோன் அடுக்கை பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரியல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்தின் பின்னேற்பு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம்  ருவாண்டா கிகாலியில் 2016ம் ஆண்டு நடந்த 28வது கூட்டத்தில் சம்பந்தப்பட் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 1. The Union Cabinet, chaired by the Prime Minister Narendra Modi has given its approval to launch a new Mission on Oil palm to be known as the National Mission on Edible Oils – Oil Palm (NMEO-OP) as a new Centrally Sponsored Scheme with a special focus on the North east region and the Andaman and Nicobar Islands.

தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தை மத்திய அரசின் புதிய நிதி உதவித் திட்டமாக, குறிப்பாக வட கிழக்கு மாகாணம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

International

 1. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved the signing of a Memorandum of Understanding (MoU) between Permanent Mission of India to the WTO (PMI), Centre for Trade and Investment Law (CTIL) of the Indian Institute of Foreign Trade, and Centre for Trade and Economic Integration (CTEI) within The Graduate Institute of International and Development Studies, Geneva.

சர்வதேச வணிகத்திற்கான இந்திய நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம், மற்றும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் வளர்ச்சி கல்விக்கான பட்டப்படிப்பு நிறுவனத்தில் இயங்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான மையத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 1. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, was apprised of a Memorandum of Understanding signed between the Indian Council of Medical Research (ICMR) and Foundation for Innovative New Diagnostics (FIND), Switzerland to strengthen the relation within the framework of the international scientific and technological collaboration and to promote cooperation in fields of mutual interest.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ்-க்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 1. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, was apprised of the Memorandum of Understanding (MoU) signed on March, 2021 between the National Disaster Management Authority (NDMA) and the Ministry of Disaster Management and Relief of Bangladesh on Cooperation in the field of Disaster Management, Resilience and Mitigation.

பேரிடர் மேலாண்மை, மீட்பு மற்றும் பாதிப்பு குறைப்பு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, வங்கதேசம் இடையே கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 1. The Union Cabinet, chaired by the Prime Minister Narendra Modi, has given its approval for signing the Memorandum of Understanding between Geological Survey of India (GSI), and the Florida International University (FIU) board of trustees on behalf of the United States of America on cooperation in the field of Geology.

புவியியல் துறையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Days & Themes

 1. Puducherry on 16th August celebrated its De Jure Transfer day. The De Jure Day anniversary, marking the legal transfer of French territories to India on this day in 1962.

இந்தியாவுடன் புதுவை இணைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், கடந்த 1962-ம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

 1. World Photography Day is celebrated every year on 19th August.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. Who has been appointed as brand ambassador of Kauvery Group of Hospitals?

 1. Virat Kohli

 2. KL Rahul

 3. MS Dhoni

 4. Rohit Sharma

காவேரி மருத்துவமனை குழுமத்தின் விளம்பரத் தூதராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

 1. விராட் கோலி

 2. கே எல் ராகுல்

 3. எம் எஸ் தோனி

 4. ரோஹித் சர்மா

 1. In which year, Puducherry was legally transferred to India?

 1. 1954

 2. 1962

 3. 1987

 4. 2016

பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி மாநிலம் எந்த ஆண்டு இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது?

 1. 1954

 2. 1962

 3. 1987

 4. 2016

 1. Kigali Amendment to the Montreal Protocol was adopted in

 1. 1954

 2. 1962

 3. 1987

 4. 2016

மான்ட்ரியல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தம் எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது?

 1. 1954

 2. 1962

 3. 1987

 4. 2016

 1. With which country, India recently signed an MoU on cooperation in the field of Geology?

 1. France

 2. Switzerland

 3. USA

 4. Bangladesh

புவியியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த நாட்டோடு இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது?

 1. பிரான்ஸ்

 2. சுவிட்சர்லாந்து

 3. அமெரிக்கா

 4. வங்கதேசம்

 1. Puducherry celebrate its De Jure Transfer day on

 1. August 16

 2. August 17

 3. August 18

 4. August 19

இந்தியாவுடன் புதுவை இணைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

 1. ஆகஸ்ட் 16

 2. ஆகஸ்ட் 17

 3. ஆகஸ்ட் 18

 4. ஆகஸ்ட் 19

 1. With which country, India recently signed an MoU on cooperation in the field of Disaster Management?

 1. France

 2. Switzerland

 3. USA

 4. Bangladesh

பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா எந்த நாட்டோடு சமீபத்தில் கையெழுத்திட்டது?

 1. பிரான்ஸ்

 2. சுவிட்சர்லாந்து

 3. அமெரிக்கா

 4. வங்கதேசம்

 1. World Photography Day is celebrated every year on

 1. August 16

 2. August 17

 3. August 18

 4. August 19

உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

 1. ஆகஸ்ட் 16

 2. ஆகஸ்ட் 17

 3. ஆகஸ்ட் 18

 4. ஆகஸ்ட் 19

 1. With which country, India recently signed an MoU on international scientific and technological collaboration?

 1. France

 2. Switzerland

 3. USA

 4. Bangladesh

பன்னாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா எந்த நாட்டோடு சமீபத்தில் கையெழுத்திட்டது?

 1. பிரான்ஸ்

 2. சுவிட்சர்லாந்து

 3. அமெரிக்கா

 4. வங்கதேசம்

1

2

3

4

5

6

7

8

C

B

D

C

A

D

D

B

DOWNLOAD  Current affairs -19 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: