TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC February Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.The Chief Minister Edappadi K. Palaniswami laid the foundation stone for the Tirumala Tirupati Devasthanam (TTD)’s fifth temple Sri Venkateswara Swamy Temple at Ulundurpet in Kallakurichi district on February 22.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் கட்டப்படவுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஐந்தாவது கோயிலான ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பூமி பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
2.The Chennai Port Trust will sign more than 15 MoUs with various institutions ahead of the Virtual Maritime Summit 2021 being held from March 2 to 4. The summit will be inaugurated by Prime Minister Narendra Modi.
மார்ச் 2 முதல் 4 வரை நடைபெறும் இணைய வழி கடல்சார் உச்சி மாநாடு 2021 க்கு முன்னதாக சென்னை துறைமுக அறக்கட்டளை பல்வேறு நிறுவனங்களுடன் 15 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளது. உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
3.The 13th annual rejuvenation camp for temple and mutt elephants is conducted between February 8 and March 27 for 48 days with the participation of elephants from Tamil Nadu and Puducherry at Thekkampatti, near Mettupalayam.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில் மற்றும் மடத்தைச் சேர்ந்த யானைகளுக்கான 13 வது ஆண்டு புத்துணர்ச்சி முகாம் பிப்ரவரி 8 முதல் மார்ச் 27 வரை 48 நாட்கள் மேட்டுப்பாளையத்திற்கு அருகிலுள்ள தேக்கம்பட்டியில் நடத்தப்படுகிறது.
India
4.The state of Uttar Pradesh has become the first Indian State that has tabled the paperless budget.
இந்திய மாநிலங்களில் முதல்முறையாக காகிதமில்லாத பட்ஜெட்டை உத்தரப்பிரதேச மாநிலம் தாக்கல் செய்தது.
5.The under-construction airport in Ayodhya will be named Maryada Purushottam Sriram Airport, Ayodhya after Lord Ram and a provision of Rs 101 crore has been made for it in the budget presented in the Uttar Pradesh Assembly on February 22.
பிப்ரவரி 22 ம் தேதி உத்தரபிரதேச சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அயோத்தியில் கட்டுப்பட்டுவரும் விமான நிலையத்திற்கு மரியாடா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
6.Defence Research and Development Organisation (DRDO) on February 22 conducted two successful launches of vertical launch short range surface-to-air missile (VL-SRSAM) from a static vertical launcher from Integrated Test Range (ITR), Chandipur, Odisha. It is indigenously designed and developed by DRDO for the Indian Navy, VL-SRSAM is meant for neutralising various aerial threats at close ranges.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பிப்ரவரி 22 அன்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து (ITR) VL-SRSAM என்கிற ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது இந்திய கடற்படைக்காக DRDO-ஆல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், இது பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க பயன்படும்.
7.The IIT Council, which is the apex decision-making body of IITs, has set up four panels for autonomy on February 22, 2021.
ஐ.ஐ.டி களின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான ஐ.ஐ.டி கவுன்சில், பிப்ரவரி 22, 2021 அன்று சுயாட்சிய அதிகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நான்கு குழுக்களை அமைத்துள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The 13th annual rejuvenation camp for elephants of Tamil Nadu and Puducherry is conducted at
Perambalur
Perundurai
Thekkampatti
Kallakurichi
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யானைகளுக்கான 13 வது ஆண்டு புத்துணர்ச்சி முகாம் எங்கு நடத்தப்படுகிறது?
பெரம்பலூர்
பெருந்துறை
தேக்கம்பட்டி
கள்ளக்குறிச்சி
2.Recently, the Tirumala Tirupati Devasthanam (TTD)’s fifth temple – Sri Venkateswara Swamy Temple was laid foundation at
Perambalur
Perundurai
Thekkampatti
Kallakurichi
சமீபத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இன் ஐந்தாவது கோயில் – ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் எங்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
பெரம்பலூர்
பெருந்துறை
தேக்கம்பட்டி
கள்ளக்குறிச்சி
3.Which country designed and developed VL-SRSAM for Indian Navy?
Russia
USA
Germany
India
இந்திய கடற்படைக்காக VL-SRSAM வடிவமைத்து உருவாக்கிய நாடு எது?
ரஷ்யா
அமெரிக்கா
ஜெர்மனி
இந்தியா
4.Recently, the VL-SRSAM was tested in
Andhra
Kerala
Odisha
Karnataka
சமீபத்தில், VL-SRSAM எங்கு சோதனை செய்யப்பட்டது?
ஆந்திரா
கேரளா
ஒடிசா
கர்நாடகா
5.Recently, the IIT Council setup four panels for
Reservation
Autonomy
Curriculum
Research
சமீபத்தில், ஐ.ஐ.டி கவுன்சில் நான்கு குழுக்களை எது தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்தது?
இட ஒதுக்கீடு
தன்னாட்சி
பாடத்திட்டம்
ஆராய்ச்சி
6.Which is the first Indian State that has tabled the paperless budget?
Uttar Pradesh
Madhya Pradesh
Andhra Pradesh
Arunachal Pradesh
காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் இந்திய மாநிலம் எது?
உத்தரபிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ஆந்திரா
அருணாச்சல பிரதேசம்
7.Maryada Purushottam Sriram Airport is located at
Ayodhya
Varanasi
Raipur
Patna
மரியாடா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
அயோத்தி
வாரணாசி
ராய்ப்பூர்
பாட்னா
8.The Virtual Maritime Summit 2021 is conducted in
January 2021
February 2021
March 2021
April 2021
இணைய வழி கடல்சார் உச்சி மாநாடு 2021 இல் எப்போது நடத்தப்படுகிறது?
ஜனவரி 2021
பிப்ரவரி 2021
மார்ச் 2021
ஏப்ரல் 2021
DOWNLOAD Current affairs -23 FEB- 2021 PDF
559 total views, 2 views today