TNPSC CURRENT AFFAIRS PDF –26th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The 44th edition of the Chennai Book Fair was inaugurated by Deputy Chief Minister O. Panneerselvam on February 24. It is organised at the YMCA grounds in Nandanam, about 700 stalls have been set up this year as against 800 last year.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44 ஆவது சென்னை புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதற்காக 700 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

2.The retirement age of Tamil Nadu state government employees has been increased from 59 to 60 years, announced Chief Minister Edappadi K. Palaniswami on February 25.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

3.All Students of classes 9, 10 and 11 in Tamil Nadu have been declared promoted to the next higher classes without any examinations this academic year (2020-2021) in view of “unprecedented circumstances” caused by COVID-19, announced Chief Minister Edappadi K. Palaniswami on February 25.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத நிலையில், இந்த கல்வியாண்டில் (2020-2021) 9,10,11ம் வகுப்பு படிக்கிற அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

4.The Prime Minister on February 25 laid the foundation stone for the extension, renovation and modernisation of the Lower Bhavani Project System.

கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பிப்ரவரி 25 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

India

5.The Ministry of Corporate Affairs (MCA) on February 25 has signed an MoU with the Central Board of Indirect Taxes and Customs (CBIC), under the finance ministry, for data exchange between the two organisations and to enhance ease of doing business in the country.

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) பிப்ரவரி 25 ம் தேதி நிதி அமைச்சகத்தின் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்துடன் (CBIC) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இந்த ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையில் தரவு பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் மற்றும் இந்தியாவில் வணிகத்தை எளிதாக்குவதற்காகவும் ஆகும்.

6.The Central government has notified the new guidelines on social media regulations on February 25, 2021. It is being called as “The Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021”. It has been framed in exercise of powers under section 87 (2) of the Information Technology Act, 2000 and in supersession of the earlier Information Technology (Intermediary Guidelines) Rules 2011. The new guidelines have been notified with the aim of regulating social media and OTT platforms.

பிப்ரவரி 25, 2021 அன்று சமூக ஊடக விதிமுறைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது “தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள் 2021” என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 87 (2) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, முந்தைய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள்) விதிகள் 2011 ஐ மாற்றி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் OTT தளங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7.The Union Chemicals and Fertilizers Minister D V Sadananda Gowda inaugurated a four day Global Investors meet: India Pharma 2021 & India Medical Devices 2021 organized by FICCI along with Department of Pharmaceuticals, Ministry of Chemicals & Fertilizers, Government of India, and Invest India.

மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா நான்கு நாட்கள் நடக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பான இந்தியா பார்மா 2021 & இந்தியா மருத்துவ சாதனங்கள் 2021 -ஐ தொடங்கி வைத்தார். FICCI, மருந்துகள் துறை மற்றும் முதலீட்டு இந்தியா ஆகியவை இணைந்து இதை ஏற்பாடு செய்தன.

8.The President’s rule was imposed in the Union Territory (UT) of Puducherry and the Legislative Assembly was placed under suspended animation, according to a notification issued by the Ministry of Home Affairs (MHA) on February 25.

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், புதுச்சேரியின் 15ஆம் சட்டமன்ற அவை கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

International

9.The United Nations World Food Programmes (WFP) has released its report titled “The State of School Feeding Worldwide” on February 24, 2021.

“உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டங்கள் அமைப்பு (WFP) பிப்ரவரி 24, 2021 அன்று வெளியிட்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Chennai Book Fair in 2021 is the

44th edition

45th edition

46th edition

47th edition

2021 இல் எத்தனையாவது சென்னை புத்தக கண்காட்சி?

44 வது பதிப்பு

45 வது பதிப்பு

46 வது பதிப்பு

47 வது பதிப்பு

2.The retirement age of Tamil Nadu state government employees is

58

59

60

61

தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது என்ன?

58

59

60

61

3.The extension, renovation and modernisation of the Lower Bhavani Project was laid foundation stone by

Governor

Prime Minister

Chief Minister

Deputy Chief Minister

கீழ் பவானி விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் அடிக்கல் யாரால் நாட்டப்பட்டது?

ஆளுநர்

பிரதமர்

முதல் அமைச்சர்

துணை முதல்வர்

4.The Ministry of Corporate Affairs (MCA) recently signed an MoU with which body for the exchange of data?

CSIR

CBDT

CBIC

CBI

கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் (MCA) சமீபத்தில் எந்த அமைப்புடன் தரவு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

CSIR

CBDT

CBIC

CBI

5.The report titled “The State of School Feeding Worldwide” was released by

UNESCO

UNICEF

WHO

UNWFP

சமீபத்தில் “உலகளவில் பள்ளிகளில் உணவளிக்கும் நிலை” என்ற தலைப்பில் அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?

UNESCO

UNICEF

WHO

UNWFP

6.India Pharma 2021 & India Medical Devices 2021 was organized by

Invest India

Department of Pharmaceuticals

FICCI

All the above

இந்தியா பார்மா 2021 & இந்தியா மருத்துவ சாதனங்கள் 2021 யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

Invest India

Department of Pharmaceuticals

FICCI

All the above

7.The Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021 has been notified with the aim of

Regulating social media

Regulating OTT platforms

Both 1 and 2 correct

Neither 1 nor 2 correct

தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 எந்த நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது?

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல்

OTT தளங்களை ஒழுங்குபடுத்துதல்

1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

1 மற்றும் 2 இரண்டும் தவறானவை

8.What is the effect of imposition of President’s Rule in the Union Territory of Puducherry in February 2021?

Suspension of Legislative assembly

Suspension of Lieutenant Governor

Appointment of Caretaker Chief Minister

None of the above

பிப்ரவரி 2021 இல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டதன் விளைவு என்ன?

சட்டமன்றத்தின் இடைநீக்கம்

துணை நிலை ஆளுநர் இடைநீக்கம்

காபந்து முதல்வர் நியமனம்

மேற்கூறிய எதுவும் இல்லை

 

                                                    DOWNLOAD  Current affairs -26 FEB- 2021 PDF

 863 total views,  1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: