TNPSC CURRENT AFFAIRS PDF –27th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –27 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 27-01-2021

 

Tamil Nadu

 

 1. The Governor Banwarilal Purohit unfurled the National Flag at the Marina beach front on January 26 as part of the 72nd Republic Day celebrations in the presence of Chief Minister Edappadi K.Palaniswami, Madras High Court Chief Justice Sanjib Banerjee, Assembly Speaker P. Dhanapal and other dignitaries.

72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகே நடைபெற்ற  வண்ணமிகு விழாவில் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இந்த குடியரசு தினவிழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, சட்டமன்ற சபாநாயகர் பி. தனபால், அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 

 1. The Chief Minister Edappadi K Palaniswamy awarded the Anna Medals for Gallantry to four persons including a Civilian during Republic Day celebrations at Marina. the recipients for Anna Medal for Gallantry are P Mullai (Teacher, Pulivalam Government high school, Ranipet), Dr A Prakash (Forest Veterinary assistant surgeon, Hosur), J Suresh (Loco Pilot,Madurai) and R Pugazhendiran (Cab driver from Nilgiris). K.A. Abdul Jabbar received the Kottai Ameer Communal Harmony Award.

ராணிப்பேட்டை மாவட்டம் குடிவலம் அரசுப்பள்ளி ஆசிரியர் திருமதி முல்லை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷ், சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி கால்நடை மருத்துவர் பிரகாஷ், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் புகழேந்திரன் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணாப்பதக்கத்தை நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம் கோவையைச் சேர்ந்த திரு அப்துல் ஜாபருக்கு வழங்கப்பட்டது.

 

 1. The Chief Minister Edappadi K. Palaniswami handed over the Best Performing Farmer Producer Company Governance awards to Erode Precision Farm Producer Company and Velliangiri Uzhavan Producer Company Limited received. From this year, the State government has started awarding the best performing farmer producer organisations to recognise their good work in governance and business performance.

ஆளுமை மற்றும் வர்த்தகப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுமங்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உழவர் உற்பத்தியாளர் குழுமப்பணிகளில் ஆளுமை மற்றும் வர்த்தகத்தில் சிறப்பாகச் செயலாற்றும் தலா இரண்டு உழவர் உற்பத்தியாளர் குழுமங்களுக்கு விருது வழங்கும் திட்டத்தினை தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் கீழ்க்கண்ட உழவர் உற்பத்தியாளர் குழுமங்கள் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை ஈரோடு துல்லியப் பண்ணைய உற்பத்தியாளர் குழுமம் மற்றும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமம் ஆகும்.

 

India

 

 1. The Lieutenant Governor of Andaman and Nicobar Islands flagged-off a fleet of electric buses. The project for 40 electric buses is being executed by NTPC Vidyut Vyapar Nigam Limited (NVVN Limited), a 100% subsidiary of NTPC Limited, a PSU under the Ministry of Power, Government of India.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அங்கு 40 மின்சார பேருந்துகள் கொண்ட திட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான NTPC வித்யுத் வியாபர் நிகாம் லிமிடெட் (NVVN லிமிடெட்) நிறுவனம் செயல்படுத்துகிறது.

 

 1. The Dhannipur mosque project was formally launched on Republic Day at the five acre plot in Dhannipur village in Uttar Pradesh. The plot was allotted by the Uttar Pradesh government on the directions of the Supreme Court in the Babri Masjid Ram Janmabhoomi title suit.

பாபர் மசூதி-ராமர் கோயில் வழக்கில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் உத்தரபிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் இந்தோ – இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (IICF) சார்பில் மசூதி கட்டப்படுகிறது. இதற்கான வேலை குடியரசு தினத்தன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனிபூர் கிராமத்தில் முறையாக தொடங்கப்பட்டது.

 

 1. India’s GDP is expected to contract by 8% in 2020-21, according to the latest round of FICCI’s Economic Outlook Survey.

FICCI இன் சமீபத்திய பொருளாதார கண்ணோட்ட கணக்கெடுப்பின் படி, 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% ஆக சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

International 

 

 1. The Prime Minister Narendra Modi on January 25, 2021 addressed the Climate Adaptation Summit 2021 and said that India is targeting 450 gigawatt of renewable energy capacity by the year 2030.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 25 அன்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு காலநிலை தழுவல் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அதில் இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு வைத்துள்ளதாக கூறினார்.

