TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 21 Apr 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC April Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1. The RBI has set up a six-member committee under the chairmanship of Sudarshan Sen to review the working of asset reconstruction companies (ARCs).
சொத்து புனரமைப்பு நிறுவனங்களின் (ARCs) செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக சுதர்சன் சென் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
2. The Nagaland government has taken an ambitious initiative to prepare a Register of Indigenous Inhabitants of Nagaland (RIIN). It was first launched in July 2019.
நாகலாந்து மாநில அரசு நாகலாந்து பழங்குடியினர் பதிவேட்டை (RIIN) தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இது முதன்முதலில் ஜூலை 2019 இல் தொடங்கப்பட்டது.
3. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi has approved the Memorandum of Understanding (MOU) between the Competition Commission of India (CCI) and the Administrative Council for Economic Defense of Brazil (CADE).
இந்திய போட்டி ஆணையம் (CCI) மற்றும் பிரேசில் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு நிர்வாக கவுன்சில் (CADE) ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
4. The Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved the Mutual Recognition Agreement (MRA) between the Institute of Chartered Accountants of India (ICAI) and the Certified Practising Accountants (CPA) of Australia.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI) மற்றும் ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட பயிற்சி கணக்காளர்கள் அமைப்பு (CPA) இடையேயான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கு (MRA) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
5. NASA’s Ingenuity Mars Helicopter became the first aircraft in history to fly on another planet.
அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, வெற்றிகரமாக “இன்ஜெனியூட்டி” என்றழைக்கப்படும் ஒரு சிறிய ஹெலிகாப்டரை செவ்வாய் கோளில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி, வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை, இப்போது பறக்கவிடப்பட்டதே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
6. The Reporters Without Borders (RWS), a not-for-profit body recently published the World Press Freedom Index, 2021. It ranked 180 countries. India ranked 142 in the index. India was at the same position in 2020 as well. Norway topped the index.
ஒவ்வொரு ஆண்டு உலக பத்திரிகை சுதந்திரம் குறியீடு ஆர்.எஸ்.எஃப் என்ற இலாப நோக்கமற்ற அமைப்பால் வெளியிடப்படுகிறது. இது 180 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது. இந்த ஆண்டு குறியீட்டில் இந்தியா 142 வது இடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டிலும் இந்தியா அதே இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு குறியீட்டில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.
7. International Day for Monuments and Sites is celebrated every year on April 18. The theme for this year is “Complex Pasts: Diverse Futures”.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “சிக்கலான கடந்த காலங்கள்: மாறுபட்ட எதிர்காலங்கள்”.
8. World Liver Day is observed every year on April 19. The theme for this year is “Keep your liver healthy and disease-free”.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் வைத்திருங்கள்”.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the chairman of the committee set up by RBI to review the working of asset reconstruction companies?
Sudarshan Sen
Urjit Patel
Shaktikanta Das
Rajeshwar Rao
சொத்து புனரமைப்பு நிறுவனங்களின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி அமைத்துள்ள குழுவின் தலைவர் யார்?
சுதர்சன் சென்
உர்ஜித் படேல்
சக்தி காந்த தாஸ்
ராஜேஸ்வர் ராவ்
2. International Day for Monuments and Sites is celebrated every year on
1. April 18
2. April 19
3. April 20
4. April 21
சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. ஏப்ரல் 18
2. ஏப்ரல் 19
3. ஏப்ரல் 20
4. ஏப்ரல் 21
3. Ingenuity Mars Helicopter was launched by
ISRO
ESA
JAXA
NASA
இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் சமீபத்தில் எந்த அமைப்பால் செலுத்தப்பட்டது?
ISRO
ESA
JAXA
NASA
4. How many members are there in the committee setup by RBI to review the working of asset reconstruction companies?
6
7
8
9
சொத்து புனரமைப்பு நிறுவனங்களின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி அமைத்துள்ள குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
6
7
8
9
5. World Liver Day is observed every year on
1. April 18
2. April 19
3. April 20
4. April 21
உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. ஏப்ரல் 18
2. ஏப்ரல் 19
3. ஏப்ரல் 20
4. ஏப்ரல் 21
6. With which country, the Institute of Chartered Accountants of India (ICAI) has signed a Mutual Recognition Agreement?
Japan
Germany
Brazil
Australia
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI) சமீபத்தில் எந்த நாட்டுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
ஜப்பான்
ஜெர்மனி
பிரேசில்
ஆஸ்திரேலியா
7. What is the theme of World Liver Day in 2021?
My liver, My life
Keep your liver healthy
Healthy liver, Healthy life
Safe liver, Safe life
2021 ஆண்டு உலக கல்லீரல் தினத்தின் கருப்பொருள் என்ன?
என் கல்லீரல், என் வாழ்க்கை
உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்
ஆரோக்கியமான கல்லீரல், ஆரோக்கியமான வாழ்க்கை
பாதுகாப்பான கல்லீரல், பாதுகாப்பான வாழ்க்கை
8. With which country, the Competition Commission of India (CCI) has signed a Memorandum of Understanding?
Japan
Germany
Brazil
Australia
இந்திய போட்டி ஆணையம் (CCI) சமீபத்தில் எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
ஜப்பான்
ஜெர்மனி
பிரேசில்
ஆஸ்திரேலியா