TNPSC CURRENT AFFAIRS PDF –27th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

1.The Tamil Nadu government has announced the criteria for evaluation of Class 12 students, and said the results would be declared on July 31. The State Board examinations for the 2020-21 batch were cancelled because of COVID-19. The maximum weightage of 50% has been given to Class 10 board examination marks, followed by 30% to Class 12 practical examinations and internals, and 20% to Class 11 marks.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில், தொற்றுப் பரவல் அதிகரித்ததன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்தநிலையில், ‘பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் முறை’ குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை வைத்து 50 சதவிகிதம், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை வைத்து 20 சதவிகிதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து 30 சதவிகிதம் என்று மொத்தம் 100 சதவிகிதத்துக்கு மதிப்பெண் கணக்கிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

India

2.The Union government has released the results of the India Smart Cities Awards Contest (ISAC) 2020. Uttar Pradesh is the top performer among all Indian states in rankings given by the Centre’s Smart Cities Mission project, followed by Madhra Pradesh and Tamil Nadu. Among cities, Indore and Surat were adjudged joint winners, and Chandigarh was ranked first among Union territories.

ஸ்மார்ட் சிட்டி விருதுகள் 2020 ஐ ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் அனைத்து இந்திய மாநிலங்களுக்கிடையில் உத்தரபிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முறையே இரண்டாவது மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் சூரத் (குஜராத்) ஆகியவை இணைந்து ‘நகரங்கள்’ பிரிவில் வென்றன. அதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசங்கள் பிரிவில் சண்டிகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

3.The Minister for Social Justice & Empowerment Thawaarchand Gehlot launched the website for the Nasha Mukt Bharat Abhiyaan (NMBA) on the occasion of International Day Against Drug Abuse and Illicit Trafficking.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார்சந்த் கேலோத் நாஷா முக்த் பாரத் திட்டத்திற்கான வலைத்தளத்தை தொடங்கி வைத்தார்.

4.The Defence Minister Rajnath Singh has said India’s first Indigenous Aircraft Carrier (IAC) named ‘INS Vikrant’ (meaning courageous) will be commissioned in 2022.

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் (IAC) ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்’ (பொருள்: தைரியம்) 2022 ஆம் ஆண்டில் இயக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

5.The Chief Justice of India N V Ramana has released a book – “Anomalies in Law and Justice” – by former Supreme Court Judge Justice (retd) R V Raveendran.

இந்தியாவின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர் வி ரவீந்திரன் எழுதிய “சட்டம் மற்றும் நீதியில் முரண்பாடுகள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

6.The Defence Research and Development Organisation (DRDO) has successfully test-fired the extended range version of indigenously-developed Pinaka rocket from a Multi-Barrel Rocket Launcher (MBRL).

இந்தியாவில் உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று சரியாக தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தியது.

International

7.The Financial Action Task Force (FATF) has retained Pakistan in its ‘Grey List’ for failing to adequately investigate and prosecute UN-designated terrorists such as 26/11 accused Hafiz Saeed and JeM chief Masood Azhar.

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான உலகளாவிய அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை கடந்த 2018 ஆம் ஆண்டு சாம்பல் பட்டியலில் சேர்த்தது. இந்த நிலையில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகள் மீது போதுமான அளவு நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தான் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் (“அதிகரித்த கண்காணிப்பு பட்டியல்”) நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which state ranked first among all states in India Smart Cities Awards Contest (ISAC) 2020?

A.Gujarat

B.Maharashtra

C.Karnataka

D.Tamil Nadu

இந்தியா ஸ்மார்ட் சிட்டிஸ் விருதுகள் 2020 இல் மாநிலங்களில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

A.குஜராத்

B.மகாராஷ்டிரா

C.கர்நாடகா

D.தமிழ்நாடு

2.Which is India’s first Indigenous Aircraft Carrier?

A.Vikram

B.Vijay

C.Arjun

D.Vikrant

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி எது?

A.விக்ரம்

B.விஜய்

C.அர்ஜுன்

D.விக்ராந்த்

3.Which city ranked first India Smart Cities Awards Contest (ISAC) 2020?

A.Surat

B.Hyderabad

C.Mumbai

D.Chennai

இந்தியா ஸ்மார்ட் சிட்டிஸ் விருதுகள் 2020-ல் முதல் இடத்தைப் பிடித்த நகரம் எது?

A.சூரத்

B.ஹைதராபாத்

C.மும்பை

D.சென்னை

4.The website for the Nasha Mukt Bharat Abhiyaan was launched by

A.Justice Ramana

B.Justice Raveendran

C.Ravi Shankar Prasad

D.Thawaarchand Gehlot

நாஷா முக்த் பாரத் திட்டத்திற்கான வலைதளம் யாரால் தொடங்கப்பட்டது?

A.நீதிபதி ரமணா

B.நீதிபதி ரவீந்திரன்

C.ரவிசங்கர் பிரசாத்

D.தவார்சந்த் கோலோத்

5.Which Union Territory ranked first among all Union Territories in India Smart Cities Awards Contest (ISAC) 2020?

A.Delhi

B.Puducherry

C.Chandigarh

D.Lakshadweep

ஸ்மார்ட் சிட்டிஸ் விருதுகள் 2020-ல் எந்த யூனியன் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது?

A.டெல்லி

B.புதுச்சேரி

C.சண்டிகர்

D.லட்சத்தீவு

6.Who is the author of the book ‘Anomalies in Law and Justice’?

A.Justice Ramana

B.Justice Raveendran

C.Ravi Shankar Prasad

D.Thawaarchand Gehlot

‘சட்டம் மற்றும் நீதியில் முரண்பாடுகள்’ புத்தகத்தை எழுதியவர் யார்?

A.நீதிபதி ராமன்

B.நீதிபதி ரவீந்திரன்

C.ரவிசங்கர் பிரசாத்

D.தவார்சந்த் கேலோத்

         

DOWNLOAD  Current affairs -27 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: