TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
News of the Day
1.Gandhi Peace Prize
- For the year 2019: The Gandhi Peace Prize for the year 2019 is being conferred on (Late) His Majesty Sultan Qaboos bin Said Al Said of Oman.
- For the year 2020: The Gandhi Peace Prize for the year 2020 is being conferred on Bangabandhu Sheikh Mujibur Rahman.
- What is the Gandhi Peace Prize? Gandhi Peace Prize is an annual award instituted by the Government of India since 1995, the 125th Birth Anniversary commemoration year of Mahatma Gandhi.
- What is the Jury for Gandhi Peace Prize? The Jury for Gandhi Peace Prize is chaired by Hon’ble Prime Minister, Sh Narendra Modi, and comprises two ex-officio members, namely the Chief Justice of India and Leader of the single largest Opposition Party in Lok Sabha. Two eminent members are also part of the Jury, namely Shri Om Birla, Speaker of the Lok Sabha, and Shri Bindeshwar Pathak, Founder of Sulabh International Social Service Organisation.
காந்தி அமைதி பரிசு
- 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- 2019 ஆம் ஆண்டிற்கான பரிசு: 2019-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு மறைந்த ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்துக்கு வழங்கப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டிற்கான பரிசு: 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படுகிறது.
- காந்தி அமைதி பரிசு என்றால் என்ன? மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக 1995-ம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசு இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
- காந்தி அமைதி பரிசுக்கான நடுவர் குழு? பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான காந்தி அமைதிப் பரிசுக்கான நடுவர் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மக்களவையின் தனிப் பெரும் எதிர்கட்சியின் தலைவரும் அலுவல் சாரா உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் சுலப் இன்டர்நேஷனல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் ஆகியோரும் இவ்விருதுக்கான நடுவர் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
India
2.Bihar Day (Bihar Diwas) is observed on March 22 every year. The day marks the formation of the state of Bihar. It is the 109th foundation day on March 22, 2021. Bihar was carved out from Bengal in 1912.
பிகார் தினம் (பீகார் திவாஸ்) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது பிகார் மாநிலத்தை அமைத்த தினமாகும். மார்ச் 22, 2021 அன்று 109 வது அமைப்பு தினமாகும். 1912 ஆம் ஆண்டு பிகார் வங்காளத்திலிருந்து தனிமாநிலமாக பிரித்தமைக்கப்பட்டது.
3.The Prime Minister, Shri Narendra Modi launched the ‘Jal Shakti Abhiyan: Catch the Rain’ campaign on World Water Day (March 22, 2021) via video conferencing.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக தண்ணீர் தினத்தன்று (மார்ச் 22, 2021) காணொளி காட்சி மூலம் ‘ஜல் சக்தி அபியான்: கேட்ச் தி ரெய்ன்’ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
4.A Memorandum of Agreement was signed between the Union Minister of Jal Shakti and the Chief Ministers of Madhya Pradesh and Uttar Pradesh to implement the Ken Betwa Link Project, the first project of the National Perspective Plan for interlinking of rivers, in the presence of the Prime Minister.
நதிகளை ஒன்றிணைப்பதற்கான தேசிய முன்னோக்கு திட்டத்தின் முதல் திட்டமான கேன்-பெத்வா நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த பிரதமரின் முன்னிலையில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் மற்றும் மத்திய பிரதேச மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
5.The Jury for the 67th National Film Awards announced the winners for the year 2019. Sikkim has bagged the award for being Most Film Friendly State
67 வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு 2019 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. சிக்கிம் மாநிலம் சிறந்த திரைப்பட நட்பு மாநில விருதைப் பெற்றுள்ளது.
6.Arunachal Pradesh Chief Minister Pema Khandu has inaugurated the state’s first formal indigenous language and knowledge system school called ‘Nyubu Nyvgam Yerko’ in the East Kameng district.
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா காண்டு அவர்கள் மாநிலத்தில் முதல் முறையாக ‘நியுபு நைவ்காம் யெர்கோ’ என்கிற சுதேசிய மொழி மற்றும் அறிவு அமைப்பு பள்ளியை கிழக்கு காமெங் மாவட்டத்தில் திறந்து வைத்தார்.
