TNPSC CURRENT AFFAIRS PDF –20th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu government has constituted a seven-member task force in all districts headed by the Collector for,  providing intervention programmes to provide care and protection to children affected and infected by, COVID-19 as well as children of COVID-19 affected/infected parents.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் குழந்­தை­க­ளை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஏழு பேர் கொண்ட பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழ்நாடு அரசு தெரி­வித்­துள்­ளது.

2. The State government has initiated major changes in the Hindu Religious & Charitable Endowments (HR&CE) Department aimed at transparency in the management of temples under its control. Documents relating to the movable and immovable assets of temples are to be scanned and uploaded on the portal.

தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

India

3. The West Bengal cabinet, chaired by Chief Minister Mamata Banerjee, has approved the formation of the Legislative Council. At present, only Andhra Pradesh, Karnataka, Telangana, Maharashtra, Bihar, and Uttar Pradesh have Legislative Council.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை, அம்மாநிலத்திற்கு சட்டமன்ற மேலவையை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, ​​ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற மேலவை உள்ளது.

4. The Mahratta Chamber of Commerce, Industry, and Agriculture (MCCIA) has launched India’s first agro-export facilitation centre in Pune, in collaboration with National Bank for Agriculture and Rural Development (NABARD).

மராட்டா வர்த்தகம், தொழில் மற்றும் வேளாண்மை அமைப்பு (MCCIA) தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) உடன் இணைந்து இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையத்தை புனேவில் தொடங்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

5. World Metrology Day is observed globally on 20th May every year. The theme for World Metrology Day 2021 is “Measurement for Health”.

உலக அளவீட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவீட்டு தினத்தின் மையப்பொருள் “ஆரோக்கியத்திற்கான அளவீடு” ஆகும்.

6. World Bee Day is observed globally on 20th May every year. The theme of World Bee Day 2021 is “Bee engaged: Build Back Better for Bees”.

உலக தேனீ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. உலக தேனீ தினம் 2021 இன் மையப்பொருள் “தேனீ ஈடுபாடு: தேனீக்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுசூழலை உருவாக்குங்கள்’ ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who is the head of the task force constituted for the protection of children affected and infected by COVID-19 in all districts?

Member of Parliament

State Minister

Collector

None of the above

அனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்?

பாராளுமன்ற உறுப்பினர்

மாநில அமைச்சர்

ஆட்சியர்

மேற்கூறிய எதுவும் இல்லை

2. Which state has recently approved the formation of the Legislative Council?

Maharashtra

Andhra Pradesh

Karnataka

West Bengal

சட்டமன்ற மேலவை அமைக்க சமீபத்தில் எந்த மாநிலம் ஒப்புதல் அளித்தது?

மகாராஷ்டிரா

ஆந்திரா

கர்நாடகா

மேற்கு வங்கம்

3. India’s first agro-export facilitation centre was recently launched by

1. MCCIA

2. NABARD

3. Both 1 and 2

4. Neither 1 nor 2

இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

1. MCCIA

2. NABARD

3. 1 மற்றும் 2 இரண்டும் சரி

4. 1 மற்றும் 2 இரண்டும் தவறு

4. How many members are there in task forces constituted for the protection of children affected and infected by COVID-19 in all districts?

5

6

7

8

அனைத்து மாவட்டங்களிலும் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுக்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

5

6

7

8

5. Which of the following states does not have a legislative council?

Maharashtra

Andhra Pradesh

Karnataka

Madhya Pradesh

பின்வரும் எந்த மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை?

மகாராஷ்டிரா

ஆந்திரா

கர்நாடகா

மத்தியப் பிரதேசம்

6. India’s first agro-export facilitation centre was recently launched in

Mumbai

Chennai

Pune

Bangalore

இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

மும்பை

சென்னை

புனே

பெங்களூர்

7. World Metrology Day is observed globally on

1. May 19

2. May 20

3. May 21

4. May 22

உலக அளவீட்டு தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 19

2. மே 20

3. மே 21

4. மே 22

8. World Bee Day is observed globally on

1. May 19

2. May 20

3. May 21

4. May 22

உலக தேனீர் தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 19

2. மே 20

3. மே 21

4. மே 22

           

DOWNLOAD  Current affairs -20 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d