TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 JUNE 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC June Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
India
1.The Delhi government appointed former Olympic medalist weightlifter Karnam Malleswari as the first Vice-Chancellor of Delhi Sports University.
டெல்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் பளு தூக்கும் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியை டெல்லி அரசு நியமித்துள்ளது.
2.Recently, a Memorandum of Understanding (MoU) was signed between the Gujarat Maritime University and International Financial Services Centres Authority in Gujarat International Finance Tec-City (GIFT City). The objective of the MoU is to jointly support the establishment of the Gujarat International Maritime Arbitration Centre (GIMAC).
அண்மையில், குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT நகரம்) குஜராத் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் (IFSCA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் குஜராத் சர்வதேச கடல்சார் நடுவர் மையத்தை (GIMAC) நிறுவுவதற்கு கூட்டாக ஆதரவளிப்பதாகும்.
3.Recently, Sant Kabir Das Jayanti was observed on 24th June, 2021 to mark the birth anniversary of Sant Kabirdas. Kabirdas Jayanti is celebrated on the Jyeshtha Purnima tithi, as per the Hindu lunar calendar.
சமீபத்தில், புனிதர் கபிர்தாஸின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 24 ஆம் தேதி புனிதர் கபீர்தாஸ் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. கபீர்தாஸ் ஜெயந்தி இந்து சந்திர நாட்காட்டியின்படி, ஜ்யேஷ்ட பூர்ணிமா திதியில் கொண்டாடப்படுகிறது.
4.Toycathon 2021 is a joint initiative by the Ministry of Education, WCD (Women and Child Development) Ministry, Ministry of Micro, Small and Medium Enterprises, Textile Ministry, Ministry of Information and Broadcasting and All India Council for Technical Education.
டாய்காத்தான் 2021 என்பது கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
International
5.India and Fiji on June 22, 2021, signed a Memorandum of Understanding for cooperation in the field of agriculture and the allied sectors. The agreement between the two countries was signed by the Union Agriculture Minister Narendra Singh Tomar and the Minister of Agriculture, Waterways, and Environment, Fiji, Dr. Mahendra Reddy during a virtual meeting.
இந்தியா மற்றும் ஃபிஜி நாடுகள் ஜூன் 22, 2021 அன்று விவசாயத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ஃபிஜி நாட்டின் வேளாண், நீர்வழிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் மஹேந்திர ரெட்டி ஆகியோர் மெய்நிகர் கூட்டத்தில் கையெழுத்திட்டனர்.
6.The Government of India, along with the Government of Mizoram has signed a $32 million loan agreement with World Bank for Mizoram Health Systems Strengthening Project.
மிசோரம் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டத்திற்காக 32 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு மற்றும் மிசோரம் மாநில அரசுடன் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.
7.Recently, the International Renewable Energy Agency (IRENA) released the ‘Renewable Power Generation Costs in 2020’ report.
சமீபத்தில், ‘2020 இல் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செலவுகள்’ அறிக்கையை பன்னாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (IRENA) வெளியிட்டுள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Who is the first Vice-Chancellor of Delhi Sports University?
A.Deepika Kumari
B.Kunjarani Devi
C.Anju Bobby George
D.Karnam Malleshwari
டெல்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?
A.தீபிகா குமாரி
B.குஞ்சராணி தேவி
C.அஞ்சு பாபி ஜார்ஜ்
D.கர்ணம் மல்லேஸ்வரி
2.Which international financial institution has signed loan agreement for Mizoram Health Systems Strengthening Project?
A.IMF
B.ADB
C.NDB
D.World Bank
மிசோரம் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச நிதி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது?
A.IMF
B.ADB
C.NDB
D.உலக வங்கி
3.With which country, India has signed an MoU for cooperation in the field of agriculture and the allied sectors?
A.Cyprus
B.Brazil
C.Fiji
Argentina
விவசாயத் துறையிலும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டோடு கையெழுத்திட்டுள்ளது?
A.சிப்ரஸ்
B.பிரேசில்
C.பிஜி
D.அர்ஜென்டினா
4.Kabirdas Jayanti is celebrated in 2021 on
A.June 24
B.June 25
C.June 26
D.June 27
2021 இல் கபிர்தாஸ் ஜெயந்தி எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 24
B.ஜூன் 25
C.ஜூன் 26
D.ஜூன் 27
5.Toycathon 2021 is a joint initiative of
A.Ministry of Women and Child Development
B.Ministry of Education
C.Ministry of Textile
D.All the above
டாய்காதான் 2021 எந்த அமைச்சகத்தின் முயற்சி?
A.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
B.கல்வி அமைச்சகம்
C.ஜவுளி அமைச்சகம்
D.மேலே உள்ள அனைத்தும் சரி
6.Karnam Malleswari is a former
A.Athlete
B.Weightlifter
C.Cricket player
D.Hockey player
கர்ணம் மல்லேஸ்வரி அவர்கள் எந்த விளையாட்டு வீராங்கனை?
A.தடகளம்
B.பளு தூக்குபவர்
C.கிரிக்கெட் வீரர்
D.ஹாக்கி வீரர்
7.Renewable Power Generation Costs in 2020 report is released by
A.ISA
B.IRENA
C.IEA
D.IAEA
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செலவுகள் 2020 அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
A.ISA
B.IRENA
C.IEA
D.IAEA
8.Where GIMAC is established?
A.Karnataka
B.Gujarat
C.Maharashtra
D.Tamil Nadu
GIMAC எந்த மாநிலத்தில் நிறுவப்படுகிறது?
A.கர்நாடகா
B.குஜராத்
C.மகாராஷ்டிரா
D.தமிழ்நாடு