TNPSC CURRENT AFFAIRS PDF –21th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 21 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Tamil Nadu government on February 20 issued an order for the withdrawal of 308 cases registered during the 2017 jallikattu protests. The Home Secretary S.K. Prabakhar in the order said the Director General of Police had furnished the details of the cases to be considered for withdrawal. The public prosecutor also had given his opinion that further proceedings might be dropped.

2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட 308 வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு பிப்ரவரி 20 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் திரும்பப் பெறுவதற்கு பரிசீலிக்க வேண்டிய வழக்குகளின் விவரங்களை டிஜிபி அளித்துள்ளதாகவும், நீதித்துறை நடவடிக்கைகளை கைவிட வேண்டிய வழக்குகளின் விவரங்களை அரசு வழக்கறிஞர் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2.For speedy completion of cases pertaining to children in need of care and protection, the Government has issued an order for the establishment of two more Child Welfare Committees (CWC) in addition to the existing one. According to the order, the existing CWC will be reassigned for Chennai Central zone and the two new ones for Chennai North and Chennai South.

கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்க, சென்னையில் தற்போது இயங்கும் 1 குழந்தைகள் நல குழுமத்துடன் மேலும் 2 புதிய குழந்தைகள் நல குழுமங்களை (CWC) நிறுவுவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, தற்போதுள்ள CWC சென்னை மத்திய மண்டலத்திற்கும், இரண்டு புதிய CWC சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

India

3.World Pangolin Day is celebrated on the “Third Saturday of February” every year. In 2021, the annual World Pangolin Day is being celebrated on 20 February 2020. It marks the 10th edition of the event.

உலக பாங்கோலின் தினம் ஒவ்வொரு ஆண்டும் “பிப்ரவரி மூன்றாவது சனிக்கிழமை” கொண்டாடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், வருடாந்திர உலக பாங்கோலின் தினம் பிப்ரவரி 20, 2020 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்வின் 10 வது பதிப்பாகும்.

4.Every year India observes the Soil Health Card Day on 19 February to commemorate the launch of the Soil Health Card (SHC) Scheme on 19th February 2015 at Suratgarh in Rajasthan.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிப்ரவரி 19 அன்று மண் சுகாதார அட்டை தினம் அனுசரிக்கப்படுகிறது. பிப்ரவரி 19, 2015 அன்று ராஜஸ்தானில் மண் சுகாதார அட்டை (SHC) திட்டத்தை தொடங்கியதன் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

5.The north-eastern states of Arunachal Pradesh and Mizoram observed their statehood day. Both of the states received their statehood on February 20, 1987.

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகியவற்றின் மாநில நிறுவன தினம் பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப்பட்டது. பிப்ரவரி 20, 1987 அன்று இவ்விரு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன.

International

6.World Day of Social Justice is celebrated annually all over the world on 20 February. This year’s theme of World Day of Social Justice is“A Call for Social Justice in the Digital Economy”.

உலக சமூக நீதி தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சமூக நீதி தினத்தின் மையப்பொருள் “டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதிக்கான அழைப்பு”.

7.The Prime Minister, Shri Narendra Modi addressed the valedictory function of the India Australia Circular Economy Hackathon (I-ACE) via video conferencing. The I-ACE was jointly organized by Atal Innovation Mission, NITI Aayog, Government of India and Commonwealth Scientific and Industrial Research Organisation (CSIRO), Australia.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஹாகாதோன் (I-ACE) நிகழ்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். I-ACE ஐ அடல் புதுமை மிஷன் மற்றும் நிதி ஆயோக், காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்புடன் (CSIRO) இணைந்து நடத்தின.

8.Telangana’s capital, Hyderabad has been recognized as a 2020 Tree City of World, by the United Nations Food and Agriculture Organization (FAO) and the Arbor Day Foundation, for its commitment to growing and maintaining urban forests.

நகர்ப்புற காடுகள் வளர்ப்பில் அதனது பணியை பாராட்டி தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்திற்கு 2020 ஆண்டுக்கான உலக மர நகரம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஆர்பர் தின அறக்கட்டளை ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ளது,

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The World Pangolin Day in 2021 is celebrated on

1. February 19

2. February 20

3. February 21

4. February 22

2021 இல் உலக பாங்கோலின் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. பிப்ரவரி 19

2. பிப்ரவரி 20

3. பிப்ரவரி 21

4. பிப்ரவரி 22

2.Which is the Tree City of the World in 2020?

Paris

Delhi

Bangalore

Hyderabad

2020 ஆம் ஆண்டில் ‘உலகின் மரம் நகரம்’ எது?

பாரிஸ்

டெல்லி

பெங்களூர்

ஹைதராபாத்

3.The Soil Health Card Day is observed on

1. February 19

2. February 20

3. February 21

4. February 22

மண் சுகாதார அட்டை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

1. பிப்ரவரி 19

2. பிப்ரவரி 20

3. பிப்ரவரி 21

4. பிப்ரவரி 22

4.The I-ACE event was organized by

NITI Aayog

Atal Innovation Mission

Both 1 and 2

Neither 1 nor 2

I-ACE நிகழ்வு யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

நிதி ஆயோக்

அடல் புதுமை மிஷன்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

5.What is the theme of World Day of Social Justice for 2021?

1. Social Justice in the Democratic Country

2. Social Justice in the Plural Society

3. Social Justice in the Digital Economy

4. None of the above

2021 ஆம் ஆண்டிற்கான உலக சமூக நீதி தினத்தின் மையப்பொருள் என்ன?

ஜனநாயக நாட்டில் சமூக நீதி

பன்மை சமுதாயத்தில் சமூக நீதி

டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதி

மேற்கூறிய எதுவும் இல்லை

6.The Soil Health Card (SHC) Scheme was launched in

2015

2016

2017

2018

மண் சுகாதார அட்டை (SHC) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2015

2016

2017

2018

7.Mizoram state was created in

1956

1972

1987

2000

மிசோரம் மாநிலம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1956

1972

1987

2000

8.Which organisation confers Tree City of World?

FAO

UNICEF

UNESCO

WHO

உலக மரம் நகரம் என்கிற பட்டம் வழங்கும் அமைப்பு எது?

FAO

UNICEF

UNESCO

WHO

 

                                                    DOWNLOAD  Current affairs -21 FEB- 2021 PDF

 332 total views,  12 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: