TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 22 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. N. Anandavalli took over as the Director of Council Of Scientific And Industrial Research–Structural Engineering Research Center (CSIR–SERC) in Taramani on May 21.
தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (CSIR-SERC) இயக்குனராக என். ஆனந்தவள்ளி அவர்கள் மே 21 அன்று பொறுப்பேற்றார்.
2. Chief Minister M.K. Stalin on May 21 ordered the withdrawal of most of the cases filed against anti-Sterlite protesters. He also handed over appointment orders to the kin of 17 persons who were killed or severely wounded in the Thoothukudi police firing incident in May 2018. The government’s decision is based on the recommendations made in the interim report of the Aruna Jagadeesan Inquiry Commission. The report was submitted on May 14.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகளை வாபஸ் பெற மே 21 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், மே 2018 இல் தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் பலத்த காயமடைந்த 17 பேரின் உறவினர்களுக்கும் பணி நியமன ஆணைகளை மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இதன் மூலம் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த அனைத்தையும் தமிழ்நாடு அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இந்த இடைக்கால அறிக்கை கடந்த மே 14 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
India
3. The first destroyer of the Indian Navy INS Rajput, built by the erstwhile USSR, was decommissioned on May 21 at Naval Dockyard, Visakhapatnam after 41 years of service.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ராஜ்புத். இது நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் ஆகும். முந்தைய சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்ட இந்த போர்க்கப்பல் 41 ஆண்டுகளாக சேவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இக்கப்பல் அதே 21 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
4. The Bihar government has launched the ‘HIT Covid App’ to ensure regular monitoring and tracking of those Covid-19 patients, who are in home isolation across the state.
மாநிலம் முழுவதும் வீட்டு தனிமையில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் தொடர் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பீகார் மாநில அரசு ‘ஹிட் கோவிட்’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
5. Jharkhand has launched the ‘Amrit Vahini’ App for the online booking of hospital beds for COVID-19 patients.
கோவிட் -19 நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்காக ஜார்கண்ட் மாநில அரசு ‘அம்ரித் வாகினி’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
6. The Union Culture Minister Prahlad Singh Patel has announced that around six cultural heritage sites have been added to the UNESCO World Heritage Sites. With this, the total number of sites in the UNESCO World Heritage Sites Tentative list has increased to 48. The newly added six sites are:
- Ganga Ghats of Varanasi,
- Temples of Kancheepuram in Tamil Nadu,
- Satpura Tiger Reserve in Madhya Pradesh,
- Maharashtra Military Architecture
- Hire Benkal Megalithic site,
- Bhedaghat Lametaghat of Narmada Valley in Madhya Pradesh
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் ஆண்டு தோறும் புதிதாக சில பாரம்பரிய சின்னங்கள் சேர்க்கப்படுவது உண்டு. சென்ற ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் ஆயிரத்து 121 இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 55 இடங்களை பெற்று சீனாவும், இத்தாலியும் முதலிடத்தை பிடித்துள்ளன. இந்த முறை இந்தியா சார்பில் முன்மொழியப்பட்ட 48 இடங்களில் 6 இடங்களை தனது தற்காலிக பட்டியலில் யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்துள்ளது. இதில் கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் மராத்தா மிலிட்டரி கட்டிடக்கலை, சத்புரா புலிகள் காப்பகம், வாரணாசி நகரில் அமைந்துள்ள கங்கைக்கரையோர படித்துறைகள், கர்நாடகத்தில் உள்ள ஹிரே பெனக்கல் – பெருங்கற்கால பாறைகள், நர்மதா பள்ளத்தாக்கில் உள்ள பேடாகாட்-லம்ஹேடாகா படித்துறைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
7. The United Nations celebrates International Day for Biological Diversity on 22 May every year. This year’s theme is “We’re part of the solution”.
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் “நாங்கள் தீர்வின் ஒரு பகுதி” ஆகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the Director of the Council Of Scientific And Industrial Research–Structural Engineering Research Center?
Aruna Jagadeesan
Jayashree Gopalan
Anandavalli
Sowmya Swaminathan
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் யார்?
அருணா ஜெகதீசன்
ஜெயஸ்ரீ கோபாலன்
ஆனந்தவள்ளி
சௌமியா சுவாமிநாதன்
2. Which state government recently launched ‘HIT Covid App’?
Odisha
Bihar
Kerala
Jharkhand
எந்த மாநில அரசு சமீபத்தில் ‘ஹிட் கோவிட் ஆப்’ ஐ அறிமுகப்படுத்தியது?
ஒடிசா
பீகார்
கேரளா
ஜார்க்கண்ட்
3. Which is the first destroyer of the Indian Navy?
1. INS Virat
2. INS Talwar
3. INS Vikrant
4. INS Rajput
இந்திய கடற்படையின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் எது?
1. ஐ.என்.எஸ் விராட்
2. ஐ.என்.எஸ் தல்வார்
3. ஐ.என்.எஸ் விக்ராந்த்
4. ஐ.என்.எஸ் ராஜ்புத்
4. Which country built the INS Rajput?
USA
UK
USSR
None of the above
ஐ.என்.எஸ் ராஜ்புத்தை உருவாக்கிய நாடு எது?
USA
UK
USSR
மேற்கூறிய எதுவும் இல்லை
5. Which state recently launched the ‘Amrit Vahini’ App?
1. INS Virat
2. INS Talwar
3. INS Vikrant
4. INS Rajput
சமீபத்தில் எந்த மாநிலம் ‘அம்ரித் வாகினி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது?
1. ஐ.என்.எஸ் விராட்
2. ஐ.என்.எஸ் தல்வார்
3. ஐ.என்.எஸ் விக்ராந்த்
4. ஐ.என்.எஸ் ராஜ்புத்
6. Who is the Union Culture Minister of India?
Harsh Vardhan
Ramesh Pokhriyal
Nitin Gadkari
Prahlad Singh Patel
இந்தியாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் யார்?
ஹர்ஷவர்தன்
ரமேஷ் போக்ரியால்
நிதின் கட்கரி
பிரகலாத் சிங் படேல்
7. The Scientific And Industrial Research–Structural Engineering Research Center is located in
Perambur
Alandur
Taramani
Perambalur
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
பெரம்பூர்
ஆலந்தூர்
தரமணி
பெரம்பலூர்
8. International Day for Biological Diversity is celebrated on
1. May 21
2. May 22
3. May 23
4. May 24
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
1. மே 21
2. மே 22
3. மே 23
4. மே 24