International
7.The World Water Day is being observed every year on March 22. The theme of World Water Day for the year 2021 is “Valuing Water”.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக நீர் தினத்தின் மையப்பொருள் “தண்ணீரை மதிப்பிடுவது”.
8.The International Day of Forests is observed by the United Nations on March 21. The day is observed in 2021 under the theme– “Forest restoration: a path to recovery and well-being”.
சர்வதேச வன தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் 2021 ஆம் ஆண்டில் “வன மறுசீரமைப்பு: மீட்பு மற்றும் நல்வாழ்வுக்கான பாதை” என்ற மையப்பொருளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது.
9.The International Day for the Elimination of Racial Discrimination was observed by UN on March 21, 2021. The theme in the year 2021 is “Youth standing up against racism”.
சர்வதேச இன பாகுபாடு ஒழிப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் மார்ச் 21, 2021 அன்று அனுசரிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் மையப்பொருள் “இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்கும் இளைஞர்கள்”.
10.The World Poetry Day was celebrated on March 21, 2021 by UNESCO.
உலக கவிதை தினம் மார்ச் 21, 2021 அன்று யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who has been conferred Gandhi Peace Prize for the year 2019?
Sultan Qaboos bin Said Al Said
Sheikh Mujibur Rahman
Hameed Ansari
Hassan Rouhani
2019 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத்
ஷேக் முஜிபுர் ரஹ்மான்
ஹமீத் அன்சாரி
ஹசன் ரூஹானி
2.Who is the Chair of the Jury for Gandhi Peace Prize?
Chief Justice of India
Speaker of Lok Sabha
Prime Minister
President
காந்தி அமைதி பரிசுக்கான நடுவர் குழுவின் தலைமை யார்?
இந்தியாவின் தலைமை நீதிபதி
மக்களவை சபாநாயகர்
பிரதமர்
குடியரசுத் தலைவர்
3.Bihar Day is observed on
1. March 21
2. March 22
3. March 23
4. March 24
பீகார் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 21
2. மார்ச் 22
3. மார்ச் 23
4. மார்ச் 24
4.Who has been conferred Gandhi Peace Prize for the year 2020?
Sultan Qaboos bin Said Al Said
Sheikh Mujibur Rahman
Hameed Ansari
Hassan Rouhani
2020 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத்
ஷேக் முஜிபுர் ரஹ்மான்
ஹமீத் அன்சாரி
ஹசன் ரூஹானி
5.The World Poetry Day was celebrated on
1. March 21
2. March 22
3. March 23
4. March 24
உலக கவிதை தினம் என்று கொண்டாடப்பட்டது?
1. மார்ச் 21
2. மார்ச் 22
3. மார்ச் 23
4. மார்ச் 24
6.Which state has won the award for being Most Film Friendly State?
Assam
Meghalaya
Mizoram
Sikkim
எந்த மாநிலம் சிறந்த திரைப்பட நட்பு மாநில விருது வென்றுள்ளது?
அசாம்
மேகாலயா
மிசோரம்
சிக்கிம்
7.Who is the Chief Minister of Arunachal Pradesh?
Conrad Sangma
Biplane Kumar Deb
Pema Khandu
Biren Singh
அருணாச்சல பிரதேச முதல்வர் யார்?
கான்ராட் சங்மா
பிப்ளேன் குமார் தெப்
பேமா காண்டு
பிரேன் சிங்
8.The International Day of Forests is observed on
1. March 21
2. March 22
3. March 23
4. March 24
சர்வதேச வன தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 21
2. மார்ச் 22
3. மார்ச் 23
4. மார்ச் 24
9.The International Day for the Elimination of Racial Discrimination is observed on
1. March 21
2. March 22
3. March 23
4. March 24
சர்வதேச இன பாகுபாடு ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 21
2. மார்ச் 22
3. மார்ச் 23
4. மார்ச் 24
10.Bihar state was formed in
1911
1912
1913
1914
பீகார் மாநிலம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1911
1912
1913
1914