TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 28 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. In view of the surge in Covid-19 cases in Coimbatore, Tirupur, and Erode districts, the Tamil Nadu government on May 27 deputed three IAS officers to coordinate steps being taken by various agencies to curb the spread of Covid-19 in these districts. While M.A. Siddique and C. Samayamoorthy have been named Monitoring Officers for Coimbatore and Tirupur districts respectively, R. Selvaraj has been named for Erode.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்தவும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மு.அ.சித்திக், திருப்பூர் மாவட்டத்திற்கு சி.சமயமூர்த்தி, ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ் ஆகிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
2. The Health Department has appointed state-level and district-level nodal officers to organize and monitor special camps to provide Covid-19 vaccination to all eligible and willing differently-abled persons. The Director of Welfare of the Differently Abled was nominated as the State level nodal officer and the Collector as the district level nodal officer for vaccination of differently-abled persons. In Chennai, the Greater Chennai Corporation (GCC) Commissioner will be the nodal officer.
தமிழ்நாடு சுகாதாரத் துறை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சிறப்பு முகாம்களை ஒருங்கிணைக்கவும் மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் சிறப்பு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் மாநில சிறப்பு அதிகாரியாகவும், மாவட்டங்களைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாநகராட்சி ஆணையர் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. The Tamil Nadu government on May 28 made several important appointments. They are:
- Secretary of Higher Education Department – D.Karthikeyan
- The Secretary of Municipal Administration and Water Supply Department – Shiv Das Meena
- Secretary of Highways Department – Dheeraj Kumar
- The Secretary of Animal Husbandry, Dairying, and Fisheries – T.S. Jawahar
- Secretary of the Cooperation, Food and Consumer Protection Department – Mohammed Nasimuddin
- Director of Geology and Mining – L.Nirmal Raj
- Commissioner of Treasuries and Accounts – T.N. Venkatesh
- Director of TASMAC – L. Subramanian
- Commissioner of Sugar – Harminder Singh
மே 28 அன்று தமிழ்நாடு அரசு பல முக்கியமான நியமனங்கள் செய்துள்ளது. அவை:
- உயர்கல்வித்துறை செயலாளர் – டி.கார்த்திகேயன்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை செயலாளர் – சிவ் தாஸ் மீனா
- நெடுஞ்சாலைத் துறை செயலாளர் – தீரஜ் குமார்
- கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் – டி.எஸ். ஜவஹர்
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் – முகமது நசீமுதீன்
- புவியியல் மற்றும் சுரங்க இயக்குநர் – எல்.நிர்மல் ராஜ்
- கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் – டி.என். வெங்கடேஷ்
- டாஸ்மாக் இயக்குனர் – எல். சுப்பிரமணியன்
- சர்க்கரை ஆணையர் – ஹர்மிந்தர் சிங்
India
4. The Union Government on May 27 brought in the Chief Secretary of Jammu and Kashmir, B.V.R. Subrahmanyam, as next the Commerce Secretary, Government of India, upon the superannuation of Anup Wadhawan on June 30.
தற்போதைய வர்த்தகத் துறை செயலாளர் அனூப் வதாவனின் அவர்களின் பதவிக்காலம் ஜூன் 30 அன்று முடிவடைவதை அடுத்து இந்திய ஒன்றிய அரசு மே 27 அன்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் அவர்களை இந்திய அரசாங்கத்தின் அடுத்த வர்த்தகத் துறை செயலாளராக நியமித்துள்ளது.
5. The Indian Institute of Technology in Punjab’s Ropar on Wednesday said that the institute along with Australia-based Monash University has developed a unique detector named ‘FakeBuster’ to detect imposters attending a virtual conference without anybody’s knowledge.
இணையவழியில் நடைபெறும் நேர்காணல், தேர்வுகளில் உரிய நபர்களின் முக அமைப்பைப் போலவே இன்னொரு நபரின் முகம் ‘ஃபேஸ் மேப்பிங்’ மூலம் மாற்றப்படுகிறது. ‘ஃபேஸ் மேப்பிங்’ பயன்படுத்தப்பட்டு உள்ளதைக் கண்டறிய ‘ஃபேக் பஸ்டர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோபர் ஐஐடி கல்வி நிறுவனம் வடிவமைத்துள்ளது.
6. Cheetah, the world’s fastest land animal which was declared extinct in India in 1952, is expected to be re-introduced into the country in November this year at the Kuno National Park in Madhya Pradesh, state Forest Minister Vijay Shah said. The country’s last spotted cheetah died in Chhattisgarh in 1947 and it was declared extinct in the country in 1952.
1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட உலகின் அதிவேக நில விலங்கினம் சிறுத்தை, இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடைசியாக காணப்பட்ட சிறுத்தை 1947 ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் இறந்தது, சிறுத்தை விலங்கினம் இந்தியாவில் அழிந்துவிட்டதாக 1952-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
7. Celebrated freedom fighter and activist HS Doreswamy passed away in Bengaluru. He was 104.
சுதந்திரப் போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமி தனது 103 வயதில் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரில் உயிரிழந்தார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
8. India and Israel have signed “a three-year work program agreement” for development in agriculture cooperation.
வேளாண் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா, இஸ்ரேல் இடையே மூன்று வருட செயல் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who was recently appointed as the Covid-19 monitoring officer for Coimbatore District?
T.N. Venkatesh
M.A.Siddique
D. Karthikeyan
B.V.R. Subrahmanyam
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கான கோவிட் -19 கண்காணிப்பு அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?
டி.என். வெங்கடேஷ்
மு.அ.சித்திக்
டி. கார்த்திகேயன்
பி.வி.ஆர். சுப்ரமண்யம்
2. Who is the Secretary of the Higher Education Department in Tamil Nadu?
T.N. Venkatesh
M.A.Siddique
D. Karthikeyan
B.V.R. Subrahmanyam
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் யார்?
டி.என். வெங்கடேஷ்
மு.அ.சித்திக்
டி. கார்த்திகேயன்
பி.வி.ஆர். சுப்ரமண்யம்
3. Who is the Commissioner of Treasuries and Accounts in Tamil Nadu?
T.N. Venkatesh
M.A.Siddique
D. Karthikeyan
B.V.R. Subrahmanyam
தமிழ்நாட்டில் கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் யார்?
டி.என். வெங்கடேஷ்
மு.அ.சித்திக்
டி. கார்த்திகேயன்
பி.வி.ஆர். சுப்ரமண்யம்
4. In which year, Cheetah was declared extinct in India?
1947
1950
1952
1957
சிறுத்தை விலங்கினம் இந்தியாவில் அழிந்துவிட்டதாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
1947
1950
1952
1957
5. Who is the district level nodal officer for vaccination of differently abled persons in Chennai?
Collector
Corporation Commissioner
Member of Parliament
Minister of Health
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட மாவட்ட அளவிலான சிறப்பு நிர்வாக அதிகாரி யார்?
ஆட்சியர்
மாநகராட்சி ஆணையர்
பாராளுமன்ற உறுப்பினர்
சுகாதாரத்துறை அமைச்சர்
6. ‘FakeBuster’ detector was recently developed by
IIT-Ropar
Monash University
Both 1 and 2 are correct
Neither 1 nor 2 are correct
‘ஃபேக் பஸ்டர்’ டிடெக்டர் சமீபத்தில் யாரால் உருவாக்கப்பட்டது?
ஐ.ஐ.டி-ரோப்பர்
மோனாஷ் பல்கலைக்கழகம்
1 மற்றும் 2 இரண்டும் சரியானவை
1 மற்றும் 2 இரண்டுமே சரியானவை அல்ல
7. Who is the Commerce Secretary of India?
T.N. Venkatesh
M.A.Siddique
D. Karthikeyan
B.V.R. Subrahmanyam
இந்தியாவின் வர்த்தக செயலாளர் யார்?
டி.என். வெங்கடேஷ்
மு.அ.சித்திக்
டி. கார்த்திகேயன்
பி.வி.ஆர். சுப்ரமண்யம்
8. HS Doreswamy, recently in news, is a
Politician
Freedom Fighter
Scientist
Diplomat
சமீபத்தில் செய்திகளில் வந்த எச்.எஸ். துரைசாமி என்பவர் யார்?
அரசியல்வாதி
இந்திய சுதந்திர போராட்ட தியாகி
விஞ்ஞானி
வெளியுறவுத்துறை நிபுணர்
9. With which country, India recently signed “a three-year work program agreement” for development in agriculture cooperation?
Japan
Bangladesh
Germany
Israel
வேளாண் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா, எந்த நாட்டுடன் சமீபத்தில் மூன்று வருட செயல் திட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டது?
ஜப்பான்
பங்களாதேஷ்
ஜெர்மனி
இஸ்ரேல்