TNPSC CURRENT AFFAIRS PDF –31th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 31 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 BOOK LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN TELEGRAM CURRENT AFFAIRS LINK

Download TNPSC App:

Tamil Nadu

1.A new sub-species of the six-line blue butterfly named Nacaduba Sinhala Ramaswami has been discovered from the south Western Ghats.

ஆறு வரி நீல வண்ணத்துப்பூச்சி யின் புதிய துணை இனமான நாகதுபா சிங்கள ராமசாமி என்கிற வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

India

2.NITI Aayog has released a report called ‘Investment Opportunities in India’s Healthcare Sector’ on March 30, 2021.

நிதி ஆயோக் மார்ச் 30, 2021 அன்று ‘இந்தியாவின் சுகாதாரத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

3.Union Minister of Education Shri Ramesh Pokhriyal inaugurated “Ānandam: The Center for Happiness” in IIM Jammu virtually on March 30, 2021.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மார்ச் 30, 2021 அன்று ஜம்முவில் உள்ள ஐ.ஐ.எம் நிறுவனத்தில் “ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம்” என்கிற மையத்தை திறந்து வைத்தார்.

4.ISRO is collaborating with NASA to launch a new satellite called NISAR, or the NASA-ISRO Synthetic Aperture Radar, which will be used for remote sensing, to observe and understand natural disasters on Earth.

நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவின் இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்) என்ற புதிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.

5.HDFC Bank was selected as the ‘India’s Best Bank for SMEs’ at the Asiamoney Best Bank Awards 2021.

ஏசியாமனி சிறந்த வங்கி விருதுகள், 2021 இல் HDFC வங்கி ‘இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி’ என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

International

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

6.External Affairs Minister (EAM) S Jaishankar on March 30 attended the 9th Ministerial Conference of Heart of Asia – Istanbul Process (HoA-IP) on Afghanistan in Dushanbe, Tajikistan. In the conference, he called for a “genuine ‘double peace’” in Afghanistan which is “peace within Afghanistan and peace around Afghanistan” which “requires harmonizing the interests of all, both within and around that country.”. The Ministerial Conference of Heart of Asia – Istanbul Process (HoA-IP) was launched in Istanbul on November 2, 2011.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளை எடுப்பதில் பிராந்திய நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் துருக்கியில் ‘‘ஆசியாவின் இதயம்’’ என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே முதல் மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான 9வது ஆசியாவின் இதயம் மாநாடு தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் மார்ச் 30 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானில் “உண்மையான இரட்டை அமைதி” தேவை என வலியுறுத்தினார். அதாவது, ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும் என்றால், உள்நாட்டிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

7.Facebook and Google are planning to lay two new undersea internet cables to connect South East Asia (Singapore and Indonesia) and North America (U.S.West Coast).

தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா) மற்றும் வட அமெரிக்கா (அமெரிக்காவின் மேற்கு கடற்கரை) ஆகியவற்றை இணைக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடலுக்கு அடியில் இரண்டு புதிய இணைய கேபிள் இணைப்பை போட திட்டமிட்டுள்ளன.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which bank has been selected as the ‘India’s Best Bank for SMEs’ at the Asiamoney Best Bank Awards 2021?

HDFC

IDBI

SBI

IOB

ஏசியாமனி சிறந்த வங்கி விருதுகள் 2021 இல் ‘இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களுக்கான சிறந்த வங்கி’ என எந்த வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது?

HDFC

IDBI

SBI

IOB

2.Ānandam: The Center for Happiness was recently inaugurated in

1. IIM Bangalore

2. IIM Jammu

3. IIM Lucknow

4. IIM Raipur

ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

1. ஐ.ஐ.எம் பெங்களூர்

2. ஐ.ஐ.எம் ஜம்மு

3. ஐ.ஐ.எம் லக்னோ

4. ஐ.ஐ.எம் ராய்ப்பூர்

3.Which one of the following organizations recently released the Investment Opportunities in India’s Healthcare Sector report?

ORF

IPCS

NITI Aayog

CPPR

இந்தியாவின் சுகாதாரத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் என்ற அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்ட பின்வரும் அமைப்பு எது?

ORF

IPCS

நிதி ஆயோக்

CPPR

4.Ānandam: The Center for Happiness was recently inaugurated by

Narendra Modi

Ramesh Pokhriyal

Rajnath Singh

Jaishankar

ஆனந்தம்: மகிழ்ச்சிக்கான மையம் சமீபத்தில் யாரால் திறக்கப்பட்டது?

நரேந்திர மோடி

ரமேஷ் போக்ரியால்

ராஜ்நாத் சிங்

ஜெய்சங்கர்

5.Nacaduba sinhala ramaswamii has been recently discovered from

Himalayas

Eastern Ghats

Western Ghats

None of the above

நாகதுபா சிங்கள ராமசாமி என்ற பூச்சி சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

இமயமலை

கிழக்கு தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை

மேற்கூறிய எதுவும் இல்லை

6.Nacaduba sinhala ramaswamii is a

Butterfly

Dragonfly

Housefly

Frog

நாகதுபா சிங்கள ராமசாமி என்பது

பட்டாம்பூச்சி

தட்டான்

தவளை

7.NISAR satellite is built by ISRO and

ROSCOSMOS

NASA

JAXA

SPACEX

நிசார் செயற்கைக்கோளை இஸ்ரோ எந்த அமைப்புடன் இணைந்து கட்டுகிறது?

ROSCOSMOS

NASA

JAXA

SPACEX

8.The 9th Ministerial Conference of Heart of Asia was happened at

Ashgabat

Bishkek

Dushanbe

Istanbul

9 வது ஆசியாவின் இதயம் மாநாடு எங்கு நடந்தது?

அஷ்காபத்

பிஷ்கெக்

துஷன்பே

இஸ்தான்புல்

9.The Ministerial Conference of Heart of Asia was launched in

Ashgabat

Bishkek

Dushanbe

Istanbul

ஆசியாவின் இதயம் மாநாடு முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?

அஷ்காபத்

பிஷ்கெக்

துஷன்பே

இஸ்தான்புல்

10.Who is the representative of India in the 9th Ministerial Conference of Heart of Asia?

Narendra Modi

Ramesh Pokhriyal

Rajnath Singh

Jaishankar

9 வது ஆசியாவின் இதயம் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதி யார்?

நரேந்திர மோடி

ரமேஷ் போக்ரியால்

ராஜ்நாத் சிங்

ஜெய்சங்கர்

athiyaman book store

DOWNLOAD  Current affairs -31 MAR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: