TNPSC CURRENT AFFAIRS PDF –21th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 21 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. Chief Minister M.K. Stalin on May 20 inaugurated the COVID-19 vaccination drive for beneficiaries in the 18-44 age group in Tiruppur District.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை திருப்பூரில் தொடங்கி வைத்தார்.

2. The Tamil Nadu State government on May 20 declared mucormycosis a notified disease under the Tamil Nadu Public Health Act, 1939. In order to this effect was issued by the Health Department. The State government has also set up a separate 10member committee to monitor mucormycosis.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939 இன் கீழ் மியுகோமைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சை நோயை ஒரு அறிவிக்கப்பட்ட நோயாக தமிழ்நாடு அரசு மே 20 அன்று அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கருப்பு பூஞ்சை நோயை கண்காணிக்க 10 நபர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

3. Chief Minister M.K. Stalin on May 20 wrote to President Ram Nath Kovind, requesting him to accept the State government’s recommendation in September 2018 and pass orders to remit the life sentences of all the seven convicts in the Rajiv Gandhi assassination case.

தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

India

4. The Union government has asked the States to declare mucormycosis, the black fungal infection being reported in COVID-19 patients, an epidemic.

நாடு முழுவதும் பரவலாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பரவத் தொடங்கி உள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளும் கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

5. The Governor of Kerala Arif Mohammed Khan administered the oath of office and secrecy to Kerala Chief Minister-designate Pinarayi Vijayan and 20 members of his Cabinet.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு மற்றும் அவரது அமைச்சரவையின் 20 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

6. In India, the National Anti Terrorism Day is observed on May 21 to commemorate the death anniversary of former Prime Minister of India, Rajiv Gandhi.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில் இந்தியாவில் மே 21 தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

7. International Tea Day is observed globally on May 21 on the recommendation of India by the UN Food and Agriculture Organization (FAO).

சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் இந்தியாவின் பரிந்துரையின் பேரில் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பால் (FAO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

8. The World Day for Cultural Diversity for Dialogue and Development is observed globally on 21 May every year.

உலக உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாச்சார பன்முகத்தன்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The Chief Minister inaugurated the COVID-19 vaccination drive for beneficiaries in the 18-44 age group at

Chennai

Trichy

Cuddalore

Tiruppur

18-44 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்கான கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை முதலமைச்சர் எங்கு திறந்து வைத்தார்?

சென்னை

திருச்சி

கடலூர்

திருப்பூர்

2. Which country proposed the International Tea Day to UNFAO?

India

Japan

Germany

France

UNFAO க்கு சர்வதேச தேனீர் தினத்தை முன்மொழிந்த நாடு எது?

இந்தியா

ஜப்பான்

ஜெர்மனி

பிரான்ஸ்

3. Whose death anniversary is commemorated as National Anti-Terrorism Day?

Indira Gandhi

Rajiv Gandhi

Lal Bahadur Shastri

Vallabhai Patel

யாருடைய நினைவு தினம் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்திரா காந்தி

ராஜீவ் காந்தி

லால் பகதூர் சாஸ்திரி

வல்லபாய் படேல்

4. Who is the Governor of Kerala?

Harichandan

Vajubhai Vala

Arif Mohammad Khan

Bhagat Singh Koshyari

கேரள ஆளுநர் யார்?

ஹரிச்சந்தன்

வஜூபாய் வாலா

ஆரிப் முகமது கான்

பகத்சிங் கோஷ்யரி

5. The International Tea Day is observed globally on

1. May 19

2. May 20

3. May 21

4. May 22

சர்வதேச தேனீர் தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 19

2. மே 20

3. மே 21

4. மே 22

6. The National Anti Terrorism Day is observed on

1. May 19

2. May 20

3. May 21

4. May 22

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 19

2. மே 20

3. மே 21

4. மே 22

7. The World Day for Cultural Diversity for Dialogue and Development is observed globally on

1. May 19

2. May 20

3. May 21

4. May 22

உலக உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாச்சார பன்முகத்தன்மை தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. மே 19

2. மே 20

3. மே 21

4. மே 22

8. Mucormycosis is a

Blue fungal disease

Black fungal disease

Medicine

Vaccine

மியுகோமைகோசிஸ் என்பது

நீல பூஞ்சை நோய்

கருப்பு பூஞ்சை நோய்

மருந்து

தடுப்பூசி

 

         

DOWNLOAD  Current affairs -21 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: