TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –23 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC January Daily Current Affairs 2021
Tamil Nadu
1.The University of Madras has set up Dr. MGR Social Research Centre to mark the birth anniversary of the former Chief Minister. The Chief Minister Edappadi K. Palaniswami inaugurated it through a video conference.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டதை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
India
2.The Union Minister of Tribal Affairs virtually through a Video Conference launched “ShramShakti”, a National Migration Support Portal.
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி மூலம் “ஷ்ரம் சக்தி” என்னும் தேசிய இடம்பெயர்வு ஆதரவு போர்ட்டல் ஒன்றை தொடங்கி வைத்தார்.
3.The Union Minister of Tribal Affairs also launched a tribal migration cell, a tribal museum at Goa and “ShramSaathi”, a training manual for migrant workers.
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ‘பழங்குடி இடம்பெயர்வு செல்’, கோவாவில் ‘பழங்குடி அருங்காட்சியகம்’ மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி கையேடு “ஷ்ரம் சாதி” ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.
4.On January 21, 2021, India and French Air Forces conducted Exercise Desert Knight 21 in Jodhpur.
ஜனவரி 21, 2021 அன்று, இந்தியா மற்றும் பிரான்ஸின் விமானப்படைகள் இணைந்து ‘பயிற்சி டெஸர்ட் நைட் 21’ என்னும் பாதுகாப்பு பயிற்சியை ஜோத்பூரில் நடத்தின.
5.The World Economic Forum recently released the sixteenth edition of the Global Risks Report, 2021.
உலக பொருளாதார மன்றம் சமீபத்தில் 2021 ஆண்டு ‘உலகளாவிய இடர் அறிக்கை’யின் பதினாறாவது பதிப்பை வெளியிட்டது.
6.The Supreme Court recently upheld the validity of Section 32 A of the Insolvency and Bankruptcy Code. Under the section the corporate debtor who has committed an offence prior to the commencement of the insolvency resolution process will not be prosecuted.
புதிய திவால் சட்டம் பிரிவு 32 ஏ செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த பிரிவு, புதிய திவால் சட்டம் செயல்முறையில் வருவதற்கு முன் நடந்த குற்றங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
International
7.On January 21, 2021, the Asia Cooperation Dialogue was held virtually under the theme “The new Normal and Safe and Healthy Tourism”. The Asia Cooperation Dialogue countries also adopted the “Ankara Declaration” at the end of the meet.
ஜனவரி 21, 2021 அன்று, ஆசியா ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை “புதிய இயல்பான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுலா” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில், “அங்காரா பிரகடனம்” பங்கேற்ற நாடுகளால் நிறைவேற்றப்பட்டது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which institution recently set up Dr. MGR Social Research Centre?
Anna University
University of Madras
Bharathiar University
Bharathidasan University
டாக்டர் எம்.ஜி.ஆர் சமூக ஆராய்ச்சி மையத்தை சமீபத்தில் அமைத்த நிறுவனம் எது?
அண்ணா பல்கலைக்கழகம்
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2.Which of the following is a National Migration Support Portal?
Shram Shakti
Shram Saathi
Shram Swach
None of the above
பின்வருவனவற்றில் தேசிய இடம்பெயர்வு ஆதரவு போர்டல் எது?
ஷ்ரம் சக்தி
ஷ்ரம் சாதி
ஷ்ராம் ஸ்வச்
மேற்கூறிய எதுவும் இல்லை
3.Who releases Global Risks Report?
World Bank
World Economic Forum
United Nations
Asian Development Bank
உலகளாவிய இடர் அறிக்கையை வெளியிடுவது யார்?
உலக வங்கி
உலக பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகள்
ஆசிய அபிவிருத்தி வங்கி
4.Exercise Desert Knight 21 is between
1.India and Japan
2.India and Germany
3.India and Singapore
4.India and France
பயிற்சி டெஸர்ட் நைட் 21 எந்த நாடுகளுக்கு இடையில் நடக்க்கிறது?
இந்தியாவும் ஜப்பானும்
இந்தியாவும் ஜெர்மனியும்
இந்தியாவும் சிங்கப்பூரும்
இந்தியா மற்றும் பிரான்ஸ்
5.What is the theme of the Asia Cooperation Dialogue in 2021?
1.The new normal, safe and healthy economy
2.The new normal, safe and healthy tourism
3.The new normal, safe and healthy education
4.None of the above
2021 இல் ஆசியா ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையின் கருப்பொருள் என்ன?
புதிய இயல்பான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பொருளாதாரம்
புதிய இயல்பான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுலா
புதிய இயல்பான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்வி
மேற்கூறிய எதுவும் இல்லை
6.Which section of the Insolvency and Bankruptcy Code was recently upheld by the Supreme Court?
1.Section 30
2.Section 32 A
3.Section 42
4.Section 44 A
புதிய திவால் சட்டத்தின் எந்தப் பிரிவு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது?
பிரிவு 30
பிரிவு 32 அ
பிரிவு 42
பிரிவு 44 ஏ
7.Which the following is a training manual for migrant workers?
1.Shram Shakti
2.Shram Saathi
3.Shram Swach
4.None of the above
பின்வருவனவற்றில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி கையேடு எது?
ஷ்ரம் சக்தி
ஷ்ரம் சாதி
ஷ்ரம் ஸ்வச்
மேற்கூறிய எதுவும் இல்லை
DOWNLOAD Current affairs -23 JAN- 2021 PDF
824 total views, 8 views today