TNPSC CURRENT AFFAIRS PDF –2nd July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 2 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.An agriculture expert R. Jagannathan has been appointed as the Vice Chancellor of Periyar University, Salem. He will hold the post for three years from the date of assuming office.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் அவர்களை ஆளுநர் பன்வாரிலால் அவர்கள் நியமித்துள்ளார். கல்விப்பணியில் 39 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெகன்நாதன் 3 ஆண்டுகள் துணைவேந்தராக நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது.

India

2.Every year, July 1 is observed as National Doctors’ Day in the memory of Dr Bidhan Chandra Roy. The day is commemorated on his birth and death anniversary by Indian Medical Association (IMA).

டாக்டர் பிதான் சந்திர ராயை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூலை 1-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

3.As per data released by Reserve Bank of India (RBI), India has reported a current account surplus of 0.9 percent of GDP in the Financial Year 2021 (FY21) amid the covid-19 pandemic. In 2020, it reported a current account deficit of 0.9 per cent in FY20.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2021 நிதியாண்டில் (FY21) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதம் ‘நடப்பு கணக்கு உபரி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ‘நடப்பு கணக்கு பற்றாக்குறை’ 0.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

4.The Central Board of Secondary Education (CBSE) has partnered with the National Payments Corporation of India (NPCI) to introduce a financial literacy curriculum for students of Class VI.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி எழுத்தறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்துடன் (NPCI) கூட்டு சேர்ந்துள்ளது.

5.The Union Cabinet approved a revised implementation strategy for the BharatNet project by opting for public-private partnership mode in 16 states to cover around 3,60,000 villages.

இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள சுமார் 3.6 லட்சம் கிராமங்களுக்கு அகண்டலைவரிசை இணைப்பு வசதி அளிக்கும் பாரத்நெட் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (PPP) நிறைவேற்றப்படவுள்ளது.

6.The Kuvempu Rashtriya Puraskar, the national award instituted in memory of late poet laureate Kuvempu, has been awarded to renowned Odia poet Dr Rajendra Kishore Panda for the year 2020.

மறைந்த கவிஞர் குவேம்புவின் நினைவாக நிறுவப்பட்ட குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் (குவெம்பு தேசிய விருது), புகழ்பெற்ற ஒடியா கவிஞர் டாக்டர் ராஜேந்திர கிஷோர் பாண்டாவுக்கு (2020-ம் ஆண்டுக்கான விருது) வழங்கப்பட்டது.

7.Chartered Accountants Day is celebrated on July 1 every year. The day marks the foundation of the Institute of Chartered Accountants of India (ICAI) by an act of Parliament on July 1, 1949.

பட்டய கணக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 1, 1949 அன்று பாராளுமன்றத்தின் சட்டத்தால் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI) உருவாக்கப்பட்டது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the new Vice Chancellor of Periyar University?

A.Rajendra Kishore

B.M. Krishnan

C.Kalpanakumari

D.R. Jagannathan

பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் யார்?

A.ராஜேந்திர கிஷோர்

B.எம்.கிருஷ்ணன்

C.கல்பனாகுமாரி

D.ஆர்.ஜெகன்நாதன்

2.National Doctors’ Day is observed every year on

A.July 1

B.July 2

C.July 3

D.July 4

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர்கள் தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூலை 1

B.ஜூலை 2

C.ஜூலை 3

D.ஜூலை 4

3.Periyar University is located in

A.Karur

B.Coimbatore

C.Salem

D.Erode

பெரியார் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

A.கரூர்

B.கோவை

C.சேலம்

D.ஈரோடு

4.Who has been awarded Kuvempu Rashtriya Puraskar for the year 2020?

A.Rajendra Kishore

B.M. Krishnan

C.Kalpanakumari

D.R. Jagannathan

2020 ஆம் ஆண்டிற்கான குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A.ராஜேந்திர கிஷோர்

B.எம்.கிருஷ்ணன்

C.கல்பனாகுமாரி

D.ஆர்.ஜெகன்நாதன்

5.With which organisation, the Central Board of Secondary Education (CBSE) has partnered to introduce a financial literacy curriculum for students of Class VI?

A.SEBI

B.TRAI

C.NPCI

D.RBI

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நிதி கல்வியறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த அமைப்புடன் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கூட்டு சேர்ந்துள்ளது?

A.SEBI

B.TRAI

C.NPCI

D.RBI

6.What was the report of Current Account of India for the financial year 2021 as per RBI data?

A.0.9% surplus

B.0.9% deficit

C.1.9% surplus

D.1.9% deficit

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி 2021 நிதியாண்டிற்கான இந்தியாவின் நடப்பு கணக்கு அறிக்கை என்ன?

A.0.9% உபரி

B.0.9% பற்றாக்குறை

C.1.9% உபரி

D.1.9% பற்றாக்குறை

7.Chartered Accountants Day is celebrated every year on

A.July 1

B.July 2

C.July 3

D.July 4

பட்டய கணக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 1

B.ஜூலை 2

C.ஜூலை 3

D.ஜூலை 4

    

DOWNLOAD  Current affairs -2 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: