TNPSC CURRENT AFFAIRS PDF –30th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1. The Central Institute of Brackishwater Aquaculture (CIBA) in Chennai has developed an indigenous vaccine Nodavac-R for viral nervous necrosis (VNN) affecting several fish species.

சென்னையில் உள்ள மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) பல மீன் இனங்களை பாதிக்கும் நரம்பு நெக்ரோசிஸ் வைரஸ் (VNN) க்கு எதிரான நோடாவாக்-ஆர் என்ற உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

India

2. The Appointments Committee of the Cabinet (ACC) has approved designating current Expenditure Secretary T V Somanathan as Finance Secretary.

தற்போதைய செலவீனத்துறை செயலாளர் டி வி சோமநாதன் அவர்களை நிதித்துறை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது.

3. Dr. Krithi K Karanth, Chief Conservation Scientist at Bengaluru-based Centre for Wildlife Studies (CWS), has been chosen as the first Indian and Asian woman for the 2021 ‘WILD Innovator Award’. This award is given by the WILD ELEMENTS Foundation.

பெங்களூரை தளமாகக் கொண்ட வனவிலங்கு ஆய்வுகள் மையத்தின் (CWS) முதன்மை பாதுகாப்பு விஞ்ஞானி டாக்டர் கிருதி கே கரந்த் அவர்கள் 2021 ஆம் ஆண்டின் ‘வன புதுமைப்பித்தன் விருதுக்கு’ முதல் இந்திய மற்றும் ஆசிய பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை WILD ELEMENTS அறக்கட்டளை வழங்கியுள்ளது.

4. Jnanpith winner and Renowned author Amitav Ghosh has written a new book titled The Living Mountain.

ஞான்பித் வெற்றியாளரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான அமிதாவ் கோஷ் வாழும் மலை என்ற தலைப்பில் புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.

5. Arun Raste, executive director of the National Dairy Development Board, has been appointed as the new Managing Director & CEO of National Commodity & Derivatives Exchange Limited (NCDEX). His appointment is valid for five years.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநரான அருண் ராஸ்ட், தேசிய பொருட்கள் மற்றும் டெரிவேட்டிவ் பரிவர்த்தனை லிமிடெட் (NCDEX) நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

International

6. According to the latest Military Expenditure Database published by the Stockholm International Peace Research Institute (SIPRI), India is the third-largest military spender in the world in 2020, behind only the US and China. The US accounted for 39 percent of the money spent on the military globally, China accounted for 13 percent, and India accounted for 3.7 percent of the globe’s share.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள சமீபத்திய ராணுவ செலவு தரவுத்தளத்தின் படி, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்து இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ராணுவ செலவீனம் செய்த நாடு ஆகும். உலக அளவில் இராணுவத்திற்காக செலவிடப்பட்ட மொத்த பணத்தில் அமெரிக்கா 39 சதவீதமும், சீனா 13 சதவீதமும், இந்தியா 3.7 சதவீதமும் ஆகும்.

7. The World Day for Safety and Health at Work is observed every year on April 28.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 அன்று உலக பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.

8. The International Dance Day is observed globally on 29 April every year. The theme of International Dance Day 2021is ‘Purpose of dance’.

சர்வதேச நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சர்வதேச நடன தினத்தின் மையப்பொருள் ‘நடனத்தின் நோக்கம்’ ஆகும்.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. The nodavac-R vaccine was developed by

ICMR

CSIR

CIBA

SIPRI

நோடாவாக்-ஆர் தடுப்பூசி எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டது?

ICMR

CSIR

CIBA

SIPRI

2. Who is the new Finance Secretary of India?

T V Somanathan

Krithi K Karanth

Arun Raste

None of the above

இந்தியாவின் புதிய நிதித்துறை செயலாளர் யார்?

டி வி சோமநாதன்

கிருதி கே கரந்த்

அருண் ராஸ்ட்

மேற்கூறிய எதுவும் இல்லை

3. Who is the first Indian woman chosen for the 2021 ‘WILD Innovator Award’?

T V Somanathan

Krithi K Karanth

Arun Raste

None of the above

2021 ஆம் ஆண்டு ‘வன புதுமைப்பித்தன் விருதுக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் யார்?

டி வி சோமநாதன்

கிருதி கே கரந்த்

அருண் ராஸ்ட்

மேற்கூறிய எதுவும் இல்லை

4. Who is the Managing Director of National Commodity & Derivatives Exchange Limited?

T V Somanathan

Krithi K Karanth

Arun Raste

None of the above

தேசிய பொருட்கள் மற்றும் டெரிவேட்டிவ் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யார்?

டி வி சோமநாதன்

கிருதி கே கரந்த்

அருண் ராஸ்ட்

மேற்கூறிய எதுவும் இல்லை

5. Who is the author of the book titled The Living Mountain?

T V Somanathan

Krithi K Karanth

Arun Raste

Amitav Ghose

வாழும் மலை என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

டி வி சோமநாதன்

கிருதி கே கரந்த்

அருண் ராஸ்ட்

அமிதாவ் கோஷ்

6. Which is the third largest military spender in the world in 2020?

India

USA

China

Japan

2020 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய இராணுவ செலவீன நாடு எது?

இந்தியா

அமெரிக்கா

சீனா

ஜப்பான்

7. Military Expenditure Database is published annually by

ICMR

CSIR

CIBA

SIPRI

இராணுவ செலவு தரவுத்தளம் ஆண்டுதோறும் எந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது?

ICMR

CSIR

CIBA

SIPRI

8. The International Dance Day is observed globally on

1. April 26

2. April 27

3. April 28

4. April 29

சர்வதேச நடன தினம் உலக அளவில் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 26

2. ஏப்ரல் 27

3. ஏப்ரல் 28

4. ஏப்ரல் 29

9. The World Day for Safety and Health at Work is observed every year on

1. April 26

2. April 27

3. April 28

4. April 29

ஒவ்வொரு ஆண்டும் உலக பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

1. ஏப்ரல் 26

2. ஏப்ரல் 27

3. ஏப்ரல் 28

4. ஏப்ரல் 29

 

           

DOWNLOAD  Current affairs -30 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d