TNPSC CURRENT AFFAIRS PDF –28th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 28 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.The Health Department has arranged to administer vaccines to members of the public aged above 60 and those over 45 with comorbidities beginning March 1. The Government of India on February 25 already announced that the second-phase of COVID-19 vaccination programme begins on March 1.

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 60 வயது வரை கூட்டு நோய் உள்ளவர்கள் என 1.60 கோடி பேருக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1 முதல் தொடங்கும் என்று மத்திய அரசு பிப்ரவரி 25 அன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2.The Madras High Court on February 27 directed the State government to not take any decision till April 5 on an inquiry report, if any, filed by a Commission of Inquiry (CoI) constituted against Anna University Vice Chancellor M.K.Surappa. The objective of the Commission of Inquiry (CoI) under retired High Court judge P.Kalaiyarasan is to probe charges of bribery, corruption, malpractice, financial irregularities, irregular appointments and so on.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் நியமனம் செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

India

3.The NITI Aayog and Invest India have associated with the National Bamboo Mission to conduct the National Conference on Opportunities and Challenges for Bamboo in India.

இந்தியாவில் மூங்கில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த தேசிய மாநாட்டை தேசிய மூங்கில் பணியகம், நிதி ஆயோக் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

4.The Bhakti Movement Saint Guru Ravidas Jayanti is being observed on February 27, 2021 across the country.

பக்தி இயக்கத்தைச் சார்ந்த குரு ரவிதாஸ் அவர்களின் ஜெயந்தி பிப்ரவரி 27, 2021 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

5.The Prime Minister Narendra Modi on February 26, 2021 inaugurated the second Khelo India Winter Games in Gulmarg in Jammu & Kashmir. Athletes from 27 states and Union Territories are competing in the Games which will conclude on March 2.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 26, 2021 அன்று ஜம்மு-காஷ்மீர் குல்மார்க்கில் இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு விழாவைத் திறந்து வைத்தார். மார்ச் 2 ஆம் தேதி நிறைவடையும் இந்த விளையாட்டு போட்டியில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

6.The Ministry of Home Affairs has extended the existing COVID Guidelines for Surveillance, Containment and Caution till 31st of March this year.

நாடு முழுவதும் கோவிட் – 19 தொற்று பரவலை தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

International

7.The three-day Fifth Asia Economic Dialogue 2021, which ends on February 28, is being jointly hosted by the Ministry of External Affairs and the Pune International Centre (PIC). The theme for this year’s AED is “Post COVID-19 Global Trade and Finance Dynamics”.

மூன்று நாள் நடக்கும் ஐந்தாவது ஆசியா பொருளாதார உரையாடல் (AED) 2021 பிப்ரவரி 28 ஆம் தேதி முடிவடைகிறது. இதை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் புனே சர்வதேச மையம் (PIC) இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டு AED நிகழ்வின் மையப்பொருள் “COVID-19க்கு அடுத்த உலகளாவிய வர்த்தகம் மற்றும் நிதி இயக்கவியல்” ஆகும்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The second-phase of COVID-19 vaccination programme in India begins on

1. March 1, 2021

2. March 5, 2021

3. March 10, 2021

4. March 15, 2021

இந்தியாவில் COVID-19 தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்று தொடங்குகிறது?

1. மார்ச் 1, 2021

2. மார்ச் 5, 2021

3. மார்ச் 10, 2021

4. மார்ச் 15, 2021

2.Who is the head of the Commission of Inquiry (CoI) constituted against Anna University Vice Chancellor M.K.Surappa?

1. Justice Kulasekaran

2. Justice Kalaiyarasan

3. Justice Arumugasamy

4. Justice Vaidyanathan

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவுக்கு எதிராக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் (COI) தலைவர் யார்?

1. நீதிபதி குலசேகரன்

2. நீதிபதி கலையரசன்

3. நீதிபதி ஆறுமுகசாமி

4. நீதிபதி வைத்தியநாதன்

3.The National Conference on Opportunities and Challenges for Bamboo in India is conducted by

NITI Aayog

Invest India

National Bamboo Mission

All the above

இந்தியாவில் மூங்கில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த தேசிய மாநாடு யாரால் நடத்தப்படுகிறது?

நிதி ஆயோக்

இன்வெஸ்ட் இந்தியா

தேசிய மூங்கில் பணியகம்

மேலே உள்ள அனைத்தும் சரி

4.Guru Ravidas Jayanti in 2021is being observed on

February 27

February 28

March 1

March 2

2021 இல் குரு ரவிதாஸ் அவர்களின் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது?

பிப்ரவரி 27

பிப்ரவரி 2

மார்ச் 1

மார்ச் 2

5.The Fifth Asia Economic Dialogue 2021 is being organised by

Ministry of External Affairs

Pune International Centre

Both 1 and 2

Neither 1 nor 2

ஐந்தாவது ஆசிய பொருளாதார உரையாடல் 2021 யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?

வெளிவிவகாரத்துறை அமைச்சகம்

புனே சர்வதேச மையம்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

6.The second Khelo India Winter Games was inaugurated in

Jammu & Kashmir

Uttarakhand

Himachal Pradesh

Rajasthan

இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு எங்கு தொடங்கப்பட்டது?

ஜம்மு & காஷ்மீர்

உத்தரகாண்ட்

இமாச்சல பிரதேசம்

ராஜஸ்தான்

7.The Fifth Asia Economic Dialogue 2021 is a

2 day event

3 day event

4 day event

5 day event

ஐந்தாவது ஆசிய பொருளாதார உரையாடல் 2021 ஒரு

2 நாள் நிகழ்வு

3 நாள் நிகழ்வு

4 நாள் நிகழ்வு

5 நாள் நிகழ்வு

8.The theme of the Fifth Asia Economic Dialogue 2021 is

1. Global Environment Protection

2. Global Financial Stability

3. Global Trade and Finance Dynamics

4. Global Intellectual Property Rights

ஐந்தாவது ஆசிய பொருளாதார உரையாடல் 2021 இன் மையப்பொருள் என்ன?

1. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு

2. உலகளாவிய நிதி நிலைத்தன்மை

3. உலகளாவிய வர்த்தக மற்றும் நிதி இயக்கவியல்

4. உலகளாவிய அறிவுசார் சொத்துரிமை

           

DOWNLOAD  Current affairs -28 FEB- 2021 PDF

 2,425 total views,  12 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: