TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 26 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. NGT Committee on Mekedatu dam construction violation: The National Green Tribunal has formed a committee to submit a report on alleged violation of norms in the construction of a reservoir across the Cauvery river at Mekedatu in Karnataka.
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை ஆய்வு செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
India
2. The Ministry of Power has decided to set up a National Mission on the use of Biomass in coal-based thermal power plants in order to address the issue of air pollution due to farm stubble-burning and to reduce carbon footprints of thermal power generation.
வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தீர்வு காணவும், வெப்ப மின் உற்பத்தியில் ஏற்படும் கார்பன் வெளியிடுகளை குறைக்கவும் தேசிய நிலக்கரி அடிப்படையிலான வெப்ப மின் நிலையங்களில் பயோமாஸ் பயன்பாடு மிஷன் என்ற ஒன்றை அமைக்க மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
3. The Maharashtra government has launched the “Mission Oxygen Self-Reliance” scheme to meet the state’s oxygen needs. Special incentives will be given to oxygen-producing industries under this scheme.
மகாராஷ்டிர மாநில அரசு ஆக்ஸிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக “மிஷன் ஆக்சிஜன் தன்னிறைவு” என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
4. Rural Development Minister Narendra Singh Tomar launched National Mobile Monitoring Software (NMMS) app and Area Officer Monitoring app through video conference.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் வீடியோ மாநாடு மூலம் தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள் (NMMS) செயலி மற்றும் பகுதி அலுவலர் கண்காணிப்பு செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
5. The Union Cabinet, chaired by Prime Minister Shri Narendra Modi has approved the opening of a new Consulate General of India in Addu City, the Maldives in 2021.
2021 ஆம் ஆண்டில் மாலத்தீவின் அட்டு நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
6. The Union Cabinet, chaired by Prime Minister Shri Narendra Modi has granted ex-post facto approval to the Memorandum of Understandings (MoUs) entered into by the Institute of Cost Accountants of India (ICoAI) and Institute of Company Secretaries of India (ICSI) with various Foreign Organisations in Australia, UK and Sri Lanka.
இந்திய செலவுக் கணக்காளர்கள் நிறுவனம் (ICoAI) மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) ஆகியவை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் நுழைந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு (MoUs) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
7. The Union Health Minister Dr Harsh Vardhan chaired the opening session of the 33rd meeting of Health Ministers of Commonwealth countries. The meeting themed “Commonwealth Response to COVID-19: Ensuring Equitable Access to Vaccines and Building Resilience for Health Systems and Emergencies” was held through video conference amid the COVID-19 pandemic.
காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 33 வது கூட்டத்தின் தொடக்க அமர்வுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் மையப்பொருள் “COVID-19 க்கு காமன்வெல்த்தின் நடவடிக்கை: தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கான உறுதித்தன்மையை உருவாக்குதல்” ஆகும்.
8. International Missing Children’s Day is observed globally on 25th May every year.
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது.
9. World Turtle Day is observed every year on May 23.
உலக ஆமை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Mekedatu dam is located in
Kerala
Odisha
Maharashtra
Karnataka
மேகதாது அணை எங்கு அமைந்துள்ளது?
கேரளா
ஒடிசா
மகாராஷ்டிரா
கர்நாடகா
2. National Mobile Monitoring Software (NMMS) app was recently launched by
Harsh Vardhan
Ramesh Pokhriyal
Narendra Singh Tomar
Smriti Irani
தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள் (NMMS) செயலி சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?
ஹர்ஷ் வர்தன்
ரமேஷ் போக்ரியால்
நரேந்திர சிங் தோமர்
ஸ்மிருதி இரானி
3. The National Mission on use of Biomass in coal-based thermal power plants was launched by
1. Ministry of Power
2. Ministry of Environment
3. Ministry of Commerce
4. Ministry of Finance
தேசிய நிலக்கரி அடிப்படையிலான வெப்ப மின் நிலையங்களில் பயோமாஸ் பயன்பாடு மிஷன் எந்த அமைச்சகத்தால் துவங்கப்பட்டது?
மின் அமைச்சகம்
சுற்றுச்சூழல் அமைச்சகம்
வர்த்தக அமைச்சகம்
நிதி அமைச்சகம்
4. Which state government recently launched the ‘Mission Oxygen Self-Reliance’?
Kerala
Odisha
Maharashtra
Karnataka
எந்த மாநில அரசு சமீபத்தில் ‘மிஷன் ஆக்ஸிஜன் தன்னிறைவு’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
கேரளா
ஒடிசா
மகாராஷ்டிரா
கர்நாடகா
5. Addu City is located in
Sri Lanka
Bangladesh
Maldives
Nepal
அட்டு நகரம் எங்கு அமைந்துள்ளது?
இலங்கை
பங்களாதேஷ்
மாலத்தீவுகள்
நேபாளம்
6. The 33rd meeting of Health Ministers of Commonwealth countries was chaired by
Harsh Vardhan
Ramesh Pokhriyal
Narendra Singh Tomar
Smriti Irani
காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் 33 வது கூட்டத்திற்கு யார் தலைமை தாங்கினார்?
ஹர்ஷ் வர்தன்
ரமேஷ் போக்ரியால்
நரேந்திர சிங் தோமர்
ஸ்மிருதி இரானி
7. International Missing Children’s Day is observed globally on
1. May 23
2. May 24
3. May 25
4. May 26
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் உலகளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 23
2. மே 24
3. மே 25
4. மே 26
8. World Turtle Day is observed every year on
1. May 23
2. May 24
3. May 25
4. May 26
உலக ஆமை தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
1. மே 23
2. மே 24
3. மே 25
4. மே 26