TNPSC CURRENT AFFAIRS PDF –19th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.An intact offering pot was found during the excavation at Mayiladumparai, a megalithic site, in Krishnagiri district. It was found intact 72 cm below the ground at the western side of the pit burial with a capstone at the excavation site. It is a red ware pot, and its height is 25 cm and radius 20 cm. The rim measures 12 cm.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பெருங்கற்கால தளமான மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை ஒன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. குழி அடக்கத்தின் மேற்குப் பகுதியில் தரையில் இருந்து 72 செ.மீ தொலைவில் ஒரு முகட்டுக்கல்லுடன் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு சிவப்பு நிற பானை, இதன் உயரம் 25 செ.மீ, ஆரம் 20 செ.மீ, மற்றும் விளிம்பு 12 செ.மீ ஆகும்.

2.The Tamil Nadu government has appointed four new members to the Tamil Nadu Public Service Commission (TNPSC). IAS officer S. Munianathan, Professor K. Jothi Sivagnanam, K. Arulmathi and A. Raj Mariasusai are the new members appointed by the government.  Their term would be for six years or till they attain the age of 62, a Government Order issued in this regard said.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 4 புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜோதி சிவஞானம், முனியநாதன், அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகிய 4 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் 62 வயது நிறைவடையும் வரை அல்லது அடுத்த 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.The Tamil Nadu government has transferred Atul Anand, Commissioner of Economics and Statistics, and posted him as Principal Secretary/Commissioner of Labour in place of C. Munianathan, who has been appointed as member of the Tamil Nadu Public Service Commission.

பொருளாதார மற்றும் புள்ளிவிவரத்துறை ஆணையர் பொறுப்பில் இருந்த அதுல் ஆனந்த் அவர்களை தொழிலாளர் துறை ஆணையராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

4.The Tamil Nadu government on July 18, 2021 appointed M. Karunakaran as the Commissioner of Economics and Statistics.

தமிழ்நாடு அரசு ஜூலை 18, 2021 அன்று கருணாகரன் அவர்களை பொருளாதார மற்றும் புள்ளிவிவரத்துறை ஆணையராக நியமித்துள்ளது.

5.K.S. Palaniswamy, has been transferred and posted as the Commissioner of Fisheries in place of M. Karunakaran. He shall also function as the Managing Director of the Tamil Nadu Fisheries Development Corporation.

கே.எஸ். பழனிசாமி அவர்கள் மீன்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார்.

India

6.‘KisanSarathi’ is a digital platform to facilitate farmers to get ‘right information at right time’ in their desired language. It was jointly launched by the Union Minister for Agriculture and Farmers’ Welfare and the Union Minister of Electronics & Information Technology.

ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இணைந்து ‘கிசான் சாரதி’ எனும் டிஜிட்டல் தளத்தை வெளியிட்டனர். இதன் மூலம், சரியான நேரத்தில், சரியான தகவல்கள் விவசாயிகள் விரும்பும் மொழிகளில் அவர்களுக்கு கிடைக்கும்.

International 

7.The European Commission has released the ‘Fit for 55 package’ of climate and energy proposals.

ஐரோப்பிய ஆணையம் ‘55 க்கு பொருந்தும் தொகுப்பு’ (Fit for 55 package) என்கிற காலநிலை மற்றும் எரிசக்தி இலக்குகளை வெளியிட்டுள்ளது.

Sports

8.Lewis Hamilton won British Grand Prix for an eighth time on July 18. The win was the 99th of seven time World champion Hamilton’s career.

இங்கிலாந்தைச் சேர்ந்த லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் எட்டாவது முறையாக சாம்பியன் வென்றுள்ளார். ஏழு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஹாமில்டனுக்கு இது 99 வது வெற்றியாகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.In which district, Mayiladumparai excavation site is located?

A.Madurai

B.Sivagangai

C.Dharmapuri

D.Krishnagiri

எந்த மாவட்டத்தில், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி இடம் அமைந்துள்ளது?

A.மதுரை

B.சிவகங்கை

C.தர்மபுரி

D.கிருஷ்ணகிரி

2.Who is the Managing Director of the Tamil Nadu Fisheries Development Corporation?

A.Munianathan

B.Uma Maheshwari

C.Karunakaran

D.Palaniswami

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் யார்?

A.முனியநாதன்

B.உமா மகேஸ்வரி

C.கருணாகரன்

D.பழனிசாமி

3.Mayiladumparai is a

A.Palaeolithic Site

B.Mesolithic Site

C.Megalithic Site

D.Neolithic Site

மயிலாடும்பாறை என்பது ஒரு

A.பழங்கற்கால தளம்

B.இடைகற்கால தளம்

C.பெருங்கற்கால தளம்

D.புதுகற்கால தளம்

4.Who launched ‘Kisan Sarathi’ digital platform?

A.Minister of Agriculture

B.Minister of Information Technology

C.Both 1 and 2 are correct

D.Both 1 and 2 are wrong

‘கிசான் சாரதி’ டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

A.வேளாண்துறை அமைச்சர்

B.தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

C.1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

D.1 மற்றும் 2 இரண்டும் தவறானவை

5.Which organisation recently released ‘Fit for 55 package’ Proposals?

A.BRICS

B.IPCC

C.SAARC

D.EU

‘55க்கு பொருந்தும் தொகுப்பு’ இலக்குகளை சமீபத்தில் எந்த அமைப்பு வெளியிட்டது?

A.BRICS

B.IPCC

C.SAARC

D.EU

6.How many times has Lewis Hamilton won the F1 World Championship?

A.5

B.6

C.7

D.8

F1 உலக சாம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹாமில்டன் எத்தனை முறை வென்றுள்ளார்?

A.5

B.6

C.7

D.8

7.‘KisanSarathi’ is a digital platform launched to facilitate ________.

A.Students

B.Traders

C.Teachers

D.Farmers

யாருக்காக தொடங்கப்பட்ட டிஜிட்டல் தளம் ‘கிசான் சாரதி’?

A.மாணவர்கள்

B.வர்த்தகர்கள்

C.ஆசிரியர்கள்

D.விவசாயிகள்

8.Who won British Grand Prix 2021?

A.Max Verstappen

B.Lando Norris

C.Valtteri Bottas

D.Lewis Hamilton

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2021 ஐ வென்றவர் யார்?

A.மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

B.லாண்டோ நோரிஸ்

C.வால்டேரி போடாஸ்

D.லூயிஸ் ஹாமில்டன்

9.How many ‘Formula One Grand Prix’ wins by Lewis Hamilton?

A.85

B.89

C.98

D.99

லூயிஸ் ஹாமில்டன் இதுவரை எத்தனை ‘ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ்’ சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்?

A.85

B.89

C.98

D.99

DOWNLOAD  Current affairs -19 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: