TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
JOIN TELEGRAM CURRENT AFFAIRS EXAM
Tamil Nadu
1.The Department of Museums will be conducting two seminars on Thanporunai River Culture, and Adichanallur and Thanporunai Excavations on March 29 and 30 at the Government Museum, Egmore. The sessions will also be live-streamed on YouTube.
தமிழ்நாடு அருங்காட்சியகத் துறை தண்பொருநை நதி கலாச்சாரம், ஆதிச்சநல்லூர் மற்றும் தண்பொருநை அகழ்வாராய்ச்சிகள் குறித்த இரண்டு கருத்தரங்குகளை மார்ச் 29 மற்றும் 30 தேதிகளில் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடத்தவுள்ளது. கருத்தரங்குகள் YouTube இல் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
India
2.India ranked 40 among 53 global economies on the latest annual edition of the International Intellectual Property (IP) Index released. It is released annually by the Global Innovation Policy Centre (GIPC) of the US Chamber of Commerce.
அமெரிக்க வர்த்தக அமைப்பின் உலகளாவிய புதுமைக் கொள்கை மையத்தினால் (GIPC) சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச அறிவுசார் சொத்து (IP) குறியீட்டின் இந்த ஆண்டு பதிப்பில் 53 நாடுகளில் இந்தியா 40 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறியீடு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
International
3.World Tuberculosis (TB) Day is observed each year on March 24. The theme of World Tuberculosis Day 2021 is ‘The Clock is Ticking’.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் (TB) தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக காசநோய் தினம் 2021 இன் மையப்பொருள் ‘கடிகாரம் துடிக்கிறது’.
4.The world’s first ship tunnel known as Stad Ship Tunnel is being built under the mountainous Stadhavet peninsula in northwestern Norway.
உலகின் முதல் கப்பல் சுரங்கமான ‘ஸ்டாட் கப்பல் சுரங்கப்பாதை’ நார்வே நாட்டில் உள்ள மலைப்பாங்கான ஸ்டாதாவெட் தீபகற்பத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
5.The eight members of the Shanghai Cooperation Organisation, including India, Pakistan and China, will hold a joint anti-terrorism exercise titled ‘Pabbi-Anti-Terror 2021’. It will be hosted by Pakistan at its premier anti-terrorism centre in Pabbi, Khyber Pakhtunkhwa.
இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இணைந்து ‘பப்பி பயங்கரவாத எதிர்ப்பு 2021’ என்ற தலைப்பில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தவுள்ளனர். இந்த பயிற்சியை பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா பகுதி பப்பியில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் பாகிஸ்தான் நடத்தவுள்ளது.
6.A study conducted by Military Direct titled Ultimate Military Strength Index shows that the military force of India stands at 4th spot in the world. China has the strongest military force, with a score of 82 points, followed by US (74 Points), Russia (69 Points), India (61 Points) and France (58 Points).
இறுதியான ராணுவ வலிமை குறியீடு என்ற தலைப்பில் மிலிட்டரி டைரக்ட் என்கிற இணையதளம் நடத்திய ஆய்வில், இந்தியாவின் ராணுவப் படை உலகில் 4 வது இடத்தில் உள்ளது. 82 புள்ளிகளுடன் சீனா மிகவும் வலுவான இராணுவத்தை கொண்ட நாடாக முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா (74 புள்ளிகள்), ரஷ்யா (69 புள்ளிகள்), இந்தியா (61 புள்ளிகள்) மற்றும் பிரான்ஸ் (58 புள்ளிகள்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
7.The International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is observed every year on March 25. The theme for 2021 is “Ending Slavery’s Legacy of Racism: A Global Imperative for Justice”.
அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் மையப்பொருள் “அடிமைத்தனத்தின் மரபுரிமையை முடிவுக்குக் கொண்டுவருதல்: நீதிக்கான உலகளாவிய கட்டாயம்”.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.What is the rank of India on the latest annual edition of the International Intellectual Property (IP) Index?
40
42
43
45
சர்வதேச அறிவுசார் சொத்து (IP) குறியீட்டின் சமீபத்திய பதிப்பில் இந்தியாவின் தரவரிசை என்ன?
40
42
44
45
2.Which International Organisation is organising Pabbi-Anti-Terror 2021 exercise?
BRICS
BIMSTEC
SAARC
SCO
எந்த சர்வதேச அமைப்பு ‘பப்பி பயங்கரவாத எதிர்ப்பு 2021’ பயிற்சியை ஏற்பாடு செய்கிறது?
பிரிக்ஸ்
பிம்ஸ்டெக்
சார்க்
எஸ்சிஓ
3.Which country has the fourth strongest military force according to the Ultimate Military Strength Index?
China
India
Pakistan
None of the above
இறுதியான ராணுவ வலிமை குறியீட்டில் எந்த நாடு நான்காவது வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
மேற்கூறிய எதுவும் இல்லை
4.International Intellectual Property (IP) Index is released by
WTO
ILO
GIPC
None of the above
சர்வதேச அறிவுசார் சொத்து (IP) குறியீடு யாரால் வெளியிடப்படுகிறது?
WTO
ILO
GIPC
மேற்கூறிய எதுவும் இல்லை
5.World Tuberculosis (TB) Day is observed every year on
1. March 22
2. March 23
3. March 24
4. March 25
உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 22
2. மார்ச் 23
3. மார்ச் 24
4. மார்ச் 25
6.Which country is hosting the Pabbi-Anti-Terror 2021 exercise?
China
India
Pakistan
None of the above
பப்பி பயங்கரவாத எதிர்ப்பு 2021 பயிற்சியை எந்த நாடு நடத்துகிறது?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
மேற்கூறிய எதுவும் இல்லை
7.The International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is observed on
1. March 22
2. March 23
3. March 24
4. March 25
அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
1. மார்ச் 22
2. மார்ச் 23
3. மார்ச் 24
4. மார்ச் 25
8.Which of the following countries are the members of the Shanghai Cooperation Organisation?
China
India
Pakistan
All the above
பின்வரும் நாடுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகள் எவை?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
மேலே உள்ள அனைத்தும்
9.Which country has the strongest military force according to the Ultimate Military Strength Index?
China
India
Pakistan
Norway
இறுதியான ராணுவ வலிமை குறியீட்டின் படி எந்த நாடு வலுவான இராணுவத்தைக் கொண்டுள்ளது?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
நார்வே
10.In which country, Stad Ship Tunnel is located?
China
India
Pakistan
Norway
ஸ்டாட் கப்பல் சுரங்கப்பாதை எந்த நாட்டில் அமைந்துள்ளது?
சீனா
இந்தியா
பாகிஸ்தான்
நார்வே