 

 1. The IMF has projected an 11.5% growth rate for India in 2021, making the country the only major economy to register double digit growth this year amidst the COVID-19 pandemic.

சர்வதேச நாணய நிதியம், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 11.5% வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது. இதன்மூலம் COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யவுள்ள ஒரே பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என கணித்திருக்கிறது.

 

 1. India ranks seventh among countries most affected in 2019 by climate change, according to the Global Climate Risk Index, 2021, released on January 25 by Germanwatch — an NGO based in Bonn, Germany.

காலநிலை மாற்றத்தால் 2019 ஆம் ஆண்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளதாக உலகளாவிய காலநிலை இடர் குறியீடு 2021 தெரிவித்துள்ளது.  இந்த குறியீடு ஜனவரி 25 அன்று ஜெர்மனியின் போன் நகரைச் சேர்ந்த ஜெர்மன் வாட்ச்  என்னும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

 1. Who got the Kottai Ameer Communal Harmony Award for the year 2021?

 1. Mohammed Ameer

 2. Abdul Jabbar

 3. Abdul Khadar

 4. None of the above

2021 ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

 1. முகமது அமீர்

 2. அப்துல் ஜாபர்

 3. அப்துல் காதர்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who got the Anna Medals for Gallantry in 2021?

 1. Suresh

 2. Prakash

 3. Mullai

 4. All the above

2021 இல் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை பெற்றவர் யார்?

 1. சுரேஷ்

 2. பிரகாஷ்

 3. முல்லை

 4. மேலே உள்ள அனைத்தும் சரி

 

 1. The NTPC Vidyut Vyapar Nigam Limited is a PSU under which ministry?

 1. Ministry of Commerce

 2. Ministry of Power

 3. Ministry of Industries

 4. None of the above

NTPC வித்யுத் வியாபர் நிகாம் லிமிடெட் எந்த அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனம் ஆக உள்ளது?

 1. வர்த்தகத்துறைஅமைச்சகம்

 2. மின்துறை அமைச்சகம்

 3. தொழில்துறை அமைச்சு

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who got the Best Performing Farmer Producer Company Governance awards for 2021?

 1. Erode Precision Farm Producer Company

 2. Velliangiri Uzhavan Producer Company Limited

 3. Both 1 and 2

 4. Neither 1 or 2

2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆளுமை விருதுகள் யாருக்கு கிடைத்தன?

 1. ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் குழுமம்

 2. வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் குழுமம்

 3. 1 மற்றும் 2 இரண்டும் சரி

 4. 1 மற்றும் 2 இரண்டும் இல்லை

 

 1. Which international organisation recently projected 11.5% growth in 2021 for India?

 1. WB

 2. IMF

 3. WEF

 4. Germanwatch

2021 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 11.5% வளர்ச்சியை எந்த சர்வதேச அமைப்பு சமீபத்தில் கணித்துள்ளது?

 1. RBI

 2. FSSAI

 3. NABARD

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who releases the Economic Outlook Survey?

 1. RBI

 2. FSSAI

 3. NABARD

 4. None of the above

பொருளாதார கண்ணோட்ட கணக்கெடுப்பை வெளியிடுவது யார்?

 1. RBI

 2. FSSAI

 3. NABARD

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. Who releases the Global Climate Risk Index?

 1. WB

 2. IMF

 3. WEF

 4. Germanwatch

உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டை வெளியிடுவது யார்?

 1. WB

 2. IMF

 3. WEF

 4. ஜெர்மன் வாட்ச்

 

 1. What is India’s target of renewable energy capacity by the year 2030?

 1. 300 GW

 2. 350 GW

 3. 450 GW

 4. 500 GW

2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியாவின் இலக்கு என்ன?

 1. 300 ஜிகாவாட்

 2. 350 ஜிகாவாட்

 3. 450 ஜிகாவாட்

 4. 500 ஜிகாவாட்

 

 1. What is the rank of India in Global Climate Risk Index, 2021?

 1. Fifth

 2. Seventh

 3. Ninth

 4. Eleventh

2021 உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?

 1. ஐந்தாவது

 2. ஏழாவது

 3. ஒன்பதாவது

 4. பதினொன்றாவது

 

1

2

3

4

5

6

7

8

9

B

D

B

C

B

B

D

C

B

DOWNLOAD  Current affairs -27 JAN- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: