TNPSC CURRENT AFFAIRS PDF –29th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. National Telecommunications Institute for Policy Research, Innovation and Training (NTIPRIT), the apex training institute of Department of Telecommunications conducted a webinar on April 28, 2021 on the topic “NavlC — Opportunities for the Telecom Industry” in collaboration with ISRO and Telecom Industry.

தொலைத்தொடர்புத் துறையின் உச்ச பயிற்சி நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கொள்கை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (NTIPRIT) ஏப்ரல் 28, 2021 அன்று இஸ்ரோ மற்றும் தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து “நேவிக் – தொலைத் தொடர்புத் தொழிற்துறையின் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

2. India’s indigenous Light Combat Aircraft (LCA) Tejas has fired the Israeli-origin Python-5 Air-to-Air Missile (AAM) for the first time on April 27, 2021.

இந்தியாவின் உள்நாட்டு பளுவற்ற போர் விமானம் (LCA) தேஜஸ் முதல் முறையாக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட பைதான் -5 ஏர்-டு-ஏர் ஏவுகணையை (AAM) ஏப்ரல் 27 அன்று சோதனை செய்தது.

3. The Central Government on April 28 notified the Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2021. The provisions of the Act came into effect on April 27, according to a notification issued by the Ministry of Home Affairs (MHA). According to the legislation, the “Government of Delhi” means the “Lieutenant Governor of Delhi”.

மத்திய அரசு ஏப்ரல் 28 ம் தேதி டெல்லி தேசிய தலைநகர் பகுதி (திருத்த) சட்டம், 2021 க்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகள் ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி, “டெல்லி அரசு” என்றால் “டெல்லியின் துணைநிலை ஆளுநர்” என்று பொருள் ஆகும்.

4. The Public Enterprise Selection Board has selected Amit Banerjee as Chairman and Managing Director (CMD) of Bharat Earth Movers Limited (BEML).

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அமித் பானர்ஜியை பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது.

International

5. The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, has approved the signing and ratification of an Agreement between India and UK on Customs Cooperation and Mutual Administrative Assistance in Customs Matters.

சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்க விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவி தொடர்பான இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

6. China has launched the NEO-01 robot on the Long March 6 rocket into low Earth orbit (LEO). It was developed by Origin Space. It can scoop up debris left behind by other spacecraft with a big net.

சீனா NEO-01 ரோபோவை லாங் மார்ச் 6 ராக்கெட் மூலம் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இதை ஆரிஜின் ஸ்பேஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது மற்ற விண்கலங்களால் போடப்பட்ட குப்பைகளை ஒரு பெரிய வலையுடன் அகற்ற கூடியது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

Science and Technology

7. What is the Ct value in a Covid-19 test? The cycle threshold (Ct) value emerges in RT-PCR tests for the coronavirus, and determines whether a person is positive for Covid-19 or not. A Ct value refers to the number of cycles after which the virus can be detected. The lower the CT value means the higher the virus level is in the body. And the higher the CT value means the lower is the virus load in the body. According to the ICMR report, a patient is considered COVID positive if the CT value is less than 35. CT values below 24 are highly infectious

கோவிட் -19 சோதனையில் சி.டி மதிப்பு என்றால் என்ன? சி.டி என்பது கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் போது வெளிப்படும் மதிப்பு ஆகும். இந்த மதிப்பு தான் ஒரு நபர் கோவிட் -19 உள்ளவரா இல்லாதவரா என்பதை தீர்மானிக்கிறது. Ct மதிப்பு வைரஸைக் கண்டறியக்கூடிய சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 1.Ct மதிப்பு குறைவாக இருந்தால் உடலில் வைரஸ் அளவு அதிகமாக இருக்கும். 2.Ct மதிப்பு அதிகமாக இருந்தால் உடலில் வைரஸ் அளவு குறைவாக இருக்கும். ஐ.சி.எம்.ஆர் அறிக்கையின்படி, சி.டி மதிப்பு 35 க்கும் குறைவாக இருந்தால் ஒரு நோயாளி COVID-19 உள்ளவர் என்று கருதப்படுகிறார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Who conducted the webinar on “NavlC — Opportunities for the Telecom Industry”?

NCGI

NICF

BSNL

NTIPRIT

சமீபத்தில் “NavlC – தொலைத்தொடர்புத் தொழிற்துறையின் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம் நடத்தியது யார்?

NCGI

NICF

BSNL

NTIPRIT

2. Which country built the Python-5 missile?

China

UK

Israel

Japan

பைதான் -5 ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?

சீனா

இங்கிலாந்து

இஸ்ரேல்

ஜப்பான்

3. According to Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2021, the Government of Delhi means

Chief Minister

Legislative Assembly

Lieutenant Governor

None of the above

டெல்லி தேசிய தலைநகர் பகுதி (திருத்தம்) சட்டம், 2021 இன் படி, டெல்லி அரசு என்றால் என்ன பொருள்?

முதல் அமைச்சர்

சட்டப்பேரவை

துணைநிலை ஆளுநர்

மேற்கூறிய எதுவும் இல்லை

4. Who is the Chairman of Bharat Earth Movers Limited (BEML)?

Amit Banerjee

Nalin Shanghai

Madhavan

M R Kumar

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தின் தலைவர் யார்?

அமித் பானர்ஜி

நளின் ஷாங்காய்

மாதவன்

எம் ஆர் குமார்

5. Which country recently launched the NEO-01 robot?

China

UK

Israel

Japan

எந்த நாடு சமீபத்தில் NEO-01 ரோபோவை அறிமுகப்படுத்தியது?

சீனா

இங்கிலாந்து

இஸ்ரேல்

ஜப்பான்

6. With which country, India has recently signed an agreement on Customs Cooperation?

China

UK

Israel

Japan

சுங்க ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது?

சீனா

இங்கிலாந்து

இஸ்ரேல்

ஜப்பான்

7. According to the ICMR report, a patient is considered COVID positive if the CT value is

1. Less than 24

2. Less than 25

3. Less than 30

4. Less than 35

ஐ.சி.எம்.ஆர் அறிக்கையின்படி, சி.டி மதிப்பு என்ன இருந்தால் ஒரு நோயாளி கோவிட்-19 உள்ளவர் என கருதப்படுகிறார்?

24 க்கும் குறைவான

25 க்கும் குறைவான

30 க்கும் குறைவான

35 க்கும் குறைவான

8. A Ct value refers to

Number of Days

Number of cycles

Virus Count

None of the above

Ct மதிப்பு என்றால் என்ன?

நாட்களின் எண்ணிக்கை

சுழற்சிகளின் எண்ணிக்கை

வைரஸ் எண்ணிக்கை

மேற்கூறிய எதுவும் இல்லை

 

 

           

DOWNLOAD  Current affairs -29 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: