TNPSC CURRENT AFFAIRS PDF –23th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Tamil Nadu government has announced that it would organize free vaccination camps across the State from May 1 for target groups among those aged 18-45 to combat the spread of COVID-19.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட இலவச தடுப்பூசி முகாம் நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

India

2. The Indian Railways is running Oxygen Express in response to its fight against Covid-19. The First Oxygen Express with Liquid Medical Oxygen (LMO) tankers is going to start its journey for Mumbai from Visakhapatnam on April 22, 2021.

இந்திய ரயில்வே ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குகிறது. திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (LMO) டேங்கர்களுடன் கூடிய முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 22 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்டது .

3. The Ministry of Electronics & Information Technology also announced a #FOSS4GOV Innovation Challenge to accelerate the adoption of Free and Open Source Software (FOSS) In the Government.

இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் (FOSS) வசதியை அரசாங்கத் துறைகள் ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்த #FOSS4GOV கண்டுபிடிப்பு சவாலை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

4. The Indian Prime Minister Narendra Modi and US President Joe Biden jointly launched the “India-US Climate and Clean Energy Agenda 2030 Partnership” at the Leaders Summit on Climate hosted by the US on April 22.

ஏப்ரல் 22 ம் தேதி அமெரிக்கா நடத்திய காலநிலை குறித்த தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இணைந்து “இந்தியா-அமெரிக்கா காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டு”ஐ தொடங்கி வைத்தனர்.

5. World Book and Copyrights Day is celebrated every year on April 23 by UNESCO. The theme for this year is “To share a story”.

ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் ஏப்ரல் 23 அன்று யுனெஸ்கோவால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையப்பொருள் “ஒரு கதையைப் பகிர்” ஆகும்.

6. International Mother Earth Day is observed every year on April 22. The theme for this year is ‘Restore Our Earth’.

சர்வதேச அன்னை பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் ‘எங்கள் பூமியை மீட்டமை’ ஆகும்.

7. International Girls in ICT (Information & Communications Technology) Day is celebrated on April 22. The theme for this year is ‘Connected Girls, Creating Brighter Futures!’

சர்வதேச பெண்கள் ஐ.சி.டி (தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) தினம் ஏப்ரல் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் மையப்பொருள் ‘இணைக்கப்பட்ட பெண்கள், பிரகாசமான எதிர்காலங்களை உருவாக்குதல்!’ ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS

1. When free vaccination camps will be opened across Tamil Nadu to vaccinate those above the age of 18?

1. April 25, 2021

2. May 1, 2021

3. May 15, 2021

4. May 30, 2021

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தமிழகம் முழுவதும் இலவச தடுப்பூசி முகாம் எப்போது தொடங்கப்படவுள்ளது?

1. ஏப்ரல் 25, 2021

2. மே 1, 2021

3. மே 15, 2021

4. மே 30, 2021

2. The First Oxygen Express is running between

1. Mumbai and Visakhapatnam

2. Mumbai and Bangalore

3. Mumbai and Delhi

4. Mumbai and Chennai

முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் எந்த இடங்களுக்கு இடையில் இயக்கப்படுகிறது?

1. மும்பை மற்றும் விசாகப்பட்டினம்

2. மும்பை மற்றும் பெங்களூர்

3. மும்பை மற்றும் டெல்லி

4. மும்பை மற்றும் சென்னை

3. #FOSS4GOV Innovation Challenge was launched by

1. Ministry of Transport

2. Ministry of Environment

3. Ministry of Electronics

4. Ministry of Education

# FOSS4GOV கண்டுபிடிப்பு சவால் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

போக்குவரத்து அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

மின்னணு அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

4. India-US Climate and Clean Energy Agenda 2030 Partnership was launched by

1. Modi and Jinping

2. Modi and Biden

3. Modi and Johnson

4. Biden and Jinping

இந்தியா-அமெரிக்கா காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டாண்மை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

1. மோடி மற்றும் ஜின்பிங்

2. மோடி மற்றும் பைடன்

3. மோடி மற்றும் ஜான்சன்

4. பைடன் மற்றும் ஜின்பிங்

5. International Mother Earth Day is observed every year on

1. April 22

2. April 23

3. April 24

4. April 25

சர்வதேச அன்னை பூமி தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 22

2. ஏப்ரல் 23

3. ஏப்ரல் 24

4. ஏப்ரல் 25

6. International Girls in ICT Day is celebrated on

1. April 22

2. April 23

3. April 24

4. April 25

சர்வதேச பெண்கள் ஐ.சி.டி தினம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. ஏப்ரல் 22

2. ஏப்ரல் 23

3. ஏப்ரல் 24

4. ஏப்ரல் 25

7. World Book and Copyrights Day is celebrated every year on

1. April 22

2. April 23

3. April 24

4. April 25

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

1. ஏப்ரல் 22

2. ஏப்ரல் 23

3. ஏப்ரல் 24

4. ஏப்ரல் 25

 

           

DOWNLOAD  Current affairs -23 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d